• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ரேடாரில் சிக்காத ஸ்டெல்த் போர் விமானம்! களமிறங்கியது இந்தியா! 3 தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர்!!

    நாட்டின் மிகப் பெரிய, 'ஸ்டெல்த்' ரக போர் விமானத்தை வடிவமைக்கும் திட்டத்தை ராணுவ அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக முன்னெடுத்தது. தனியார் பங்களிப்புடன் ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை தயாரிப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கி உள்ளன.
    Author By Pandian Thu, 28 May 2026 14:27:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    India-Begins-5th-Generation-Stealth-Fighter-Jet-Project-With-Private-Companies

    இந்தியாவின் மிகப்பெரிய ஐந்தாம் தலைமுறை ‘ஸ்டெல்த்’ ரக போர் விமான திட்டத்தை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக முன்னெடுத்துள்ளது. ராணுவ அமைச்சகத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம், இந்திய விமானப்படையின் எதிர்கால திறனை முழுமையாக மாற்றக்கூடியதாக பார்க்கப்படுகிறது.

    தற்போது இந்திய விமானப்படையில் பயன்பாட்டில் உள்ள சுகோய் மற்றும் தேஜஸ் போன்ற போர் விமானங்கள் நான்காம் தலைமுறை தொழில்நுட்பத்தைச் சேர்ந்தவை. ஆனால் சீனா உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே ரேடாரில் எளிதில் சிக்காத ஐந்தாம் தலைமுறை ‘ஸ்டெல்த்’ விமானங்களை பயன்படுத்தி வருகின்றன. இதனால், அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய ரக போர் விமானங்களை உள்நாட்டிலேயே உருவாக்க மத்திய அரசு தீவிரமாக செயல்பட தொடங்கியுள்ளது.

    இதற்காக ‘ஏ.எம்.சி.ஏ’ எனப்படும் ‘அட்வான்ஸ்டு மல்டிரோல் காம்பேட் ஏர்கிராப்ட்’ திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானங்களில் செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைப்பு, நவீன சென்சார்கள், நீண்ட தூர தாக்குதல் திறன் மற்றும் ரேடார்களில் எளிதில் கண்டறிய முடியாத ஸ்டெல்த் தொழில்நுட்பம் இடம்பெற உள்ளது.

    இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீர் குறித்து கருத்து சொல்ல யாருக்கும் உரிமையில்லை!! சீனா, பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா!

    AMCA

    இந்த திட்டத்திற்காக டாட்டா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ், எல் அண்டு டி மற்றும் பாரத் போர்ஜ் உள்ளிட்ட முக்கிய தனியார் நிறுவனங்களிடம் டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதில் எல் அண்டு டி நிறுவனம், பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து திட்டத்தில் பங்கேற்க முன்வந்துள்ளது. அதேபோல் பாரத் போர்ஜ் நிறுவனம், பி.இ.எம்.எல் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளது.

    இந்த திட்டத்தில் மிகவும் கவனம் ஈர்த்த விஷயம், இந்தியாவின் முக்கிய விமான தயாரிப்பு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) டெண்டர் நடைமுறையில் இடம்பெறவில்லை என்ற தகவலாகும். இது பாதுகாப்புத்துறையில் தனியார் நிறுவனங்களின் பங்கு அதிகரிக்கப்படுகிறதா என்ற விவாதத்தையும் உருவாக்கியுள்ளது.

    மூன்று நிறுவனங்களும் டெண்டர் ஆவணங்களை சமர்ப்பித்த பின், இறுதி தேர்வு நடைமுறை தொடங்கும் என்று கூறப்படுகிறது. எந்த நிறுவனம் இந்தியாவின் முதல் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத்தை உருவாக்கப் போகிறது என்பது அடுத்த 4 முதல் 5 மாதங்களில் தெளிவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: இந்தியாவில் முழுவேகத்தில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை! பிரதமர் மோடி நம்பிக்கை!

    மேலும் படிங்க
    புதிய தலைமைச் செயலகம் இப்படித்தான் இருக்குமாம்... பட்டினப்பாக்கத்தின் புதிய முகம்!! வைரல் புகைப்படம்..!!

    புதிய தலைமைச் செயலகம் இப்படித்தான் இருக்குமாம்... பட்டினப்பாக்கத்தின் புதிய முகம்!! வைரல் புகைப்படம்..!!

    தமிழ்நாடு
    2026-ல் ஆப்பிளின் மிகப்பெரிய iPhone அப்டேட்.. புதிய மாடல்கள், விலை, முக்கிய அம்சங்கள் இதோ..!!

    2026-ல் ஆப்பிளின் மிகப்பெரிய iPhone அப்டேட்.. புதிய மாடல்கள், விலை, முக்கிய அம்சங்கள் இதோ..!!

    மொபைல் போன்
    #BREAKING என்ன ஆச்சு?... கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு மருத்துவமனையில் அனுமதி... விடிந்ததுமே தவெகவுக்கு ஷாக்...!

    #BREAKING என்ன ஆச்சு?... கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு மருத்துவமனையில் அனுமதி... விடிந்ததுமே தவெகவுக்கு ஷாக்...!

    அரசியல்
    ஆப்கான் மருத்துவ மாணவர்களுக்கு ஷாக்!! பாகிஸ்தானில் படிப்பை தொடர தடை, வெளியேற உத்தரவு!!

    ஆப்கான் மருத்துவ மாணவர்களுக்கு ஷாக்!! பாகிஸ்தானில் படிப்பை தொடர தடை, வெளியேற உத்தரவு!!

    உலகம்
    வேடிக்கை பார்த்துவிட்டு ஹீரோயிசம் காட்டுவதா..?? பொங்கிய கனிமொழி.. சரமாரியாக எழுந்த கேள்விகள்!!

    வேடிக்கை பார்த்துவிட்டு ஹீரோயிசம் காட்டுவதா..?? பொங்கிய கனிமொழி.. சரமாரியாக எழுந்த கேள்விகள்!!

    தமிழ்நாடு
    முதலீட்டாளர்களுடன் சந்திப்பு.. இன்றிரவு லண்டன் நோக்கி புறப்படும் விஜய்..!! தமிழக முதல்வராக முதல் பயணம்!!

    முதலீட்டாளர்களுடன் சந்திப்பு.. இன்றிரவு லண்டன் நோக்கி புறப்படும் விஜய்..!! தமிழக முதல்வராக முதல் பயணம்!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கொலை நகரமாகிறதா கோவை?...  36 நாளில் 11 அதிர்ச்சி சம்பவங்கள்... துப்பு துலக்க முடியாமல் திண்டாடும் காவல்துறை...!

    கொலை நகரமாகிறதா கோவை?... 36 நாளில் 11 அதிர்ச்சி சம்பவங்கள்... துப்பு துலக்க முடியாமல் திண்டாடும் காவல்துறை...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share