• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    எடப்பாடியே இப்படி பண்ணிட்டாரே..! நான் என்ன தப்பு பண்ணேன்..? குமுறும் அதிமுக ஒன்றிய செயலாளர்..!!

    தன்னை ஏன் எடப்பாடி பழனிச்சாமி பதவி நீக்கம் செய்தார் என அதிமுக ஒன்றிய செயலாளர் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
    Author By Nila Tue, 14 Jul 2026 14:27:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Eps admk virudhachalam

    விருத்தாசலம் அதிமுக ஒன்றிய செயலாளர் பதவி நீக்கம் நீக்கப்பட்ட நிலையில், “நான் என்ன தவறு செய்தேன்., என்னை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏன் நீக்கினார்” என்று ஒன்றிய செயலாளர் தம்பிதுரை கேள்வி எழுப்பினார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாகிகளை தினமும் நீக்கி வருகிறார்.

    இந்த நிலையில், விருத்தாசலம் தெற்கு ஒன்றிய செயலாளர் தம்பிதுரையை கடந்த இரண்டு தினமும் முன்பு கட்சியில் இருந்து நீக்கியுள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த தம்பிதுரை தொரவலூர் கிராமத்தில் உள்ள எம்ஜிஆர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

    ADMK

    அப்போது, எனது தந்தை கட்சி தொடங்கியதில் இருந்து அண்ணா திமுக ஒன்றிய செயலாளர் ஆக இருந்தார். எனது சகோதரர் ஒன்றிய செயலாளராக இருந்துள்ளார். நான் தற்போது வரை ஒன்றிய செயலாளர் அண்ணா திமுகவுக்கு எனது குடும்பம் விசுவாசியாகவும் கட்சிக்கு உழைத்து உள்ளோம் என கூறியுள்ளார். தற்போது எடப்பாடி பழனிச்சாமி நாளுக்கு நாள் கட்சி நிர்வாகிகள் எந்த ஒரு காரணம் இன்றியும் அவர் கட்சியிலிருந்து நீக்கி வருகிறார்.

    இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி அனுமதி இல்லாமல் யாரையும் கட்சியில் சேர்க்கக் கூடாது! அதிமுகவில் அதிரடி உத்தரவு!

    நான் என்ன தவறு செய்தேன்., என்னை அண்ணா திமுக ஒன்றிய செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கி உள்ளார். என்னை விடுங்கள் இனிமேல் எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாகிகளை காரணம் இல்லாமல் நீக்க கூடாது என கூறினார். எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் இனி கட்சி நிர்வாகிகளை நீக்க வேண்டாம் என்று கூறினார்.

    இதையும் படிங்க: யாரும் கவலைப்பட வேணாம்! நல்ல எதிர்காலம் நமக்கு நிச்சயம்! நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல்!

    மேலும் படிங்க
    ‘ஜனநாயகன்’ படத்துல 3 அமைச்சர்களா..!! வெளியீட்டுக்கு முன்பே பரபரப்பை ஏற்படுத்தும் புதிய தகவல்..!

    ‘ஜனநாயகன்’ படத்துல 3 அமைச்சர்களா..!! வெளியீட்டுக்கு முன்பே பரபரப்பை ஏற்படுத்தும் புதிய தகவல்..!

    சினிமா
    "சென்னை முதல் கன்னியாகுமரி வரை 8 வழிச்சாலை? ECR-க்கு புதிய முகம்! மத்திய அரசிடம் தமிழகத்தின் புதிய கோரிக்கை!"

    "சென்னை முதல் கன்னியாகுமரி வரை 8 வழிச்சாலை? ECR-க்கு புதிய முகம்! மத்திய அரசிடம் தமிழகத்தின் புதிய கோரிக்கை!"

    அரசியல்
    9-வது நாளாக தொடரும் போர்..! ஒரு சொட்டு எண்ணெய் கூட செல்லாது! உலகுக்கு ஈரான் புதிய எச்சரிக்கை!

    9-வது நாளாக தொடரும் போர்..! ஒரு சொட்டு எண்ணெய் கூட செல்லாது! உலகுக்கு ஈரான் புதிய எச்சரிக்கை!

    உலகம்
    “இது சரியான நேரம் ”... பாஜக தலையில் இறங்கியது அடுத்த இடி... சோனம் வாங்கிக்கு ஆதரவாக களமிறங்கிய முக்கிய பிரபலம்...!

    “இது சரியான நேரம் ”... பாஜக தலையில் இறங்கியது அடுத்த இடி... சோனம் வாங்கிக்கு ஆதரவாக களமிறங்கிய முக்கிய பிரபலம்...!

    அரசியல்
    EX. MLA- வுக்கே இந்த நிலைமையா..? 5 நாளாக POWER CUT..! நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு..!

    EX. MLA- வுக்கே இந்த நிலைமையா..? 5 நாளாக POWER CUT..! நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    என் போட்டோவையா மார்பிங் செய்றீங்க..!! இனி ரூ.100 கோடி கொடுத்தாலும் இதை செய்யமாட்டேன் - நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஓபன் டாக்..!

    என் போட்டோவையா மார்பிங் செய்றீங்க..!! இனி ரூ.100 கோடி கொடுத்தாலும் இதை செய்யமாட்டேன் - நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஓபன் டாக்..!

    சினிமா

    செய்திகள்

    "சென்னை முதல் கன்னியாகுமரி வரை 8 வழிச்சாலை? ECR-க்கு புதிய முகம்! மத்திய அரசிடம் தமிழகத்தின் புதிய கோரிக்கை!"

    அரசியல்
    9-வது நாளாக தொடரும் போர்..! ஒரு சொட்டு எண்ணெய் கூட செல்லாது! உலகுக்கு ஈரான் புதிய எச்சரிக்கை!

    9-வது நாளாக தொடரும் போர்..! ஒரு சொட்டு எண்ணெய் கூட செல்லாது! உலகுக்கு ஈரான் புதிய எச்சரிக்கை!

    உலகம்
    “இது சரியான நேரம் ”... பாஜக தலையில் இறங்கியது அடுத்த இடி... சோனம் வாங்கிக்கு ஆதரவாக களமிறங்கிய முக்கிய பிரபலம்...!

    “இது சரியான நேரம் ”... பாஜக தலையில் இறங்கியது அடுத்த இடி... சோனம் வாங்கிக்கு ஆதரவாக களமிறங்கிய முக்கிய பிரபலம்...!

    அரசியல்
    EX. MLA- வுக்கே இந்த நிலைமையா..? 5 நாளாக POWER CUT..! நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு..!

    EX. MLA- வுக்கே இந்த நிலைமையா..? 5 நாளாக POWER CUT..! நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    சட்டத்தின் ஆட்சியா.? சாத்தானின் ஆட்சியா.? மார்க்கண்டேயன் கைது சம்பவத்தை கண்டித்த ஸ்டாலின்..!!

    சட்டத்தின் ஆட்சியா.? சாத்தானின் ஆட்சியா.? மார்க்கண்டேயன் கைது சம்பவத்தை கண்டித்த ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு

    "ஈரான் செல்ல வேண்டாம்... இந்தியர்களுக்கு மத்திய அரசின் அவசர எச்சரிக்கை!"

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share