• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    ஐஏஎஸ் அதிகாரி என நடித்து மோசடி? வீட்டில் சிக்கிய ‘ரகசிய ஏஜென்ட்’! போலீஸ் சோதனையில் பகீர்!

    ஐந்து ஐபோன்கள், 20 கிரெடிட் கார்டுகள், எட்டு டெபிட் கார்டுகள் மற்றும் நான்கு காசோலை புத்தகங்களும் சோதனையில் சிக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
    Author By Pandian Tue, 11 Aug 2026 14:38:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    fake-ias-officer-claims-ajit-doval-secret-agent-arrested-bihar-police

    பாட்னா: பீஹாரில் ஐஏஎஸ் அதிகாரி எனக் கூறி பல்வேறு பகுதிகளில் மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்த நபர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் கீழ் ரகசிய ஏஜென்டாக பணியாற்றுவதாகவும் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் நடத்திய சோதனையில் அவர் பயன்படுத்தியதாக கூறப்படும் பல்வேறு போலி அடையாள அட்டைகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    பீஹாரின் கஹாரியா மாவட்டம் ஜமால்பூரைச் சேர்ந்த மனீஷ் குப்தா என்பவர், தன்னை ஐஏஎஸ் அதிகாரி எனக் கூறி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக உளவுத்துறையிடம் இருந்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டது.

    இதையடுத்து மனீஷ் குப்தாவின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அவர் அதிகாரிகளிடம் மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அடையாள அட்டையை காண்பித்ததாக கூறப்படுகிறது. மேலும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் கீழ் ரகசிய ஏஜென்டாக பணியாற்றுவதாகவும் அவர் தெரிவித்ததாக போலீசார் கூறுகின்றனர்.

    இதையும் படிங்க: 'போலீஸ் சீருடையில் வந்தவர்கள் பணம் பறித்தனர்'! பாஜ மாநில செயலாளர் ராம. சீனிவாசன் பரபரப்பு புகார்!

    இதுமட்டுமின்றி, ஐஏஎஸ் அதிகாரிக்கான அடையாள அட்டையையும் அவர் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், சோதனையின்போது கைப்பற்றப்பட்ட இந்த அடையாள அட்டைகள் அனைத்தும் போலியானவை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    AjitDoval

    வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 31 லிட்டருக்கும் அதிகமான வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், ‘மத்திய அரசு’ என்ற பெயர் குறிப்பிடப்பட்ட பலகையுடன் கூடிய டெஸ்லா சொகுசு கார், டாடா சஃபாரி கார் ஆகியவையும் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

    இதுதவிர, ஐந்து ஐபோன்கள், 20 கிரெடிட் கார்டுகள், எட்டு டெபிட் கார்டுகள் மற்றும் நான்கு காசோலை புத்தகங்களும் சோதனையில் சிக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வீட்டில் சட்டவிரோதமாக வைத்திருந்ததாக கூறப்படும் இரண்டு மான் கொம்புகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

    இதையடுத்து மனீஷ் குப்தாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் இதுவரை யாரிடமெல்லாம் தன்னை ஐஏஎஸ் அதிகாரி அல்லது மத்திய அரசின் ரகசிய ஏஜென்ட் என அறிமுகப்படுத்தியுள்ளார், அதன் மூலம் பணம் அல்லது வேறு ஏதேனும் பலன்களை பெற்றுள்ளாரா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    மேலும், அவரது சொத்து மதிப்பு மற்றும் பணப்பரிவர்த்தனைகள் குறித்து பீஹார் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் உதவியுடன் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். போலி அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்ட விதம், அவற்றை பயன்படுத்தி அவர் மேற்கொண்டதாக கூறப்படும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் அடுத்தகட்ட விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகலாம் என போலீஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: யூடியூபர் சவுக்கு சங்கரின் 13 வயது மகன் உயிரிழப்பு! குடும்பத்தை உலுக்கிய சோகம்! போலீசார் விசாரணை!

    மேலும் படிங்க
    மாநில உரிமையை நிலைநாட்ட என்ன தயக்கம்.? தீர்மானம் போதுமா.? வேல்முருகன் சரமாரி கேள்வி..!!

    மாநில உரிமையை நிலைநாட்ட என்ன தயக்கம்.? தீர்மானம் போதுமா.? வேல்முருகன் சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    ஹெலிகாப்டரில் சென்றா போராட முடியும்? நீட் எதிர்ப்புப் பேரணி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

    ஹெலிகாப்டரில் சென்றா போராட முடியும்? நீட் எதிர்ப்புப் பேரணி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

    தமிழ்நாடு
    குதிரை பேரமும் இல்ல..! கழுதை பேரமும் இல்ல..! பேரவையில் களேபரம்..! சபாநாயகர் எச்சரிக்கை.!

    குதிரை பேரமும் இல்ல..! கழுதை பேரமும் இல்ல..! பேரவையில் களேபரம்..! சபாநாயகர் எச்சரிக்கை.!

    தமிழ்நாடு
    “தென் மாநிலங்களுக்கு துரோகம்!” தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக–காங்கிரஸ் மோதல்!

    “தென் மாநிலங்களுக்கு துரோகம்!” தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக–காங்கிரஸ் மோதல்!

    அரசியல்
    “தினமும் 1 டிஎம்சி திறங்க!” கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு அதிரடி பரிந்துரை

    “தினமும் 1 டிஎம்சி திறங்க!” கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு அதிரடி பரிந்துரை

    இந்தியா
    சினிமா நட்சத்திரங்களுக்கு கிடைக்கும் அரசு பதவி..!! CM விஜய்யின் நண்பர்களுக்கு அடுத்தடுத்து பொறுப்புகள்.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!

    சினிமா நட்சத்திரங்களுக்கு கிடைக்கும் அரசு பதவி..!! CM விஜய்யின் நண்பர்களுக்கு அடுத்தடுத்து பொறுப்புகள்.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!

    சினிமா

    செய்திகள்

    மாநில உரிமையை நிலைநாட்ட என்ன தயக்கம்.? தீர்மானம் போதுமா.? வேல்முருகன் சரமாரி கேள்வி..!!

    மாநில உரிமையை நிலைநாட்ட என்ன தயக்கம்.? தீர்மானம் போதுமா.? வேல்முருகன் சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    ஹெலிகாப்டரில் சென்றா போராட முடியும்? நீட் எதிர்ப்புப் பேரணி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

    ஹெலிகாப்டரில் சென்றா போராட முடியும்? நீட் எதிர்ப்புப் பேரணி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

    தமிழ்நாடு
    குதிரை பேரமும் இல்ல..! கழுதை பேரமும் இல்ல..! பேரவையில் களேபரம்..! சபாநாயகர் எச்சரிக்கை.!

    குதிரை பேரமும் இல்ல..! கழுதை பேரமும் இல்ல..! பேரவையில் களேபரம்..! சபாநாயகர் எச்சரிக்கை.!

    தமிழ்நாடு
    “தென் மாநிலங்களுக்கு துரோகம்!” தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக–காங்கிரஸ் மோதல்!

    “தென் மாநிலங்களுக்கு துரோகம்!” தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக–காங்கிரஸ் மோதல்!

    அரசியல்
    “தினமும் 1 டிஎம்சி திறங்க!” கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு அதிரடி பரிந்துரை

    “தினமும் 1 டிஎம்சி திறங்க!” கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு அதிரடி பரிந்துரை

    இந்தியா
    தெருக்களில் உள்ள சாதி பெயர்களை அகற்றுவதை உறுதி செய்க! தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தெருக்களில் உள்ள சாதி பெயர்களை அகற்றுவதை உறுதி செய்க! தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share