• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    ரூ.1000 கோடி மோசடி... கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய காவல்துறை... கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி...!

    இன்று பொதுமக்கள் முன்னிலையில் கழிவறை தொட்டி திறக்கப்பட்டு அதில் சோதனை இடப்பட்டது.
    Author By Amaravathi Mon, 31 Aug 2026 12:06:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dindugal FQL cheating

    நத்தம் அருகே பண இரட்டிப்பு மோசடியில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் முன்னிலையில் கழிவுநீர் தொட்டி திறந்து பார்க்கப்பட்டது.  கட்டிய பணம் திரும்ப கிடைக்குமா கிடைக்காதா...? பணம் திரும்ப கிடைக்கவில்லை என்றால் எங்களுக்கு சாவதை தவிர வேறு வழியில்லை என பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீருடன் பேட்டி.

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காசம்பட்டியில் எஸ்யூ எல் ஆப் மூலம் பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் பணத்தை சுருட்டிய சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ், அனிதா, விஜய் ஆகிய மூவரும் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். 

    பண மோசடி சம்பவம் நத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பண மோசடியில் ஈடுபட்ட விஜய் என்பவர் புதிதாக கழிவறை தொட்டி அமைத்திருப்பதாகவும் அதற்குள் பணத்தை பதுக்கி இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போலீசாரிடம் சந்தேகத்தை எழுப்பினர். இதை அடுத்து இன்று பொதுமக்கள் முன்னிலையில் கழிவறை தொட்டி திறக்கப்பட்டு அதில் சோதனை இடப்பட்டது. அந்தத் தொட்டியில் பணம் ஏதும் கிடைக்காததை உறுதி செய்த காவல்துறையினர் மேலும் பொதுமக்கள் இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என பொதுமக்கள் மத்தியில் பேசினர். 

    இதையும் படிங்க: பள்ளி குடிநீர் தொட்டியில் மலம்...? - திண்டுக்கல்லை அதிர விட்ட சம்பவம்... அதிர்ச்சி கொடுத்த துண்டுசீட்டு...!

    பாதிக்கப்பட்ட மக்கள் நாங்கள் செலுத்திய இலட்சக்கணக்கான பணம் எங்களுக்கு கிடைக்குமா கிடைக்காதா என புலம்புகின்றனர் மேலும் இந்த பணம் எங்களுக்கு மீண்டும் கிடைக்கவில்லை என்றால் நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்வதை தவிர வேறு வழி இல்லை என பொதுமக்கள் கண்ணீருடன் பேட்டி அளித்தனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.

    இதையும் படிங்க: மீண்டும் நிர்பயா!! டெல்லியில் ஓடும் பஸ்சில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! டிரைவர், உதவியாளர் கைது!

    மேலும் படிங்க
    கள்ள சாராயத்துக்கு செக்! டாஸ்மாக் ஊழியர்களுக்கு சூப்பர் நியூஸ்..! பேரவையில் முக்கிய அறிவிப்பு..!!

    கள்ள சாராயத்துக்கு செக்! டாஸ்மாக் ஊழியர்களுக்கு சூப்பர் நியூஸ்..! பேரவையில் முக்கிய அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    நடிகை தர்ஷா குப்தாவுக்கு வந்தது புதிய பிரம்மாண்ட கார்..!! சைபர் கிரைம் பிரச்சனைகளுக்கு மத்தியில் வந்த சர்ப்ரைஸ்..!

    நடிகை தர்ஷா குப்தாவுக்கு வந்தது புதிய பிரம்மாண்ட கார்..!! சைபர் கிரைம் பிரச்சனைகளுக்கு மத்தியில் வந்த சர்ப்ரைஸ்..!

    சினிமா
    நேபாளத்தை உலுக்கிய வெள்ளம்! பலி எண்ணிக்கை 903 ஆக உயர்வு! பேரழிவு குறித்து பிரதமர் வேதனை!

    நேபாளத்தை உலுக்கிய வெள்ளம்! பலி எண்ணிக்கை 903 ஆக உயர்வு! பேரழிவு குறித்து பிரதமர் வேதனை!

    உலகம்
    4 முழ வேட்டியால் விவசாயிகள் பாதிப்பு... அவசரகதியில் மாற்றம்... பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்..!!

    4 முழ வேட்டியால் விவசாயிகள் பாதிப்பு... அவசரகதியில் மாற்றம்... பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்..!!

    தமிழ்நாடு
    மீண்டும் நிர்பயா!! டெல்லியில் ஓடும் பஸ்சில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! டிரைவர், உதவியாளர் கைது!

    மீண்டும் நிர்பயா!! டெல்லியில் ஓடும் பஸ்சில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! டிரைவர், உதவியாளர் கைது!

    குற்றம்
    சேலத்தில் அதிர்ச்சி! துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் தொட்டியில் வீசப்பட்ட பெண்! விசாரணையில் பகீர்!

    சேலத்தில் அதிர்ச்சி! துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் தொட்டியில் வீசப்பட்ட பெண்! விசாரணையில் பகீர்!

    குற்றம்

    செய்திகள்

    தம்பதியைக் கட்டிப்போட்டு கைவரிசை... 40 சவரன் நகைகள், 40 லட்சம் ரூபாய் கொள்ளை...!

    தம்பதியைக் கட்டிப்போட்டு கைவரிசை... 40 சவரன் நகைகள், 40 லட்சம் ரூபாய் கொள்ளை...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share