• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இதுதான் சமூக நீதியா ஸ்டாலின் அவர்களே? தூத்துக்குடி மாணவன் மீதான தாக்குதலுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே 11-ஆம் வகுப்பு மாணவன் மீது சக மாணவர்கள் நடத்திய ஜாதிவெறித் தாக்குதல் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Mon, 23 Feb 2026 17:48:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    EPS Slams MK Stalin Over Caste-Based Attack on Tuticorin School Student.

    தூத்துக்குடியில் பள்ளி மாணவன் ஒருவன் மீது சக மாணவர்களே சாதிய வன்மத்துடன் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் திமுக அரசின் மெத்தனப் போக்கைச் சுட்டிக்காட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பயின்று வரும் 11-ஆம் வகுப்பு மாணவனை, அவனது சக மாணவர்கள் ஜாதி வெறியில் பள்ளியிலேயே வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் பரவி மக்களிடையே பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. தாக்குதல் நடந்து 4 நாட்கள் கடந்தும், குற்றவாளிகள் மீது எந்தவித உறுதியான நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு வேடிக்கை பார்த்து வருகிறது. காவல்துறையைத் தன்வசம் வைத்துள்ள முதலமைச்சர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?" என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

    11-ஆம் வகுப்பு மாணவன்

    சமூக நீதி பேசும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, ஒரு மாணவன் மீது சக மாணவர்களே ஜாதி வெறியில் தாக்குதல் நடத்துவதுதான் உங்கள் சமூக நீதியா? இந்தச் சம்பவமெல்லாம் எந்த மாடலில் வருகிறது?" என அவர் கடுமையாகச் சாடியுள்ளார். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதே இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களுக்குக் காரணம் என்றும், பள்ளிகளில் மாணவர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் அதிமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: “முல்லைக்காடு கப்பல் கட்டும் திட்டத் கைவிடுக!” உப்பளத் தொழிலாளர்களுக்காக தேமுதிக அறிக்கை!

    தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் இடையே ஜாதி மோதல்கள் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகச் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இந்த அரசியல் சாடல் திமுக அரசுக்கு ஒரு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: "இந்திய விவசாயிகளை அமெரிக்காவிடம் அடகு வைக்காதீர்!" கனிமொழி எம்பி தூத்துக்குடியில் ஆவேசம்!

    மேலும் படிங்க
    எரிபொருள் விலை உயர்வுக்கு ஈரான் போர் காரணமல்ல!! உக்ரைன்தான் காரணம்!! அதிபர் ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    எரிபொருள் விலை உயர்வுக்கு ஈரான் போர் காரணமல்ல!! உக்ரைன்தான் காரணம்!! அதிபர் ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    உலகம்
    நெருங்கும் பண்டிகை காலம்.. ஸ்வீட் சாப்பிடணும்.. ஆனா சுகர் ஏறக்கூடாதா..?? தெரிஞ்சிக்கோங்க நச்சுனு சில ஸ்மார்ட் டிப்ஸ்..!!

    நெருங்கும் பண்டிகை காலம்.. ஸ்வீட் சாப்பிடணும்.. ஆனா சுகர் ஏறக்கூடாதா..?? தெரிஞ்சிக்கோங்க நச்சுனு சில ஸ்மார்ட் டிப்ஸ்..!!

    உடல்நலம்
    தமிழகத்தை உலுக்கும் பாலியல் குற்றங்கள்... ஜெம் வீரமணி போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்..!!

    தமிழகத்தை உலுக்கும் பாலியல் குற்றங்கள்... ஜெம் வீரமணி போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்..!!

    தமிழ்நாடு
    ரஷ்யாவில் Plague அச்சம்!! புடினுடன் விரைவில் பேசுவேன்! டிரம்ப் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

    ரஷ்யாவில் Plague அச்சம்!! புடினுடன் விரைவில் பேசுவேன்! டிரம்ப் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

    உலகம்
    தீபாவளி செலவுக்கு நடுவே அதிர்ச்சி.. அரிசி விலை கிலோ ரூ.100-ஐ தாண்ட வாய்ப்பா..?? திணறும் குடும்ப பட்ஜெட்..!!

    தீபாவளி செலவுக்கு நடுவே அதிர்ச்சி.. அரிசி விலை கிலோ ரூ.100-ஐ தாண்ட வாய்ப்பா..?? திணறும் குடும்ப பட்ஜெட்..!!

    தமிழ்நாடு
    இந்தியாவுக்கு வந்தது புதிய வாய்ப்பு? 2036 ஒலிம்பிக் கனவுக்காக களத்தில் இருக்கும் நாடுகள்! அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

    இந்தியாவுக்கு வந்தது புதிய வாய்ப்பு? 2036 ஒலிம்பிக் கனவுக்காக களத்தில் இருக்கும் நாடுகள்! அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

    விளையாட்டு

    செய்திகள்

    ஆடிட்டர் செய்த தவறுக்காக முதல்வர் விஜய் வெற்றியை ரத்து செய்ய முடியுமா?: ஐகோர்ட் கேள்வி!   

    ஆடிட்டர் செய்த தவறுக்காக முதல்வர் விஜய் வெற்றியை ரத்து செய்ய முடியுமா?: ஐகோர்ட் கேள்வி!   

    தமிழ்நாடு
    கரப்பான்பூச்சி மக்கள் கட்சியை காப்பி அடிக்கிறதா காங்கிரஸ்? கிண்டல் செய்யும் எதிர்க்கட்சிகள்! டெல்லியில் பரபரப்பு!

    கரப்பான்பூச்சி மக்கள் கட்சியை காப்பி அடிக்கிறதா காங்கிரஸ்? கிண்டல் செய்யும் எதிர்க்கட்சிகள்! டெல்லியில் பரபரப்பு!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share