• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    செங்கல் சூளையில் வட மாநில பெண் வன்கொடுமை..! திமுகவுக்கு சமாதி கட்டுற நேரம் வந்துருச்சு..! கொந்தளித்த நயினார்

    திருநெல்வேலியில் செங்கல் சூளையில் பணியாற்றிய வடமாநில பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நயினார் கண்டனம் தெரிவித்தார்.
    Author By Nila Fri, 06 Feb 2026 14:32:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Harassment nainar nagendran

    திருநெல்வேலி மாவட்டம் விக்ரமசிங்கபுரம் அருகிலுள்ள அடையக்கருங்குளம் பகுதியில் செயல்படும் செங்கல் சூளையில் வட மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். அங்கு பணிபுரியும் சூழலில் அவருக்கு பாலியல் தொல்லை வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்தனர். சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இந்த வழக்கு விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மீது பாலியல் தொல்லை தொடர்பான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, தமிழகப் பெண்களுக்கும், தமிழகத்திற்கு வரும் பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத திமுக ஆட்சி நடந்து வருவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    BJP

    செங்கல் சூளையில் வடமாநிலப் பெண் ஒருவருக்கு, சூளைக்குள் வைத்தே பாலியல் வன்கொடுமை கொடுத்த வழக்கில் இருவர் கைதாகியிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது என்று தெரிவித்தார். கடந்த ஐந்தாண்டுகால திமுக ஆட்சியில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகளும், கைதுகளும் தான் நாளுக்கு நாள் பெருகி வருகின்றனவே தவிர, குற்றங்கள் ஏனோ குறைந்தபாடில்லை என்று குற்றம் சாட்டினார்.

    இதையும் படிங்க: இப்போதான் விசில் அடிக்க ஆரம்பிச்சிருக்கு.. நாங்க டிரம்ஸ் அடிப்போம்..!! நக்கலடித்த நயினார்..!!

    அதிலும் குறிப்பாக திமுக ஆட்சியில் வடமாநிலப் பெண்கள் மீதும் வடமாநிலத் தொழிலாளர்கள் மீதும் தொடரும் வன்முறையானது, வரம்பின்றி நீண்டு கொண்டிருக்கிறது என்றும் பொதுவெளியில் கொஞ்சம் கூட தார்மீகப் பொறுப்பின்றி வட இந்தியர்களை வடக்கன், பானிபூரி விற்பவன், டேபிள் துடைப்பவன் எனத் திமுக தலைவர்கள் தொடர்ந்து இழிவாகப் பேசுவது தான் இதுபோன்ற குற்றச் சம்பவங்களுக்கான தூண்டுகோல் என்பதை ஆளும் தலைமை இன்னும் உணர்ந்து கொள்ளாதது அறியாமையின் உச்சம் எனவும் தெரிவித்தார்.

    வேற்றுமையில் ஒற்றுமையைப் போற்றும் நமது பாரதத்தில், தமிழகத்தில் மட்டும் மற்ற மாநிலத்தவர்களை மாற்றாந்தாய் மனப்போக்குடன் அணுகும் திமுகவின் பிளவுவாத அரசியலுக்கு சமாதி கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் நயினார் நாகேந்திரன் கடுமையாக சாடியுள்ளார். 

    இதையும் படிங்க: SAFETY FIRST..! பரவி வரும் பறவை காய்ச்சல்..! மக்கள் உஷாராக இருக்க நயினார் அறிவுறுத்தல்..!

    மேலும் படிங்க
    பார்லி., வளாகத்தில் பிரதமர் மோடி, ராகுல்காந்தி பேச்சு!! என்ன பேசினர் இருவரும்!! இணையத்தை கலக்கும் வீடியோ!

    பார்லி., வளாகத்தில் பிரதமர் மோடி, ராகுல்காந்தி பேச்சு!! என்ன பேசினர் இருவரும்!! இணையத்தை கலக்கும் வீடியோ!

    அரசியல்
    விஜய் மகன் டேரக்டரு.. விஜய்சேதுபதி.. கருணாஸ் மகன்கள் ஹீரோ..! இவங்க லிஸ்ட்ல சிக்ஸ்பேக்குடன் களமிறங்கும் தனுஷ் மகன்..!

    விஜய் மகன் டேரக்டரு.. விஜய்சேதுபதி.. கருணாஸ் மகன்கள் ஹீரோ..! இவங்க லிஸ்ட்ல சிக்ஸ்பேக்குடன் களமிறங்கும் தனுஷ் மகன்..!

    சினிமா
    அதிரடி சோதனை..! ரூ.9 கோடி மதிப்புள்ள வைரம், தங்கம், வெள்ளி பறிமுதல்..!!

    அதிரடி சோதனை..! ரூ.9 கோடி மதிப்புள்ள வைரம், தங்கம், வெள்ளி பறிமுதல்..!!

    தமிழ்நாடு
    ரூ.500 கோடி முதலீடுங்க.. ஒரு நிமிஷத்துல போச்சே..! ஜனநாயகன் லீக்.. தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம்..!

    ரூ.500 கோடி முதலீடுங்க.. ஒரு நிமிஷத்துல போச்சே..! ஜனநாயகன் லீக்.. தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம்..!

    சினிமா
    நடுக்கடலில் சட்டவிரோத நடவடிக்கை..  நாதக வேட்பாளரை வலை வீசி தேடும் மீன்வளத்துறை- நடந்தது என்ன?

    நடுக்கடலில் சட்டவிரோத நடவடிக்கை.. நாதக வேட்பாளரை வலை வீசி தேடும் மீன்வளத்துறை- நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    நாளை குமரி செல்கிறார் தவெக தலைவர் விஜய்..!! பிரச்சாரம் செய்ய இவ்ளோ நேரம் தான் அனுமதியாம்..!!

    நாளை குமரி செல்கிறார் தவெக தலைவர் விஜய்..!! பிரச்சாரம் செய்ய இவ்ளோ நேரம் தான் அனுமதியாம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பார்லி., வளாகத்தில் பிரதமர் மோடி, ராகுல்காந்தி பேச்சு!! என்ன பேசினர் இருவரும்!! இணையத்தை கலக்கும் வீடியோ!

    பார்லி., வளாகத்தில் பிரதமர் மோடி, ராகுல்காந்தி பேச்சு!! என்ன பேசினர் இருவரும்!! இணையத்தை கலக்கும் வீடியோ!

    அரசியல்
    அதிரடி சோதனை..! ரூ.9 கோடி மதிப்புள்ள வைரம், தங்கம், வெள்ளி பறிமுதல்..!!

    அதிரடி சோதனை..! ரூ.9 கோடி மதிப்புள்ள வைரம், தங்கம், வெள்ளி பறிமுதல்..!!

    தமிழ்நாடு
    நடுக்கடலில் சட்டவிரோத நடவடிக்கை..  நாதக வேட்பாளரை வலை வீசி தேடும் மீன்வளத்துறை- நடந்தது என்ன?

    நடுக்கடலில் சட்டவிரோத நடவடிக்கை.. நாதக வேட்பாளரை வலை வீசி தேடும் மீன்வளத்துறை- நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    நாளை குமரி செல்கிறார் தவெக தலைவர் விஜய்..!! பிரச்சாரம் செய்ய இவ்ளோ நேரம் தான் அனுமதியாம்..!!

    நாளை குமரி செல்கிறார் தவெக தலைவர் விஜய்..!! பிரச்சாரம் செய்ய இவ்ளோ நேரம் தான் அனுமதியாம்..!!

    தமிழ்நாடு
    நேற்று தேவாலயம்... இன்று கோயில்... உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    நேற்று தேவாலயம்... இன்று கோயில்... உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு
    இனி ஒரு உயிர் போகாது... குமரி மக்களுக்கு இன்று முதல் விடிவு காலம்... மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு...!

    இனி ஒரு உயிர் போகாது... குமரி மக்களுக்கு இன்று முதல் விடிவு காலம்... மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share