• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிக்க இடைத்தரகர்களுக்கு ரூ.100 கோடி!! கொட்டிக் கொடுத்த வீரமணி!

    சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்த இரண்டு சொத்துகளை விற்று வீரமணி ரூ.100 கோடியை பிரகாஷுக்கு வழங்கியதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Author By Pandian Wed, 21 Oct 2026 12:54:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    granite-veeramani-case-rs-100-crore-transfer-prakash-investigation

    சிறுமியர் மீதான பாலியல் வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ‘கிரானைட்’ வீரமணி தொடர்பான விசாரணையில், ரூ.100 கோடி பணப் பரிவர்த்தனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    தன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதைத் தடுக்க இடைத்தரகராகச் செயல்பட்டதாகக் கூறப்படும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் பிரகாஷுக்கு இந்தப் பணம் வழங்கப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் ரூ.24 கோடி அவரது வங்கிக் கணக்கில் இருந்ததாகவும், அந்தத் தொகையை முடக்கியுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சிறுமியர் மீதான புகார்: 8 பேர் கைது

    சிறுமியர் மீதான பாலியல் வன்முறை குற்றச்சாட்டில் ‘கிரானைட்’ வீரமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் உள்ளிட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறப்பு புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: சாந்தியின் சதி வலை?! குற்றத்தை மூடி மறைக்க செய்த கேடி வேலைகள்! வீரமணி அதிர்ச்சி வாக்குமூலம்!

    வீரமணியின் வங்கிக் கணக்குகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்தபோது, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் பிரகாஷுக்கு ரூ.100 கோடி அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் தகவல் விசாரணையில் வெளிவந்துள்ளது.

    ரூ.100 கோடி கைமாறியது எப்படி?

    போலீசார் தெரிவித்த தகவலின்படி, வீரமணியின் மகளுக்கு நெருக்கமான நட்பு வட்டத்தில் பிரகாஷ் இருந்துள்ளார். வீரமணி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அவருக்குத் தெரிந்திருந்ததாகவும், சட்ட நடவடிக்கைகளைத் தவிர்க்கும் முயற்சியில் அவர் இடைத்தரகராகச் செயல்பட்டதாகவும் விசாரணையில் கூறப்படுகிறது.

    BreakingNewsTamil

    மேலும், வீரமணியின் தோழியான சாந்தி, அவருக்கு சிறுமியர் மீதுள்ள நாட்டத்தைப் பயன்படுத்தி ரூ.50 கோடிக்கு மேல் பணம் பறித்ததாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். 20-க்கும் மேற்பட்ட சிறுமியர் வீரமணிக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    சொத்துகளை விற்று பணம் கொடுத்தாரா?

    வீரமணியுடன் தொடர்புடைய வீடியோக்களைக் காட்டி, அவரது சொத்தில் மூன்றில் ஒரு பங்கைத் தனது குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் என்று சாந்தி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக வீரமணியின் மகள் பிரகாஷிடம் தெரிவித்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

    இதையடுத்து, சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்த இரண்டு சொத்துகளை விற்று வீரமணி ரூ.100 கோடியை பிரகாஷுக்கு வழங்கியதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் ரூ.24 கோடி பிரகாஷின் வங்கிக் கணக்கில் இருந்ததாகவும், அந்தப் பணம் முடக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    வெளிநாட்டுக்கு தப்பிய பிரகாஷ்!

    தற்போது பிரகாஷ் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அவர் கைது செய்யப்பட்டால், இந்தப் பணப் பரிவர்த்தனையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, காவல்துறை அதிகாரிகள் யாருக்கேனும் பணம் வழங்கப்பட்டதா என்பது உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும் என விசாரணை அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

    இந்த வழக்கில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் விசாரணைக்கு உட்பட்டவை. பணப் பரிவர்த்தனையின் பின்னணி மற்றும் தொடர்புடைய நபர்களின் பங்கு குறித்து விசாரணை முடிவுகளும் நீதிமன்ற நடவடிக்கைகளுமே முழுமையான உண்மையை உறுதிப்படுத்தும்.

    இதையும் படிங்க: கிரானைட் வீரமணி வழக்கில் அனைத்து கோணங்களிலும் விசாரணை!! உயர் நீதிமன்றத்தில் அதிர்ச்சி தகவல்!

    மேலும் படிங்க
    தீபாவளி பலகாரங்கள்: உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்!

    தீபாவளி பலகாரங்கள்: உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்!

    தமிழ்நாடு
    ஈரான் போரால் அரசியல் குளிர் காய்ந்த எதிர்க்கட்சிகள்: குஜராத்தில் பிரதமர் மோடி ஆவேசம்!

    ஈரான் போரால் அரசியல் குளிர் காய்ந்த எதிர்க்கட்சிகள்: குஜராத்தில் பிரதமர் மோடி ஆவேசம்!

    இந்தியா
    இனி லஞ்சம், பரிந்துரை இன்றி சினிமா விருதுகள்: அமைச்சர் ராஜ்மோகன் உறுதி!

    இனி லஞ்சம், பரிந்துரை இன்றி சினிமா விருதுகள்: அமைச்சர் ராஜ்மோகன் உறுதி!

    தமிழ்நாடு
    ஜெருசலேம் புனிதப் பயணம் மானியம்: கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு!

    ஜெருசலேம் புனிதப் பயணம் மானியம்: கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு!

    தமிழ்நாடு
    தமிழர் நிச்சயம் பிரதமர் ஆவார்: துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அதிரடி!

    தமிழர் நிச்சயம் பிரதமர் ஆவார்: துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அதிரடி!

    தமிழ்நாடு
    சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share