• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திரும்பிய திசையெல்லாம் போக்குவரத்து நெரிசல்... திடீர் கடையடைப்பு... விஜய் வருகையால் திணறும் திருச்சி....!

    இன்று முதல் ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று தேர்தல் பரப்புரையைமேற்கொள்ள இருக்கிறார். 
    Author By Amaravathi Sat, 13 Sep 2025 10:12:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Due to TVK Vijay campaign Trichy Heavy Traffic

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது முதல் அரசியல் சுற்று பயணத்தை திருச்சியில் தொடங்கி இருக்கிறார். அதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது காவல்துறை. அதையும் மீறி தனது முதல் அரசியல் சுற்றுப்பயணத்தை துவங்க இருக்கிறார். இன்று முதல் ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று தேர்தல் பரப்புரையைமேற்கொள்ள இருக்கிறார். 

    திருச்சி மரக்கடை பகுதியில தன்னுடைய முதல் தேர்தல் பரப்புரையை விஜய் அவர்கள் தொடங்க இருக்கிறார். இன்று திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் நேரடியாக சென்று பல்வேறு பகுதிகளில் விஜய்  பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார். சரியாக காலை 10:30 மணி அளவில திருச்சி மரக்கடை பகுதியில விஜய் வருகை தருவார்னு எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு வருகை தரக்கூடிய அவர் பிரச்சார வாகனத்தில் இருந்தபடியே மக்களிடையே உரையாற்றவிருக்கிறார். இந்த ஒரு சூழலில் தான் காலை முதலே இந்த பகுதியில் ஏராளமான தொண்டர்கள் ரசிகர்கள் வருகை தந்த வண்ணம் இருக்கின்றனர். ஏராளமான பெண்கள் இங்கே வருகை தந்திருக்கிறார்கள். 

     சத்திரம் பேருந்து நிலையத்தையும் மத்திய பேருந்து நிலையத்தையும் இணைக்கக்கூடிய ஒரு முக்கியமான சாலையாக இருக்கிறது மரக்கடை பகுதியில், நகர்ப்புறத்தில இயக்கப்படக்கூடிய பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தவெக தொண்டர்களின் வருகையால் இப்பகுதி முழுவதுமே கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. திருச்சி பிரச்சாரத்திற்கு விஜய்க்கு 23 கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்திருக்கிறது. விஜயுடைய வாகனத்திற்கு பின்னால் ஐந்து வாகனங்களுக்கு மேல் எந்த ஒரு வாகனமும் அனுமதிக்கப்படாது. விஜய் வாகனத்திற்கு முன்னும் பின்னும் தொண்டர்கள் வரக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் என்பது போடப்பட்டிருக்கிறது. 

    இதையும் படிங்க: பகீர் கிளப்பிய கிட்னி முறைகேடு! இன்னும் நடவடிக்கை எடுக்கல... போராட்டத்தில் குதித்த அதிமுக

    ஏராளமான தவெக தொண்டர்கள் இருசக்கர வாகனத்தில் வந்திருக்கிறார்கள். எனவே இரண்டுபுறமும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. திருச்சியை பொறுத்தமட்டில் 1500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டாலும் கூட தொடர்ந்து வாகனங்களுடைய எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருப்பதால கடுமையான போக்குவருத்து நெரிசல் என்பது தற்போதே நிலவுகிறது. 

    மற்றொருபுறம் திருச்சி மரக்கடை பகுதியில் விஜய் இன்று மக்களை சந்திக்க உள்ள நிலையில் அங்கு முன்னெச்சரிக்கையாக அனைத்து கடைகளும் மூடப்பட்டிருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. காலை முதலே தொண்டர்கள் அதிக அளவில் குவிந்திருந்தார்கள். முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட நிலையில் , அங்கு இருக்கக்கூடிய கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. 

    இந்த பகுதியை பொறுத்தவரையில மரக்கடை அதாவது இங்கு கிட்டத்தட்ட 70க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கின்றன. இந்த கடைகள் மர கட்டைகளை கொண்டு நாற்காலிகள், மேசைகள், உள்ளிட்ட வீட்டுக்கு தேவையான பல்வேறு விதமான அந்த மரச்சாமான்கள் செய்யக்கூடிய, பல உபகரணங்களை செய்யக்கூடிய கடைகள் பாரம்பரியமாக இருந்து வருகிறது. அதனால்தான் இந்த பகுதியை மரக்கடை என்று அழைக்கப்படுகின்றது. இந்த கடைகள் அனைத்துமே தற்போது விடுமுறை விடப்பட்டிருக்கிறது. 

    இதையும் படிங்க: ஆம்புலன்ஸ் டிரைவர் மேல எதிர்க்கட்சித் தலைவருக்கு காழ்ப்புணர்ச்சி ஏன்? MLA எழிலன் கேள்வி..!

    மேலும் படிங்க
    சச்சின் சாதனையை முறியடித்த விராட்: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்தியா அணி அபார வெற்றி!

    சச்சின் சாதனையை முறியடித்த விராட்: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்தியா அணி அபார வெற்றி!

    விளையாட்டு
    ஓம் காளி, ஜெய் காளி, தவெக ஒரு ஓடுகாலி: முதலமைச்சர் விஜயை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்!

    ஓம் காளி, ஜெய் காளி, தவெக ஒரு ஓடுகாலி: முதலமைச்சர் விஜயை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்!

    அரசியல்
    கருப்பு சிவப்பு சைக்கிளில் போய் திமுகவுக்கு ஓட்டு போட்டவர் விஜய்: எடப்பாடி பழனிசாமி அதிரடி!

    கருப்பு சிவப்பு சைக்கிளில் போய் திமுகவுக்கு ஓட்டு போட்டவர் விஜய்: எடப்பாடி பழனிசாமி அதிரடி!

    அரசியல்
    120 நாள் தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அதளபாதாளம்: வேல்முருகன் கடும் தாக்குதல்!

    120 நாள் தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அதளபாதாளம்: வேல்முருகன் கடும் தாக்குதல்!

    அரசியல்
    அரசியல் அறிவற்ற பண்ணையார் வீட்டு குழந்தை: உதயநிதியை வெளுத்து வாங்கிய தவெக தலைமை!

    அரசியல் அறிவற்ற பண்ணையார் வீட்டு குழந்தை: உதயநிதியை வெளுத்து வாங்கிய தவெக தலைமை!

    அரசியல்
    முடிவுகளை எடுப்பது யார்? முதல்வருக்குத் தெரியாமல் நடக்கிறதா?: தவெக அரசை விளாசிய அண்ணாமலை!

    முடிவுகளை எடுப்பது யார்? முதல்வருக்குத் தெரியாமல் நடக்கிறதா?: தவெக அரசை விளாசிய அண்ணாமலை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சச்சின் சாதனையை முறியடித்த விராட்: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்தியா அணி அபார வெற்றி!

    சச்சின் சாதனையை முறியடித்த விராட்: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்தியா அணி அபார வெற்றி!

    விளையாட்டு
    கருப்பு சிவப்பு சைக்கிளில் போய் திமுகவுக்கு ஓட்டு போட்டவர் விஜய்: எடப்பாடி பழனிசாமி அதிரடி!

    கருப்பு சிவப்பு சைக்கிளில் போய் திமுகவுக்கு ஓட்டு போட்டவர் விஜய்: எடப்பாடி பழனிசாமி அதிரடி!

    அரசியல்
    அரசியல் அறிவற்ற பண்ணையார் வீட்டு குழந்தை: உதயநிதியை வெளுத்து வாங்கிய தவெக தலைமை!

    அரசியல் அறிவற்ற பண்ணையார் வீட்டு குழந்தை: உதயநிதியை வெளுத்து வாங்கிய தவெக தலைமை!

    அரசியல்
    முடிவுகளை எடுப்பது யார்? முதல்வருக்குத் தெரியாமல் நடக்கிறதா?: தவெக அரசை விளாசிய அண்ணாமலை!

    முடிவுகளை எடுப்பது யார்? முதல்வருக்குத் தெரியாமல் நடக்கிறதா?: தவெக அரசை விளாசிய அண்ணாமலை!

    தமிழ்நாடு
    28 நாள் ரீசார்ஜுக்கு முடிவு: 30 நாட்கள் வேலிடிட்டி வழங்க டிராய் அதிரடி உத்தரவு!

    28 நாள் ரீசார்ஜுக்கு முடிவு: 30 நாட்கள் வேலிடிட்டி வழங்க டிராய் அதிரடி உத்தரவு!

    இந்தியா
    பெட்டியின் மாயாஜாலத்தில் மயங்கிய சத்யபாமா: டெபாசிட் இழக்கச் செய்யுங்கள் - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    பெட்டியின் மாயாஜாலத்தில் மயங்கிய சத்யபாமா: டெபாசிட் இழக்கச் செய்யுங்கள் - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share