• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, November 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    'கிரானைட்' வீரமணியை மிரட்டி பல கோடி பறிப்பு? லண்டனுக்கு தப்பியோடிய தொழிலதிபர் பிரகாஷ்! தீவிர விசாரணை!

    'கிரானைட்' வீரமணியை வீடியோ வெளியிடுவதாக மிரட்டி பல கோடி ரூபாய் பெற்றதாக பிரகாஷ் மீது குற்றச்சாட்டு. ரூ.20 கோடி முடக்கம்; லண்டனில் இருப்பதாகக் கூறப்படும் அவரை போலீசார் தேடுகின்றனர்.
    Author By Pandian Fri, 30 Oct 2026 12:30:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Granite Veeramani Case: Police Hunt for Prakash Over Alleged Multi-Crore Extortion

    போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 'கிரானைட்' வீரமணியிடம், சிறுமிகளுடன் அவர் இருக்கும் வீடியோக்களை வெளியிட்டுவிடுவதாக மிரட்டி, ரயில்வே தொழிற்சங்க நிர்வாகியின் மகனும் ரியல் எஸ்டேட் தொழிலதிபருமான பிரகாஷ் பல கோடி ரூபாய் பெற்றதாக சிறப்பு புலனாய்வுக் குழு போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    85 வயதான வீரமணி மற்றும் அவரது தோழி சாந்தி (61) உள்ளிட்ட எட்டு பேரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின்போது வீரமணி, சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பிரகாஷ் என்பவர் மூலம் போலீஸ் அதிகாரிகளுக்கு பல கோடி ரூபாய் பணமும், கிலோ கணக்கில் தங்கமும் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் தகவல்கள் வெளிவந்துள்ளதாகத் தெரிகிறது.

    தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், வீரமணியின் மகள் அர்ச்சனாவின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்த பிரகாஷ், வீரமணி சிறுமிகளுடன் இருக்கும் வீடியோக்களை போலீசாரிடம் ஒப்படைத்துவிடுவதாக மிரட்டி அவரிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் பணப் பரிமாற்றம் தொடர்பாகவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிக்க இடைத்தரகர்களுக்கு ரூ.100 கோடி!! கொட்டிக் கொடுத்த வீரமணி!

    GraniteVeeramani

    வீரமணி தனது இரண்டு சொத்துகளை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தையும் பிரகாஷிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுபோக, அவரது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.20 கோடியை சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் முடக்கியுள்ளனர். இந்தப் பணத்தின் பின்னணி மற்றும் அதன் பரிமாற்றங்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    வீரமணி உள்ளிட்டோர் தொடர்புடைய வழக்கில் பிரகாஷும் முக்கிய நபராகச் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவரிடம் விசாரணை நடத்தினால், போலீஸ் அதிகாரிகள் யார் யாருக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டது, எத்தனை கிலோ தங்கம் கைமாறியது என்பன உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும் என விசாரணைக் குழுவினர் கருதுகின்றனர்.

    இதையடுத்து பிரகாஷை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அவர் பிரிட்டன் தலைநகர் லண்டனுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், பிரகாஷ் ஹவாலா பணப் பரிமாற்றத்திலும் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    வீரமணி வழக்கில் பணம் மற்றும் தங்கம் கைமாறியதாகக் கூறப்படும் விவகாரம், போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக எழுந்துள்ள சந்தேகம், முக்கிய நபராகக் குறிப்பிடப்படும் பிரகாஷ் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் எனப் பல்வேறு கோணங்களில் சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவிலேயே இந்தப் பணப் பரிமாற்றங்கள் தொடர்பான முழு விவரங்களும் தெரியவரும்.

    இதையும் படிங்க: சாந்தியின் சதி வலை?! குற்றத்தை மூடி மறைக்க செய்த கேடி வேலைகள்! வீரமணி அதிர்ச்சி வாக்குமூலம்!

    மேலும் படிங்க
    MGR போல் சொத்துகளை ஏழைகளுக்கு எழுதி வைப்பாரா விஜய்..?? இபிஎஸ் சரமாரி கேள்வி..!!

    MGR போல் சொத்துகளை ஏழைகளுக்கு எழுதி வைப்பாரா விஜய்..?? இபிஎஸ் சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    இயற்கையின் மடியில் மெய்சிலிர்க்க வைக்கும் தருணம்! மழைக்காட்டின் அழகில் மெய்மறந்த பிரதமர் மோடி!!

    இயற்கையின் மடியில் மெய்சிலிர்க்க வைக்கும் தருணம்! மழைக்காட்டின் அழகில் மெய்மறந்த பிரதமர் மோடி!!

    இந்தியா
    ஆந்திராவை அதிரவிட்ட சம்பவம்..!! பள்ளிக்குள் மின்சார ரம்பத்துடன் நுழைந்த ஹேமந்த் யார்..?? திடுக் தகவல்!!

    ஆந்திராவை அதிரவிட்ட சம்பவம்..!! பள்ளிக்குள் மின்சார ரம்பத்துடன் நுழைந்த ஹேமந்த் யார்..?? திடுக் தகவல்!!

    இந்தியா
    முதல்வர் வருகை முக்கியமா? தேர்வை ஒத்திவைக்க என்ன காரணம்? உண்மைய சொல்லுங்க.. வேல்முருகன் காட்டம்..!

    முதல்வர் வருகை முக்கியமா? தேர்வை ஒத்திவைக்க என்ன காரணம்? உண்மைய சொல்லுங்க.. வேல்முருகன் காட்டம்..!

    தமிழ்நாடு
    அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! அகவிலைப்படி உயர்வு..! முதல்வர் விஜய் மாஸ் அறிவிப்பு..!!

    அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! அகவிலைப்படி உயர்வு..! முதல்வர் விஜய் மாஸ் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    லாஸ் ஏஞ்சல்ஸில் தீபாவளி கொண்டாட்டம்..!! அசத்தல் உடையில் தேவதை போல ஜொலித்த நடிகை சான்யா மல்ஹோத்ரா..! 

    லாஸ் ஏஞ்சல்ஸில் தீபாவளி கொண்டாட்டம்..!! அசத்தல் உடையில் தேவதை போல ஜொலித்த நடிகை சான்யா மல்ஹோத்ரா..! 

    சினிமா

    செய்திகள்

    MGR போல் சொத்துகளை ஏழைகளுக்கு எழுதி வைப்பாரா விஜய்..?? இபிஎஸ் சரமாரி கேள்வி..!!

    MGR போல் சொத்துகளை ஏழைகளுக்கு எழுதி வைப்பாரா விஜய்..?? இபிஎஸ் சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    இயற்கையின் மடியில் மெய்சிலிர்க்க வைக்கும் தருணம்! மழைக்காட்டின் அழகில் மெய்மறந்த பிரதமர் மோடி!!

    இயற்கையின் மடியில் மெய்சிலிர்க்க வைக்கும் தருணம்! மழைக்காட்டின் அழகில் மெய்மறந்த பிரதமர் மோடி!!

    இந்தியா
    ஆந்திராவை அதிரவிட்ட சம்பவம்..!! பள்ளிக்குள் மின்சார ரம்பத்துடன் நுழைந்த ஹேமந்த் யார்..?? திடுக் தகவல்!!

    ஆந்திராவை அதிரவிட்ட சம்பவம்..!! பள்ளிக்குள் மின்சார ரம்பத்துடன் நுழைந்த ஹேமந்த் யார்..?? திடுக் தகவல்!!

    இந்தியா
    முதல்வர் வருகை முக்கியமா? தேர்வை ஒத்திவைக்க என்ன காரணம்? உண்மைய சொல்லுங்க.. வேல்முருகன் காட்டம்..!

    முதல்வர் வருகை முக்கியமா? தேர்வை ஒத்திவைக்க என்ன காரணம்? உண்மைய சொல்லுங்க.. வேல்முருகன் காட்டம்..!

    தமிழ்நாடு
    அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! அகவிலைப்படி உயர்வு..! முதல்வர் விஜய் மாஸ் அறிவிப்பு..!!

    அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! அகவிலைப்படி உயர்வு..! முதல்வர் விஜய் மாஸ் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    கனமழையால் உருக்குலைந்த குன்னூர், கோத்தகிரி சாலைகள்..! சீரமைக்க டெண்டர்..!! அரசு தீவிர நடவடிக்கை.!!

    கனமழையால் உருக்குலைந்த குன்னூர், கோத்தகிரி சாலைகள்..! சீரமைக்க டெண்டர்..!! அரசு தீவிர நடவடிக்கை.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share