• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    உயிரை குடித்த "பிராங்க்" ...சகமாணவர்களால் கதறி அழுத ஆடியோ ..பிறந்த நாளில் கல்லூரி மாணவர் தற்கொலை ..!

    கல்லூரியில் சக மாணவர்கள் பிராங் செய்ததால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர் பிறந்த நாளன்று அழுது கொண்டே ஆடியோ வெளியிட்டு தற்கொலை செய்த சம்பவம் திருப்பூரை உலுக்கி எடுத்துள்ளது
    Author By Manivannan Sat, 04 Jan 2025 17:57:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Frank" who drank his life...audio of classmates crying...college student commits suicide on his birthday...!

    திருப்பூர் பச்சையப்பன் நகர் முதல் வீதியை சேர்ந்த நாகராஜ் மகன் சத்யநாராயணன் . 20 வயதான இவர் கோவை தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். கல்லூரியில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக  இரவு வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். நல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலைக்கு முன்னர் மாணவர் சத்ய நாராயணன் வெளியிட்டுள்ள ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . அதில் தான் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளதாகவும், பயமாக இருக்கிறது என்றும், மேலும் ஏதாவது செய்து விடுவார்கள் என்ற அச்சமாக இருக்கிறது என்றும் ஆசிரியைக்கு அழுது கொண்டே பேசியுள்ளார்.
    college
    இதை தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருப்பூர் மாவட்டம் நல்லூர் காவல்நிலைய போலீசார்   விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்இதனிடையே தற்கொலை செய்து கொண்ட மாணவன் சத்ய நாராயணா வகுப்பில் மிக சிறந்த மாணவனாகவும் ஒழுக்கமுள்ள மாணவனாகவும் திகழ்ந்ததாகவும் அதே வேளையில் பயந்த சுபாவம் கொண்ட மாணவனாகவும் இருந்த  சத்திய நாராயணாவை  மூன்று மாணவர்கள் பிராங்க் செய்து தாக்கியது தங்களுக்கு தெரிய வந்த நிலையில் அந்த மூன்று மாணவர்களின் பெற்றோர்களுக்கும் இது குறித்த தகவல் அனுப்பியதுடன் அந்த மூன்று மாணவர்களையும் கல்லூரியில் இருந்து 15 நாட்கள் சஸ்பெண்ட் செய்துள்ளதாக கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
    college
    இந்தநிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவன் தெரிவித்த தகவலை முன்வைத்து மாணவன் இறப்புக்கு காரணமான சக மாணவன் சூர்யாவையும், உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களையும்  கைது செய்ய வேண்டும் என மாணவனின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதையும் படிங்க: தலைமையின்றி தள்ளாடும் பல்கலைக்கழகங்கள். கேள்விக்குறியாகும் மாணவர்கள்...

    மேலும் படிங்க
    மின் கொள்முதலில் மெகா ஊழல்..? விஜய் அரசு மீது எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு..!

    மின் கொள்முதலில் மெகா ஊழல்..? விஜய் அரசு மீது எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    ஆமா.. நான் சுத்தமான கெட்டவ..!! அட்ஜஸ்ட்மென்ட் கேக்குற நீ ஓக்கியம்.. கவர்ச்சி காட்டுற நான் மோசமா.. ரம்யா ஜோ ஓபன் டாக்..!

    ஆமா.. நான் சுத்தமான கெட்டவ..!! அட்ஜஸ்ட்மென்ட் கேக்குற நீ ஓக்கியம்.. கவர்ச்சி காட்டுற நான் மோசமா.. ரம்யா ஜோ ஓபன் டாக்..!

    சினிமா
    ஹப்பாடா..! கோவில்களில் செல்போன் எடுத்துச் செல்லும் தடை நீக்கம்... பக்தர்களுக்கு நிம்மதி..!!

    ஹப்பாடா..! கோவில்களில் செல்போன் எடுத்துச் செல்லும் தடை நீக்கம்... பக்தர்களுக்கு நிம்மதி..!!

    தமிழ்நாடு
    பசங்களா குட் நியூஸ்..! வாரத்தில் 5 நாட்களும் P.E.T. வகுப்புகள்..! அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு..!

    பசங்களா குட் நியூஸ்..! வாரத்தில் 5 நாட்களும் P.E.T. வகுப்புகள்..! அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    “என்ன கேட்காமல் செய்யக்கூடாது... இடிச்சி தள்ளிட்டு போய்டுவேன்".... தொகுதி விசிட்டின் போது தரக்குறைவாக பேசிய தவெக எம்.எல்.ஏ...!

    “என்ன கேட்காமல் செய்யக்கூடாது... இடிச்சி தள்ளிட்டு போய்டுவேன்".... தொகுதி விசிட்டின் போது தரக்குறைவாக பேசிய தவெக எம்.எல்.ஏ...!

    தமிழ்நாடு
    ‘ஜெயிலர் 2’ Audio Launch கேன்சலாக காரணமே CM-ஆ..!! விஜய்யை பார்த்து பயந்துவிட்டாரா ரஜினி.. செய்யாறு பாலு ஓபன் டாக்..!

    ‘ஜெயிலர் 2’ Audio Launch கேன்சலாக காரணமே CM-ஆ..!! விஜய்யை பார்த்து பயந்துவிட்டாரா ரஜினி.. செய்யாறு பாலு ஓபன் டாக்..!

    சினிமா

    செய்திகள்

    மின் கொள்முதலில் மெகா ஊழல்..? விஜய் அரசு மீது எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு..!

    மின் கொள்முதலில் மெகா ஊழல்..? விஜய் அரசு மீது எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    ஹப்பாடா..! கோவில்களில் செல்போன் எடுத்துச் செல்லும் தடை நீக்கம்... பக்தர்களுக்கு நிம்மதி..!!

    ஹப்பாடா..! கோவில்களில் செல்போன் எடுத்துச் செல்லும் தடை நீக்கம்... பக்தர்களுக்கு நிம்மதி..!!

    தமிழ்நாடு
    பசங்களா குட் நியூஸ்..! வாரத்தில் 5 நாட்களும் P.E.T. வகுப்புகள்..! அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு..!

    பசங்களா குட் நியூஸ்..! வாரத்தில் 5 நாட்களும் P.E.T. வகுப்புகள்..! அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    “என்ன கேட்காமல் செய்யக்கூடாது... இடிச்சி தள்ளிட்டு போய்டுவேன்

    “என்ன கேட்காமல் செய்யக்கூடாது... இடிச்சி தள்ளிட்டு போய்டுவேன்".... தொகுதி விசிட்டின் போது தரக்குறைவாக பேசிய தவெக எம்.எல்.ஏ...!

    தமிழ்நாடு
    தலைமைச் செயலகத்திலேயே மின்வெட்டு.! “ரீல்ஸ் ஆட்சி

    தலைமைச் செயலகத்திலேயே மின்வெட்டு.! “ரீல்ஸ் ஆட்சி"..! TVK அரசை கடுமையாக விமர்சித்த செந்தில் பாலாஜி..!!

    தமிழ்நாடு
    மயிலம் தொகுதி தேர்தல் சர்ச்சை..! சி.வி.சண்முகத்திற்கு எதிரான வழக்கை நிராகரித்த உயர்நீதிமன்றம்..!

    மயிலம் தொகுதி தேர்தல் சர்ச்சை..! சி.வி.சண்முகத்திற்கு எதிரான வழக்கை நிராகரித்த உயர்நீதிமன்றம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share