• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    இந்தியாவில் ‘யாரோ ஆட்சிக்கு’ வர பிடன் அரசு 2.10 கோடி டாலர் செலவிட்டுள்ளது: அதிபர் ட்ரம்ப் சூசகம்

    இந்தியாவில் யாரோ ஆட்சிக்கு வருவதற்காக ஜோ பிடன் அரசு அமெரிக்க மக்களின் வரிப்பணத்தில் 2.10 கோடி டாலரை இந்தியாவுக்கு செலவிட்டுள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
    Author By Pothyraj Thu, 20 Feb 2025 15:54:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    donald-trump-hints-that-biden-govt-spent-210-crore-to-g

    கடந்த 16ம் தேதி அதிபர் ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க்கின் திறன் மேம்பாட்டுத்துறை வெளியிட்ட உத்தரவில் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுவந்த வாக்காளர்களை ஊக்குவிக்க வழங்கப்படும் நிதியுதவி 2.10 கோடி டாலர் நிதியுதவியை ரத்து செய்து அறிவித்தது. இது குறித்துப் பேசிய அதிபர் ட்ரம்ப் “ இந்தியா வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது, சுங்கவரி அதிகம் விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆதலால் அமெரிக்க அரசு வழங்கிவந்த 2.10 கோடி டாலர்கள் நிதியுதவியை உடனடியாக ரத்து செய்கிறோம். இனிமேல் இந்த நிதியுதவி இந்தியாவுக்கு வழங்கப்படாது. எனக்கு இந்தியா மீதும் அந்நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி மீதும் மிகுந்த மரியாதை இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

    #donald trump

    இந்நிலையில் மியாமி நகரில் எப்ஐஐ சார்பில் நடந்த மாநாட்டில் அதிபர் ட்ரம்ப் புதன்கிழை பங்கேற்றார். அதற்கு முன்பாக அதிபர் ட்ரம்ப் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் “ அமெரிக்காவில் இதற்கு முன் இருந்த ஜோ பிடன் அரசு, இந்தியாவில் யாரையோ சிலரை ஆட்சிக்கு கொண்டுவருவதற்காக வாக்காளர்கள் ஊக்குப்பு திட்டம் என்ற பெயரில் 2.10 கோடி டாலரை செலவிட்டுள்ளது. இந்தியாவில் வாக்காளர்கள் சிறப்பாக வாக்களிக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்க மக்களின் வரிப்பணத்தை ஏன் செலவிட வேண்டும். நாங்கள் ஏற்கெனவே இது குறித்து இந்திய அரசுக்கு தெரிவித்துள்ளோம்.

    இதையும் படிங்க: 2 ட்ரில்லியன் டாலர் பற்றாக்குறை...  அமெரிக்கா திவாலாகிவிடும் என எச்சரிக்கும் எலான் மஸ்க்...

    #donald trump

    ரஷ்யாவும் தேர்தல் நேரத்தில் 2 ஆயிரம் டாலர் அளவுக்கு இணையதள விளம்பரங்களை வெளியிட்டதாகவும் நாங்கள் கேள்விப்பட்டோம். உக்ரைன் ரஷ்ய போரில் உக்ரைன் நலனுக்காக அமெரிக்க அரசு தன்னுடைய மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் கொடுத்தது, ஆனால், யாரும் போரில் வெற்றி பெறவில்லை. ஐரோப்பாவில் பணத்துக்கு உத்தரவாதம் என்ற அடிப்படையில் அமெரிக்கா 20 கோடி டாலர்களை செலவிட்டுள்ளது. இதுவரை அமெரிக்கா எந்த  பலனையும் பயனையும் அடையவில்லை.

    #donald trump

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அரசில் மோசமான நிர்வாகம் இருக்கிற, ஜனநாயக நடவடிக்கைகள் நம்பகத்தன்மையற்று இருந்தது. ஜெலன்ஸ்கி அரசுக்கு அமெரிக்கா அரசு சார்பில் அனுப்பிவைக்கப்பட்ட பாதிக்கு மேற்பட்ட நிதியைக் காணவில்லை. உக்ரைனில் பொதுத் தேர்தல் நடத்தவும் உக்ரைன் அதிபர் மறுத்துவிட்டார். மக்களுக்கு நல்லாட்சி வழங்குவேன் என்று மட்டும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ஒரு சர்வாதிகாரி தேர்தல் இல்லாமல் இருக்கிறார்
    இவ்வாறு அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: ஜோ பிடன் ஆட்சியில் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்கள் ஒட்டுமொத்தமாக நீக்கம்: அதிபர் ட்ரம்ப் அதிரடி

    மேலும் படிங்க
    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!!  ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!! ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    அரசியல்
    ‘வடசென்னை 2’ எப்போது? பல ஆண்டுகளாக காத்திருந்த ரசிகர்களுக்கு வந்த சூப்பர் அப்டேட்..!! தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சொன்ன தகவல் வைரல்..!

    ‘வடசென்னை 2’ எப்போது? பல ஆண்டுகளாக காத்திருந்த ரசிகர்களுக்கு வந்த சூப்பர் அப்டேட்..!! தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சொன்ன தகவல் வைரல்..!

    சினிமா
    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அரசியல்
    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    அரசியல்
    "இந்திய ஜனநாயகத்தின் பெருமை"... குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து..!!

    "இந்திய ஜனநாயகத்தின் பெருமை"... குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    என்னா ஆக்ஷன்.. துப்பாக்கி வச்சி எப்படிப்பட்ட சண்டை..!! முதல் நாளிலேயே வசூலை வாரிக்குவித்த சமந்தாவின்

    என்னா ஆக்ஷன்.. துப்பாக்கி வச்சி எப்படிப்பட்ட சண்டை..!! முதல் நாளிலேயே வசூலை வாரிக்குவித்த சமந்தாவின் 'எங்கள் தங்கம்'..!

    சினிமா

    செய்திகள்

    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!!  ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!! ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    அரசியல்
    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அரசியல்
    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    அரசியல்

    "இந்திய ஜனநாயகத்தின் பெருமை"... குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேனா நினைவு சின்னம்!! திட்டத்தை கைவிடுகிறதா தமிழக அரசு?!

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேனா நினைவு சின்னம்!! திட்டத்தை கைவிடுகிறதா தமிழக அரசு?!

    அரசியல்
    பதில் சொல்வாரா விஜய் தம்பி?... சனிக்கிழமை அதுவுமா தவெகவை போட்டு பொளந்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    பதில் சொல்வாரா விஜய் தம்பி?... சனிக்கிழமை அதுவுமா தவெகவை போட்டு பொளந்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share