• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    பேசுனது தப்புதான்.. யூடர்ன் போட்டு சரண்டரான மஸ்க்.. மன்னித்து பெரிய மனுஷனான டிரம்ப்..!

    எலான் மஸ்க் கேட்ட மன்னிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
    Author By Editor Thu, 12 Jun 2025 09:34:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Donald-Trump-accepts-Elon-Musk's-apology-Very-nice-that-he-did-that

    எலான் மஸ்க் மற்றும் டொனால்ட் டிரம்ப் இடையேயான உறவு சமீபத்தில் மோதலாக மாறியுள்ளது, முன்பு அவர்கள் நெருங்கிய கூட்டணியாக இருந்தனர். மஸ்க் 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்து, 120 மில்லியன் டாலர்கள் நன்கொடையாக வழங்கினார், மேலும் அவரது எக்ஸ் தளத்தை பயன்படுத்தி டிரம்பின் வெற்றிக்கு உதவினார். டிரம்ப் ஆட்சியில், மஸ்க் அரசின் செலவுகளை குறைக்கும் DOGE (Department of Government Efficiency) துறையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

    America

    ஆனால், டிரம்பின் "Big Beautiful Bill" வரி மற்றும் செலவு மசோதாவுக்கு மஸ்க் கடும் எதிர்ப்பு தெரிவித்தார், இது தேசிய கடனை 4 டிரில்லியன் டாலர்கள் அதிகரிக்கும் என்று விமர்சித்தார். மஸ்க் இந்த மசோதாவை "பன்றி இறைச்சி" (அவசியமற்ற செலவுகள்) நிறைந்ததாக விமர்சித்து, DOGE துறையில் இருந்து விலகினார். மேலும், ஜெஃப்ரி எப்ஸ்டைன் ஆவணங்களில் டிரம்பின் பெயர் உள்ளதாக மஸ்க் குற்றம்சாட்டி, எக்ஸ் தளத்தில் பதிவிட்டு பின்னர் நீக்கினார், இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையும் படிங்க: நல்லதுக்கு இல்லை.. சுத்த பைத்தியக்காரத்தனம்! எலான் மஸ்கை எச்சரிக்கும் அமெரிக்க துணை அதிபர்..

    மேலும் இதன் உச்சமாக, 36 குழந்தைகளை சீரழித்த உலகின் மோசமான காமுகன் ஒருவனுடன் டிரம்புக்கு தொடர்பு இருப்பதாக மஸ்க் கூறி இருப்பது உலகத்தையே திடுக்கிட வைத்தது. அதே போல் டிரம்ப் பதவி விலக வேண்டும் என்றும் மஸ்க் வலியுறுத்தி உள்ளார். டிரம்பை பதவி நீக்கம் செய்து விட்டு ஜேடி வான்சை புதிய அதிபராக அறிவிக்க வேண்டும் என்று ஒருவர் ட்வீட் செய்திருந்தார்.  இவை அனைத்தும் அமெரிக்க அரசியலில் பெரும் புயலை கிளப்பியது.

    America

    மஸ்க், டிரம்பை "நன்றியற்றவர்" என்று குற்றம்சாட்டியதுடன், தனது ஆதரவு இல்லையெனில் டிரம்ப் தேர்தலில் தோல்வியடைந்திருப்பார் என்று கூறினார். இதற்கு பதிலளித்த டிரம்ப், மஸ்கை "பைத்தியம்" என்று விமர்சித்தார். இந்த மோதல் NASA-வின் பட்ஜெட் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஒப்பந்தங்களை பாதிக்கலாம் என்ற கவலைகளை எழுப்பியுள்ளது.

    சமீபத்தில், மஸ்க் புதிய அரசியல் கட்சி தொடங்குவதற்கான வாக்கெடுப்பை எக்ஸ் தளத்தில் நடத்தினார், இது அமெரிக்காவின் நடுத்தர மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், மஸ்க் தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர் என்பதால், அமெரிக்க அரசியல் சாசனப்படி அவர் அதிபராக முடியாது என்று டிரம்ப் தெளிவுபடுத்தினார்.

    America

    இந்த மோதல் அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் இருவருக்கும் இடையேயான நட்பு முறிந்து, வார்த்தைப் போர் தொடர்கிறது. இந்த நிலையில், தனது நிலைப்பாட்டில் இருந்து எலான் மஸ்க் பின்வாங்கி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ''கடந்த வாரம் அதிபர் டொனால்டு டிரம்ப் குறித்து வெளியிட்ட சில பதிவுகளுக்கு வருந்துகிறேன். வரம்பு மீறி சென்றுவிட்டதை உணர்கிறேன்''. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த மன்னிப்பு பதிவு மூலம் இருவர் இடையேயான சண்டை முடிவுக்கு வந்து சமாதானம் எட்ட வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் எலான் மஸ்க்கின் மன்னிப்பை அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்றுக்கொண்டதாக வெள்ளை மாளிகை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். எலான் மஸ்க் மன்னிப்பு கேட்டதற்கு, அவர் மன்னிப்பு கேட்டது மிகவும் நல்ல விஷயம் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: விளைவுகள் கடுமையாக இருக்கும்..! தனிக்கட்சி துவங்கும் எலான் மஸ்கை எச்சரிக்கும் ட்ரம்ப்..!

    மேலும் படிங்க
    பின் ஆலனின் அதிரடி சதம்! டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடர் வெற்றி!

    பின் ஆலனின் அதிரடி சதம்! டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடர் வெற்றி!

    கிரிக்கெட்
    வைரல் வீடியோ:  “விஜய் போட்டோ இல்லைன்னா தீக்குளிப்பேன்...” - அரசு அலுவலகத்திற்குள் புகுந்து  தவெக நிர்வாகி குடி போதையில் ரகளை...!

    வைரல் வீடியோ: “விஜய் போட்டோ இல்லைன்னா தீக்குளிப்பேன்...” - அரசு அலுவலகத்திற்குள் புகுந்து தவெக நிர்வாகி குடி போதையில் ரகளை...!

    தமிழ்நாடு
    MLA - வை காணவில்லை.. குதிரை பேரும் நடந்திருக்கலாம்..  கவர்னரை சந்தித்த டிடிவி தினகரன் சந்தேகம்!

    MLA - வை காணவில்லை.. குதிரை பேரும் நடந்திருக்கலாம்..  கவர்னரை சந்தித்த டிடிவி தினகரன் சந்தேகம்!

    தமிழ்நாடு
    விஜய் அமைச்சரவையில் முக்கிய துறையைத் தட்டித்தூக்கப்போகும் பெண் எம்.எல்.ஏ... எகிறும் எதிர்பார்ப்பு...!

    விஜய் அமைச்சரவையில் முக்கிய துறையைத் தட்டித்தூக்கப்போகும் பெண் எம்.எல்.ஏ... எகிறும் எதிர்பார்ப்பு...!

    அரசியல்
    மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு! விஜய்க்கு ஆதரவு என்பதில் நீடிக்கும் மர்மம்!

    மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு! விஜய்க்கு ஆதரவு என்பதில் நீடிக்கும் மர்மம்!

    தமிழ்நாடு
    அதிமுக ஜாம்பாவனை அடித்து தூக்கிய தவெக எம்.எல்.ஏ.வுக்கு ஜாக்பாட்... விஜய் அமைச்சரவையில் இவருக்கு வாய்ப்பா? 

    அதிமுக ஜாம்பாவனை அடித்து தூக்கிய தவெக எம்.எல்.ஏ.வுக்கு ஜாக்பாட்... விஜய் அமைச்சரவையில் இவருக்கு வாய்ப்பா? 

    அரசியல்

    செய்திகள்

    ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு! விசிக வன்னி அரசு மற்றும் சிந்தனைச் செல்வன் அதிரடி பதிவு!

    ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு! விசிக வன்னி அரசு மற்றும் சிந்தனைச் செல்வன் அதிரடி பதிவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share