• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    நலம் விசாரிக்க வந்து தீயில் கருகிய 8 உயிர்கள்! நெஞ்சை பிழியும் சோகம்! டெல்லி தீ விபத்தின் கோரம்!

    குடும்பத்தினர் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பத் திட்டமிட்டிருந்த நிலையில், ராதேஷ்யாமுடன் அதிக நேரம் செலவிட வேண்டும் என வற்புறுத்தியதால் தங்கியிருந்தனர்.
    Author By Pandian Thu, 04 Jun 2026 13:52:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Heartbreaking: Entire Family Dies in Delhi Hotel Fire While Visiting Ailing Grandfather

    டெல்லி: மனித வாழ்க்கையில் உன்னதமான பாசப் பிணைப்பாக விளங்கும் குடும்ப உறவுகள், ஒரு கொடூர தீ விபத்தில் சிதைந்து போன நெஞ்சை உருக்கும் சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தங்கள் குடும்பப் பெரியவரை நலம் விசாரிக்க ஒன்று கூடிய குடும்பத்தின் 8 உறுப்பினர்கள் ஓட்டல் தீ விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    சாகேட் மேக்ஸ் மருத்துவமனையில் நுரையீரல் தொற்று காரணமாக 75 வயது ராதேஷ்யாம் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால், இறுதி நேரங்களில் அவருடன் இருக்க பல ஊர்களில் இருந்து குடும்பத்தினர் டெல்லி வந்தனர். அவருக்கு அருகிலேயே உள்ள ஒரு ஓட்டலில் அறைகள் பதிவு செய்து தங்கியிருந்தனர். ஆனால், நேற்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒட்டுமொத்த குடும்பமும் சிக்கிக் கொண்டது.

    DelhiHotelFire

    இந்த விபத்தில் ராதேஷ்யாமின் மனைவி பிரேமலதா (70), மகன் விவேக் (47) - சிஏ மற்றும் தனியார் நிறுவன நிதி அதிகாரி, மருமகள் தர்ஜனி (42) - அழகிப் போட்டி வென்றவர், பேத்தி வர்யா (16) - 10-ம் வகுப்பில் 97% மதிப்பெண் பெற்றவர், மற்றொரு பேத்தி ஜிவிஷா (20) - பெங்களூரில் பி.டெக் படித்துக் கொண்டிருந்தவர், மனைவியின் சகோதரர் அசோக் (56), சகோதரி கமலா (52) உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர். மைத்துனர் ஜாவேரி இன்னும் காணாமல் போயுள்ளார்.

    இதையும் படிங்க: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் உயிரைக்குடித்த டெல்லி தீ விபத்து! கட்டிட உரிமையாளர் கைது!

    குடும்பத்தினர் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பத் திட்டமிட்டிருந்த நிலையில், ராதேஷ்யாமுடன் அதிக நேரம் செலவிட வேண்டும் என வற்புறுத்தியதால் தங்கியிருந்தனர். இந்தச் சோகம் அவர்களுக்கு மீளாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. விவேக் தீ பற்றியதும் உறவினர்களுக்கு அழைத்துப் பதற்றத்துடன் தகவல் தெரிவித்தார். ஆனால், மீட்புப் பணியில் ஏற்பட்ட தாமதம் உயிரிழப்பை அதிகரித்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    ஒரு கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த அகர்வால் குடும்பத்தினரின் சமூக ஊடகப் பதிவுகள் அவர்களது பாசப் பிணைப்பை வெளிப்படுத்துகின்றன. தர்ஜனி தனது மகளுக்கு எழுதிய கடிதத்தில், “உன் அம்மா உன்னை நிபந்தனையின்றி நேசிக்கிறாள்” என பதிவிட்டிருந்தது இப்போது நெஞ்சை உருக்குகிறது.

    மருத்துவமனையில் இருக்கும் ராதேஷ்யாமுக்கு இந்தச் சோகம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. ஒரு குடும்பத்தின் இறுதி அன்புப் பயணம் கொடூரமான முடிவில் முடிந்த இந்தச் சம்பவம் டெல்லி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் உயிரைக்குடித்த டெல்லி தீ விபத்து! கட்டிட உரிமையாளர் கைது!

    மேலும் படிங்க
    சட்டமன்றக் கூட்டத்தொடர்: ஆளுநரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்!

    சட்டமன்றக் கூட்டத்தொடர்: ஆளுநரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்!

    அரசியல்
    "இத்தனை நாட்கள் மக்களின் நம்பிக்கையோடு"..! நேருவின் சாதனையை முறியடித்த பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் வாழ்த்து..!!

    "இத்தனை நாட்கள் மக்களின் நம்பிக்கையோடு"..! நேருவின் சாதனையை முறியடித்த பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    அரசுமுறை பயணத்தை தொடர்ந்து ஆன்மீக பயணம்: மூகாம்பிகை கோவிலுக்கு செல்கிறார் முதலமைச்சர் விஜய்..!

    அரசுமுறை பயணத்தை தொடர்ந்து ஆன்மீக பயணம்: மூகாம்பிகை கோவிலுக்கு செல்கிறார் முதலமைச்சர் விஜய்..!

    தமிழ்நாடு
    இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கிய புண்ணியவான் நீங்க தான் விஜய்..! விளாசிய அப்பாவு..!!

    இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கிய புண்ணியவான் நீங்க தான் விஜய்..! விளாசிய அப்பாவு..!!

    தமிழ்நாடு
    திமுக-அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திடீர் சந்திப்பு..!! மதுரவாயல் பெஞ்சமின் திமுக பக்கம் திரும்புகிறாரா?

    திமுக-அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திடீர் சந்திப்பு..!! மதுரவாயல் பெஞ்சமின் திமுக பக்கம் திரும்புகிறாரா?

    தமிழ்நாடு
    இனி வாரம் 2 நாள் லீவு..!! வேலை நேரமும் மாற்றமாம்..!! குஷியில் அரசு ஊழியர்கள்..!!

    இனி வாரம் 2 நாள் லீவு..!! வேலை நேரமும் மாற்றமாம்..!! குஷியில் அரசு ஊழியர்கள்..!!

    இந்தியா

    செய்திகள்

    சட்டமன்றக் கூட்டத்தொடர்: ஆளுநரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்!

    சட்டமன்றக் கூட்டத்தொடர்: ஆளுநரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்!

    அரசியல்

    "இத்தனை நாட்கள் மக்களின் நம்பிக்கையோடு"..! நேருவின் சாதனையை முறியடித்த பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கிய புண்ணியவான் நீங்க தான் விஜய்..! விளாசிய அப்பாவு..!!

    இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கிய புண்ணியவான் நீங்க தான் விஜய்..! விளாசிய அப்பாவு..!!

    தமிழ்நாடு
    திமுக-அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திடீர் சந்திப்பு..!! மதுரவாயல் பெஞ்சமின் திமுக பக்கம் திரும்புகிறாரா?

    திமுக-அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திடீர் சந்திப்பு..!! மதுரவாயல் பெஞ்சமின் திமுக பக்கம் திரும்புகிறாரா?

    தமிழ்நாடு
    இனி வாரம் 2 நாள் லீவு..!! வேலை நேரமும் மாற்றமாம்..!! குஷியில் அரசு ஊழியர்கள்..!!

    இனி வாரம் 2 நாள் லீவு..!! வேலை நேரமும் மாற்றமாம்..!! குஷியில் அரசு ஊழியர்கள்..!!

    இந்தியா
    டெல்லியை உற்றுநோக்கும் அரசியல்..! ஜனாதிபதியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு..!!

    டெல்லியை உற்றுநோக்கும் அரசியல்..! ஜனாதிபதியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share