• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    எங்க ஓட்டு வேணாமா..? நாமக்கல்லில் திமுக வேட்பாளரை ரவுண்டு கட்டிய மக்கள்..!!

    சேந்தமங்கலம் தொகுதி திமுக வேட்பாளரை அப்பகுதி விவசாயிகள் கேள்விகளால் துளைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Author By Nila Tue, 31 Mar 2026 15:42:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dmk namakkal

    2026 சட்டமன்ற தேர்தலையொட்டி கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்தது போக 164 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. 164 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்தார். அதன்படி சேந்தமங்கலம் தொகுதியில் பூ மலர் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து திமுக வேட்பாளர் பூ மலர் தொடர்ந்து வாக்கு சேகரித்து வருகிறார். இன்று அவரிடம் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது. சேந்தமங்கலம் தொகுதியானது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கியமான பகுதியாகும். இங்கு கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளராக கே. பொன்னுசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

    DMK

    ஆனால், அவர் சமீபத்தில் உயிரிழந்ததால், இந்தத் தொகுதியில் புதிய வேட்பாளராக பூமலர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பூமலர் வாக்கு சேகரிக்க சென்றார். மோகனூர் அடுத்த வளையப்பட்டி பகுதியில் பூ மலர் வாக்கு சேகரித்து வந்தார். அப்போது, சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினர் தங்கள் பிரச்சனை குறித்து வேட்பாளரிடம் முறையிட்டனர்.

    இதையும் படிங்க: தரமான சம்பவம் லோடிங்...!! - நாளை அரசியல் களமே அதிரப்போகுது... சீக்ரெட்டை உடைத்த செந்தில் பாலாஜி..!

    அப்போது திமுகவினர் கடும் கோபத்துக்கு ஆளாகியுள்ளனர். ஓட்டு கேட்க தான் வந்திருக்கிறோம் என்றும் வேறு எதுவும் பேச வேண்டாம் எனவும் கூறியதால் விவசாயிகள் கொந்தளித்தனர். அப்போது எங்கள் வீட்டு உங்களுக்கு வேண்டாமா என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினர். இதனால் திமுக வேட்பாளர் பூமலர் அங்கிருந்து உடனடியாக புறப்பட்டுச் சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. 

    இதையும் படிங்க: தேர்தல் வந்தாச்சு... ஓட்டு போடுங்க மக்களே..!! திருச்சியில் கே.என்.நேரு பரப்புரை..!!

    மேலும் படிங்க
    எம்.ஜி.ஆர் சிலைக்கு முத்தமிட்ட விஜய்! சென்னையில் ரோடு ஷோ போது நெகிழ்ச்சியான சம்பவம்!

    எம்.ஜி.ஆர் சிலைக்கு முத்தமிட்ட விஜய்! சென்னையில் ரோடு ஷோ போது நெகிழ்ச்சியான சம்பவம்!

    தமிழ்நாடு
    இந்தியா - தென்கொரியா இடையே 15-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள்! பிரதமர் மோடி - அதிபர் லீ ஜே-மியுங் சந்திப்பு!

    இந்தியா - தென்கொரியா இடையே 15-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள்! பிரதமர் மோடி - அதிபர் லீ ஜே-மியுங் சந்திப்பு!

    இந்தியா
    காஷ்மீர்: பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து..!! எகிறும் பலி எண்ணிக்கை..!!

    காஷ்மீர்: பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து..!! எகிறும் பலி எண்ணிக்கை..!!

    இந்தியா
    ராஜஸ்தானில் பரபரப்பு! பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கவிருந்த பெட்ரோ கெமிக்கல் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து!

    ராஜஸ்தானில் பரபரப்பு! பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கவிருந்த பெட்ரோ கெமிக்கல் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து!

    இந்தியா
    “வெல்லும் படை இது.. விலகிடு விலகிடு”!! தேர்தல் பிரச்சார பாடலை வெளியிட்டார் கமல்ஹாசன்..!!

    “வெல்லும் படை இது.. விலகிடு விலகிடு”!! தேர்தல் பிரச்சார பாடலை வெளியிட்டார் கமல்ஹாசன்..!!

    தமிழ்நாடு
    இனி "சாதி, மதம் அற்றவர்" நடிகர் பார்த்திபன்..!! ஒரு வாரத்தில் சான்றிதழ் வழங்க உத்தரவு பிறப்பித்த ஐகோர்ட்..!

    இனி "சாதி, மதம் அற்றவர்" நடிகர் பார்த்திபன்..!! ஒரு வாரத்தில் சான்றிதழ் வழங்க உத்தரவு பிறப்பித்த ஐகோர்ட்..!

    சினிமா

    செய்திகள்

    எம்.ஜி.ஆர் சிலைக்கு முத்தமிட்ட விஜய்! சென்னையில் ரோடு ஷோ போது நெகிழ்ச்சியான சம்பவம்!

    எம்.ஜி.ஆர் சிலைக்கு முத்தமிட்ட விஜய்! சென்னையில் ரோடு ஷோ போது நெகிழ்ச்சியான சம்பவம்!

    தமிழ்நாடு
    இந்தியா - தென்கொரியா இடையே 15-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள்! பிரதமர் மோடி - அதிபர் லீ ஜே-மியுங் சந்திப்பு!

    இந்தியா - தென்கொரியா இடையே 15-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள்! பிரதமர் மோடி - அதிபர் லீ ஜே-மியுங் சந்திப்பு!

    இந்தியா
    காஷ்மீர்: பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து..!! எகிறும் பலி எண்ணிக்கை..!!

    காஷ்மீர்: பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து..!! எகிறும் பலி எண்ணிக்கை..!!

    இந்தியா
    ராஜஸ்தானில் பரபரப்பு! பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கவிருந்த பெட்ரோ கெமிக்கல் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து!

    ராஜஸ்தானில் பரபரப்பு! பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கவிருந்த பெட்ரோ கெமிக்கல் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து!

    இந்தியா
    “வெல்லும் படை இது.. விலகிடு விலகிடு”!! தேர்தல் பிரச்சார பாடலை வெளியிட்டார் கமல்ஹாசன்..!!

    “வெல்லும் படை இது.. விலகிடு விலகிடு”!! தேர்தல் பிரச்சார பாடலை வெளியிட்டார் கமல்ஹாசன்..!!

    தமிழ்நாடு
    இந்தந்த மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருக்காம்..!! வானிலை மையம் கொடுத்த ஜில் அப்டேட்..!!

    இந்தந்த மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருக்காம்..!! வானிலை மையம் கொடுத்த ஜில் அப்டேட்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share