• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    தீவிரவாதம் தொடர்ந்தால் தேடி சென்று அழிப்போம்.. பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் வார்னிங் மெசேஜ்..!

    இந்தியா மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால், அவர்கள் உலகில் எங்கிருந்தாலும் தேடிச் சென்று வேட்டையாடுவோம். அது பாகிஸ்தானாக இருந்தாலும், அங்கும் எங்கள் படை தாக்குதல் நடத்தும் என ஜெய்சங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    Author By Pandian Tue, 10 Jun 2025 16:45:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    india-response-is-certain-no-matter-where-terrorism-tak

    அரசு முறை பயணமாக ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பாரிசில் பிரான்ஸ் அதிகாரிகளுடன் இரு தரப்பு வர்த்தம், உறவு குறித்து பேச்சு நடத்தினார். பின், செய்தியாளர்களை சந்தித்த ஜெய்சங்கர், அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.

    பயங்கரவாதிகளை ஊக்குவித்து, காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சர்ச்சையாக ஆக்க பாகிஸ்தான் முயல்கிறது. உண்மையில் காஷ்மீர் விவகாரம் இந்தியாவுக்கு, பயங்கரவாதிகளுக்கும் இடையிலானது. 

    இந்தியா மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால், அவர்கள் உலகில் எங்கிருந்தாலும் தேடிச் சென்று வேட்டையாடுவோம். அது பாகிஸ்தானாக இருந்தாலும், அங்கும் எங்கள் படை தாக்குதல் நடத்தும்.

    இதையும் படிங்க: அமெரிக்காவில் இந்தியனுக்கு நடந்த கொடுமை.. மாணவனை சித்தரவதை செய்த அடாவடி போலீசார்..!

    ஆபரேஷன் சிந்தூர்

    இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை குறித்த மேற்கத்திய நாடுகளின் கவலை தேவையற்ற ஒன்று. எங்கள் நாட்டில் பல்வேறு மாறுபட்ட கலாசாரம், பண்பாடு, மொழி, உணவுப் பழக்கத்தை பின்பற்றுவோர் வசிக்கின்றனர். எனவே, வேற்றுமையில் ஒற்றுமை என்பதே எங்கள் சிறப்பு, பலம். இந்த விவகாரத்தில் வீண் வதந்திகள் பரப்பப்படுகின்றன.

    இன்று வளர்ந்து வரும் நாடுகள் பலவும், ஒரு காலத்தில் காலனி ஆதிக்கத்தின் கீழ் மிகப் பெரும் துயரங்களை அனுபவித்தன. ஆனால், இன்றைய சூழலில் ஒவ்வொரு நாடும் உலக அரங்கில் அதற்கான சரியான இடத்தை பெற நினைக்கிறது. உலக அரங்கில் இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்குகிறது.

    சர்வதேச அரங்கில் இந்தியாவின் செயல்பாடு மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. 80 ஆண்டுகளாக செயல்படும் ஐநா அமைப்பு பல விஷயங்களில் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. 

    ஆபரேஷன் சிந்தூர்

    இன்றைய சூழலில் ஐநா அமைப்பில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என பல நாடுகள் விரும்புகின்றன. அதில் உலக நாடுகளின் பாதுகாப்புக்காகவும், நன்மைக்காவும் இந்தியா தன் பங்களிப்பை நிறைவேற்ற தயாராக உள்ளது என்றார். அதன் பின் பெல்ஜியம் நாட்டிற்கு சென்ற ஜெய்சங்கர், பிரஸல்சில் வசிக்கும் இந்தியர்கள் இடையே உரையாற்றினார்.

    பாகிஸ்தான் பயங்கரவாதிகளை தொடர்ந்து ஆதரிக்கிறது. பயங்கரவாதிகளின் புகழிடமாக அந்நாடு விளங்குகிறது. இந்தியா ஒருபோதும் பயங்கரவாதத்தை ஏற்காது. 

    இந்தியா மீது தாக்குதல் நடத்தினால், அவர்களுக்கு சரியான பதிலடி தரப்படும். அந்த வகையில் தான், பஹல்காம் தாக்குதலுக்கு எதிரான ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கை இருந்தது. ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கையின் போது, நம் அதிநவீன போர் விமானங்கள், ஏவுகணைகள் பாகிஸ்தான் விமானப்படை தளங்களை துவம்சம் செய்தன.

    ஆபரேஷன் சிந்தூர்

    மே 10ம் தேதி அவர்களின் 8 விமான ஓடுதளங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன. பாகிஸ்தானால் மேற்கொண்டு ஒன்றுமே செய்ய முடியாத நிலையில் தான், நம்மிடம் போர் நிறுத்தத்திற்கு முறையிட்டனர். அதன் பிறகே சண்டை கைவிடப்பட்டது. 

    இந்தியா - பாக்., சண்டை பற்றி நான் சொல்வதை நீங்கள் அப்படியே நம்ப வேண்டிய அவசியம் இல்லை. நான் கூறுவது உண்மை என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. செயற்கைகோள் படங்கள் அவற்றை நிரூபிக்கும். நாம் நடத்திய தாக்குதலுக்கான ஆதாரங்கள் கூகுளில் கொட்டிக்கிடக்கின்றன. பாகிஸ்தான் ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகளுக்கு தொடர்ந்து ஆயுதப்பயிற்சியும், நிதி உதவியும் செய்து வருகிறது. பயங்கரவாதிகளை ஆதரிப்பதின் மூலம், அண்டை நாடுகளுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. 

    ஆபரேஷன் சிந்தூர்

    ஏப்ரலில் நடந்த பயங்கரவாத தாக்குதல் போல் இனி ஒருமுறை நடந்தால், இந்தியாவின் பதில் இன்னும் தீவிரமாக இருக்கும். பயங்ரவாதிகள் மற்றும் அவர்களின் இருப்பிடங்கள் முற்றிலும் வேரறுக்கப்படும். அவர்களை தேடித் தேடி சென்று அழிப்போம் என ஜெய்சங்கர் கூறினார்.

    இதையும் படிங்க: மீண்டும் தலைதூக்கும் கொரோனா.. 7 ஆயிரத்தை நெருங்கும் பாதிப்பு.. பீதியில் மக்கள்..!

    மேலும் படிங்க
    தேமுதிக விருப்ப மனு விநியோகம் இன்று தொடக்கம்! 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு தீவிரம்!

    தேமுதிக விருப்ப மனு விநியோகம் இன்று தொடக்கம்! 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு தீவிரம்!

    தமிழ்நாடு
    “சென்னையில் பறவை காய்ச்சல்!” பொதுமக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை!

    “சென்னையில் பறவை காய்ச்சல்!” பொதுமக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    ரூ.1.50 கோடி அபராதம் ரத்தாகுமா? வருமான வரித்துறை அபராத வழக்கில் நடிகர் விஜய்க்கு இன்று தீர்ப்பு!

    ரூ.1.50 கோடி அபராதம் ரத்தாகுமா? வருமான வரித்துறை அபராத வழக்கில் நடிகர் விஜய்க்கு இன்று தீர்ப்பு!

    தமிழ்நாடு
    கன்னிமாரா நூலகத்தில் கார்ல் மார்க்ஸ்! முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்!

    கன்னிமாரா நூலகத்தில் கார்ல் மார்க்ஸ்! முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் 05.02.2026: பணவரவு பெருகும் வெள்ளிக்கிழமை! 

    இன்றைய ராசிபலன் 05.02.2026: பணவரவு பெருகும் வெள்ளிக்கிழமை! 

    ஜோதிடம்
    WPL 2026: பெங்களூரு அணி மீண்டும் சாம்பியன்! Ee Saala Cup Namdu.. மந்தனா அதிரடி!

    WPL 2026: பெங்களூரு அணி மீண்டும் சாம்பியன்! Ee Saala Cup Namdu.. மந்தனா அதிரடி!

    கிரிக்கெட்

    செய்திகள்

    தேமுதிக விருப்ப மனு விநியோகம் இன்று தொடக்கம்! 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு தீவிரம்!

    தேமுதிக விருப்ப மனு விநியோகம் இன்று தொடக்கம்! 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு தீவிரம்!

    தமிழ்நாடு
    “சென்னையில் பறவை காய்ச்சல்!” பொதுமக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை!

    “சென்னையில் பறவை காய்ச்சல்!” பொதுமக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    ரூ.1.50 கோடி அபராதம் ரத்தாகுமா? வருமான வரித்துறை அபராத வழக்கில் நடிகர் விஜய்க்கு இன்று தீர்ப்பு!

    ரூ.1.50 கோடி அபராதம் ரத்தாகுமா? வருமான வரித்துறை அபராத வழக்கில் நடிகர் விஜய்க்கு இன்று தீர்ப்பு!

    தமிழ்நாடு
    கன்னிமாரா நூலகத்தில் கார்ல் மார்க்ஸ்! முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்!

    கன்னிமாரா நூலகத்தில் கார்ல் மார்க்ஸ்! முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்!

    தமிழ்நாடு
    WPL 2026: பெங்களூரு அணி மீண்டும் சாம்பியன்! Ee Saala Cup Namdu.. மந்தனா அதிரடி!

    WPL 2026: பெங்களூரு அணி மீண்டும் சாம்பியன்! Ee Saala Cup Namdu.. மந்தனா அதிரடி!

    கிரிக்கெட்
    ஸ்டாலின் கனவு உலகத்தில் இருக்கிறார்! கோவையில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. பேட்டி!

    ஸ்டாலின் கனவு உலகத்தில் இருக்கிறார்! கோவையில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. பேட்டி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share