• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ரீல்ஸ் அரசு அல்ல... ரியல் அரசு தேவை...! சிறுமி கொலை சம்பவத்தை சுட்டிக்காட்டி இபிஎஸ் விமர்சனம்..!

    கோவையில் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்தார்.
    Author By Nila Sat, 23 May 2026 12:08:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Eps

    கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வேதனை தெரிவித்தார். அந்த சிறுமி உயிரிழப்பதற்கு முன்பு பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகியிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி மக்களிடையே மேலும் அச்சத்தையும் கோபத்தையும் உருவாக்கியுள்ளது என்றும் கூறினார்.

    பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய இந்த அரசு, இத்தகைய கொடூர சம்பவங்களைத் தடுக்கத் தவறியது வேதனைக்குரியது என்றும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார். சிறுமி காணாமல் போன சில மணி நேரத்திலேயே புகார் அளிக்கப்பட்டிருந்த போதிலும், துரிதமான நடவடிக்கை எடுக்கப்படாதது சட்டம்-ஒழுங்கு மற்றும் நிர்வாக திறனில் உள்ள குறைபாடுகளை வெளிக்காட்டுகிறது என்றும் கூறினார்.

    2026

    பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக இருவர் கைது செய்யப்பட்டிருந்தாலும், ஒரு ஏதுமறியா சிறுமியின் உயிரை காப்பாற்ற முடியாத நிலை அரசின் அலட்சியத்தையும் செயல்திறன் குறைவையும் சுட்டிக்காட்டுகிறது தினமும் கூறியுள்ளார். இந்த அரசு பெண்கள் பாதுகாப்பு குறித்து வெறும் விளம்பர நடவடிக்கைகளில் மட்டும் அல்லாமல், நிலையான மற்றும் பயனுள்ள பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்குவதிலும் தீவிரம் காட்ட வேண்டும் என்றார்.

    இதையும் படிங்க: செய்வாரா விஜய்..? பேச முடியுமா..? மேகதாது விவகாரம்..! EPS சரமாரி கேள்வி..!

    வெறும் ரீல்ஸ் அரசாக அல்லாமல் ரியல் அரசாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று சாடிய EPS, இந்த மனிதாபிமானமற்ற குற்றச்செயலை வன்மையாக கண்டிப்பதுடன், குற்றவாளிகளுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த அரசு உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

    இதையும் படிங்க: தவெக அமைச்சரவையில் இடம் பெறாத அதிமுக!! கடுகடுக்கும் எஸ்.பி வேலுமணி தரப்பு! உற்சாகத்தில் எடப்பாடி!

    மேலும் படிங்க
    கிருஷ்ணகிரியில் 3.0 ரிக்டர் நிலநடுக்கம்... "மக்கள் அச்சப்பட வேண்டாம்" - மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!

    கிருஷ்ணகிரியில் 3.0 ரிக்டர் நிலநடுக்கம்... "மக்கள் அச்சப்பட வேண்டாம்" - மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!

    தமிழ்நாடு
    ஒடிசா, ஜார்க்கண்டில் புதிய ரயில் தடம்: பொருளாதாரப் புரட்சிக்கு வித்திடும் எனப் பிரதமர் பெருமிதம்!

    ஒடிசா, ஜார்க்கண்டில் புதிய ரயில் தடம்: பொருளாதாரப் புரட்சிக்கு வித்திடும் எனப் பிரதமர் பெருமிதம்!

    இந்தியா
    "அணைகளில் தண்ணீர் இல்லை!" – தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறக்க முடியாது எனப் பிடிவாதம் காட்டும் கர்நாடகா!

    "அணைகளில் தண்ணீர் இல்லை!" – தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறக்க முடியாது எனப் பிடிவாதம் காட்டும் கர்நாடகா!

    தமிழ்நாடு
    உட்கட்சி பூசலுக்கு பாஜகதான் காரணம்! – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!

    உட்கட்சி பூசலுக்கு பாஜகதான் காரணம்! – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!

    இந்தியா
    விரைவில் கேரளா செல்லும் முதல்வர் விஜய்.. கேரள உள்துறை அமைச்சர் தகவல்..!

    விரைவில் கேரளா செல்லும் முதல்வர் விஜய்.. கேரள உள்துறை அமைச்சர் தகவல்..!

    தமிழ்நாடு
    3ம் பாலினத்தவர்களுக்கு அரசு வேலை ஒதுக்கீடு... ஆகஸ்ட் 4க்குள் விளக்கம் கேட்டு ஐகோர்ட்!

    3ம் பாலினத்தவர்களுக்கு அரசு வேலை ஒதுக்கீடு... ஆகஸ்ட் 4க்குள் விளக்கம் கேட்டு ஐகோர்ட்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கிருஷ்ணகிரியில் 3.0 ரிக்டர் நிலநடுக்கம்...

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share