• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கெடு விதிக்கும் ட்ரம்ப்.. அடங்கிப்போவாரா மோடி! ராகுல்காந்தி சவாலால் ஆட்டம் காணும் பாஜக!

    பியூஷ் கோயல் எப்படி வேண்டுமானாலும் மார் தட்டிக் கொள்ளட்டும். நான் சொல்வதை குறித்துவைத்துக் கொள்ளுங்கள். ட்ரம்பின் வரி காலக்கெடுவுக்கு மோடி பணிவுடன் தலைவணங்குவார் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Sun, 06 Jul 2025 12:25:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    indias interest more important not deadline piyush goyal on us trade talks

    கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு அமெரிக்கா பரஸ்பர வரி (reciprocal tariff) விதித்தது. இந்திய பொருட்களுக்கு 26 சதவீதம் கூடுதல்வரி விதிப்பதாக அதிபர் டிரம்ப் கூறினார்.  பின்னர் இந்த உத்தரவை 90 நாட்கள் நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். அந்த கெடு வரும் ஜூலை 9-ல் முடிகிறது.

    இதற்கிடையில், இந்தியா– அமெரிக்கா இடையே பரஸ்பர வரி தொடர்பாக பேச்சு நடந்து வருகிறது.  இச்சூழலில், எந்த காலக்கெடுவை நோக்கியும் நாங்கள் செயல்படவில்லை. தேச நலனை நோக்கியே செயல்படுகிறோம் என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

    இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், நாட்டின் நலனே முக்கியம்; காலக்கெடு அல்ல என தெரிவித்திருந்தார். மேலும் அவர், “இரு தரப்பினருக்கும் பயன் அளிக்கக்கூடியதாக, இரு தரப்பினருக்கும் வெற்றியை அளிக்கக்கூடியதாக ஒப்பந்தம் இருந்தால் மட்டுமே அது சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தமாகவும், ஏற்றுக்கொள்ளத்தக்க ஒப்பந்தமாகவும் இருக்கும்.

    இதையும் படிங்க: வெளியுறவுத்துறை அமைச்சருக்கே ஆப்பா? கட்சி தாவும் சசிதரூர்? புகைச்சலில் பாஜ- காங்கிரஸ்..!

    எங்களின் தேசிய நலன்தான் எங்களுக்கு மிகவும் முக்கியம். அதை மனதில் கொண்டே எங்கள் முடிவு இருக்கும். வளர்ந்த நாடுகளுடன் அத்தகைய ஒப்பந்தங்களை மேற்கொள்ள இந்தியா எப்போதும் தயாராக உள்ளது.” என்று கூறி இருந்தார்.

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

    பியூஷ் கோயலின் இந்த கருத்தை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பியூஷ் கோயல் எப்படி வேண்டுமானாலும் மார் தட்டிக் கொள்ளட்டும். நான் சொல்வதை குறித்துவைத்துக் கொள்ளுங்கள். ட்ரம்பின் வரி காலக்கெடுவுக்கு மோடி பணிவுடன் தலைவணங்குவார்.” என்று கூறினர்.

    ராகுல் காந்தியின் விமர்சனத்துக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பதில் அளித்தார்.  எந்த காலக்கெடுவுக்கு பயந்தும் இந்தியா செயல்படாது. நாட்டு நலனை மனதில் வைத்தே அமெரிக்காவுடன் பேச்சு நடத்துகிறோம்.

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

    மோடி அரசு வந்த பிறகு மொரிஷியஸ், ஒன்றுபட்ட அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா உள்பட பல நாடுகளுடன் சுதந்திரமான முறையில் வர்த்தக ஒப்பந்தகள் செய்திருக்கிறோம். இன்று இந்தியா வலிமையான நிலையில் இருந்து பேச்சு நடத்துகிறது.  நாங்கள் தன்னம்பிக்கை கொண்டவர்கள்.  எங்களால் உலகில் உள்ள எவருடனும் போட்டி போட முடியும்.

    இது ஒன்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் கீழ் இருந்த இந்தியா இல்லை. அதுதான் தேச நலனை பார்க்காமல் பேச்சுவார்த்தைக்கு கெஞ்சும். ராகுல் காந்தி, அவருடைய கட்சி மற்றும் சகாக்கள் எதிர்மறை விஷயங்களையே பரப்புகின்றனர்.  இதனால் ராகுல் காந்தியை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.

    இதையும் படிங்க: அவ்ளோ அசிங்கமா பேசிட்டு ஓட்டுக்காக மட்டும் ஓடி வருவீங்களா? ராகுல்காந்திக்கு மீண்டும் சிக்கல்.. பிரசாந்த் கிஷோர் ஆவேசம்..

    மேலும் படிங்க
    நான் கேரளாவோ.. தெலுங்கோ கிடையாது...! தனது அடையாளத்தை உடைத்த சிறகடிக்க ஆசை நடிகை கோமதி பிரியா..!

    நான் கேரளாவோ.. தெலுங்கோ கிடையாது...! தனது அடையாளத்தை உடைத்த சிறகடிக்க ஆசை நடிகை கோமதி பிரியா..!

    சினிமா
    ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கும் "தீயசக்தி திமுக"..!! MLA வானதி சீனிவாசன் கண்டனம்..!!

    ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கும் "தீயசக்தி திமுக"..!! MLA வானதி சீனிவாசன் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    கண்ணுக்கு கண் இல்ல!! கண்ணுக்கு தலைதான் பதிலடி!!  அமெரிக்கா மொத்தமா முடங்கிடும்! போர் தொடரும் என ஈரான் திட்டவட்டம்!

    கண்ணுக்கு கண் இல்ல!! கண்ணுக்கு தலைதான் பதிலடி!! அமெரிக்கா மொத்தமா முடங்கிடும்! போர் தொடரும் என ஈரான் திட்டவட்டம்!

    உலகம்
    கிடைத்தது ரெட் கார்ட்.. ஆனா வந்ததோ பெரிய ஆஃபர்..! விஜே பார்வதி நடித்துள்ள வெப் தொடர்... அதுவும் யாருடன் தெரியுமா..?

    கிடைத்தது ரெட் கார்ட்.. ஆனா வந்ததோ பெரிய ஆஃபர்..! விஜே பார்வதி நடித்துள்ள வெப் தொடர்... அதுவும் யாருடன் தெரியுமா..?

    சினிமா
    சிலிண்டர் தட்டுபாடு... அல்வா உள்ளிட்ட இனிப்பு தயாரிப்புகளை நிறுத்திய நிறுவனங்கள்..!!

    சிலிண்டர் தட்டுபாடு... அல்வா உள்ளிட்ட இனிப்பு தயாரிப்புகளை நிறுத்திய நிறுவனங்கள்..!!

    தமிழ்நாடு
    அமெரிக்கா, இஸ்ரேலின் வேலைக்காரன் போல் செயல்படும் பாக்.,!! அசீம் முனிருக்கு எதிராக திரளும் ஷியா தலைவர்கள்!!

    அமெரிக்கா, இஸ்ரேலின் வேலைக்காரன் போல் செயல்படும் பாக்.,!! அசீம் முனிருக்கு எதிராக திரளும் ஷியா தலைவர்கள்!!

    இந்தியா

    செய்திகள்

    ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கும்

    ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கும் "தீயசக்தி திமுக"..!! MLA வானதி சீனிவாசன் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    கண்ணுக்கு கண் இல்ல!! கண்ணுக்கு தலைதான் பதிலடி!!  அமெரிக்கா மொத்தமா முடங்கிடும்! போர் தொடரும் என ஈரான் திட்டவட்டம்!

    கண்ணுக்கு கண் இல்ல!! கண்ணுக்கு தலைதான் பதிலடி!! அமெரிக்கா மொத்தமா முடங்கிடும்! போர் தொடரும் என ஈரான் திட்டவட்டம்!

    உலகம்
    சிலிண்டர் தட்டுபாடு... அல்வா உள்ளிட்ட இனிப்பு தயாரிப்புகளை நிறுத்திய நிறுவனங்கள்..!!

    சிலிண்டர் தட்டுபாடு... அல்வா உள்ளிட்ட இனிப்பு தயாரிப்புகளை நிறுத்திய நிறுவனங்கள்..!!

    தமிழ்நாடு
    அமெரிக்கா, இஸ்ரேலின் வேலைக்காரன் போல் செயல்படும் பாக்.,!! அசீம் முனிருக்கு எதிராக திரளும் ஷியா தலைவர்கள்!!

    அமெரிக்கா, இஸ்ரேலின் வேலைக்காரன் போல் செயல்படும் பாக்.,!! அசீம் முனிருக்கு எதிராக திரளும் ஷியா தலைவர்கள்!!

    இந்தியா
    விறுவிறு தேர்தல்... அமமுக போட்டியிடும் 11 தொகுதிகள்... உத்தேச பட்டியல் வெளியீடு..!!

    விறுவிறு தேர்தல்... அமமுக போட்டியிடும் 11 தொகுதிகள்... உத்தேச பட்டியல் வெளியீடு..!!

    தமிழ்நாடு
    சப்பா...!! இப்பவே கண்ணக் கட்டுதே... கார் இன்ஜினை திறந்து பார்த்த பறக்கும் படைக்கு ஷாக்...!

    சப்பா...!! இப்பவே கண்ணக் கட்டுதே... கார் இன்ஜினை திறந்து பார்த்த பறக்கும் படைக்கு ஷாக்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share