• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    தொடரும் பதற்றம்.. இறங்கி அடிக்கும் இஸ்ரேல்.. சொல்லி அடிக்க காத்திருக்கும் ஈரான்..!

    இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலை அடுத்து கடுமையான தண்டனை வழங்கப்படும் என ஈரான் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    Author By Nila Fri, 13 Jun 2025 11:22:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    israel-iran-war

    இன்று அதிகாலையில் இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு மீது பல வான்வழி தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதல்கள், இஸ்ரேலின் "ஆபரேஷன் ரைசிங் லயன்" என்று பெயரிடப்பட்டவை, ஈரானின் அணு ஆயுதத் திறனை முடிவுக்கு கொண்டுவருவதற்காக இலக்கு வைத்து நடத்தப்பட்டவை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். இதற்கு பதிலடியாக, ஈரான் பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.

    Air crash

    இந்த நிலையில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் மீது நிச்சயம் பதிலடி தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ராணுவ தளங்களை இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் பலர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஈஸ்டர் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் இதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றும் கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ஈரானின் இதயத்தில் ஏவுகணையை இறக்கிய இஸ்ரேல்... முக்கிய தலைவர் மரணம்? 

    Air crash

    இந்த தாக்குதலை ஈரான் அரசு தலைவர் அயோத்துல்லா அலி கொமேனி கண்டித்துள்ளார். வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கான தண்டனை கடுமையாக இருக்கும் என்றும் கடுமையான தண்டனையை எதிர்பார்த்து காத்திருங்கள் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார். 

    Air crash

    இதனிடையே இஸ்ரேல் நடத்திய தாக்குதலை அடுத்து தனது வான் வழியை ஈரான் மூடியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையங்கள் மூடப்பட்ட நிலையில் விமான சேவையை முழுமையாக ஈரான் முடக்கியுள்ளது. ஈரான் வான்வெளி மூடப்பட்ட நிலையில் 3 மணி நேரமாக ஏர் இந்தியா விமானம் ஒன்று வானில் வட்டமடிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: தொடர் அத்துமீறல்.. காசா மீது வன்மத்தை கக்கும் இஸ்ரேல்.. 75 பேர் பரிதாப பலி..!

    மேலும் படிங்க
    நான் கேரளாவோ.. தெலுங்கோ கிடையாது...! தனது அடையாளத்தை உடைத்த சிறகடிக்க ஆசை நடிகை கோமதி பிரியா..!

    நான் கேரளாவோ.. தெலுங்கோ கிடையாது...! தனது அடையாளத்தை உடைத்த சிறகடிக்க ஆசை நடிகை கோமதி பிரியா..!

    சினிமா
    ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கும் "தீயசக்தி திமுக"..!! MLA வானதி சீனிவாசன் கண்டனம்..!!

    ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கும் "தீயசக்தி திமுக"..!! MLA வானதி சீனிவாசன் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    கண்ணுக்கு கண் இல்ல!! கண்ணுக்கு தலைதான் பதிலடி!!  அமெரிக்கா மொத்தமா முடங்கிடும்! போர் தொடரும் என ஈரான் திட்டவட்டம்!

    கண்ணுக்கு கண் இல்ல!! கண்ணுக்கு தலைதான் பதிலடி!! அமெரிக்கா மொத்தமா முடங்கிடும்! போர் தொடரும் என ஈரான் திட்டவட்டம்!

    உலகம்
    கிடைத்தது ரெட் கார்ட்.. ஆனா வந்ததோ பெரிய ஆஃபர்..! விஜே பார்வதி நடித்துள்ள வெப் தொடர்... அதுவும் யாருடன் தெரியுமா..?

    கிடைத்தது ரெட் கார்ட்.. ஆனா வந்ததோ பெரிய ஆஃபர்..! விஜே பார்வதி நடித்துள்ள வெப் தொடர்... அதுவும் யாருடன் தெரியுமா..?

    சினிமா
    சிலிண்டர் தட்டுபாடு... அல்வா உள்ளிட்ட இனிப்பு தயாரிப்புகளை நிறுத்திய நிறுவனங்கள்..!!

    சிலிண்டர் தட்டுபாடு... அல்வா உள்ளிட்ட இனிப்பு தயாரிப்புகளை நிறுத்திய நிறுவனங்கள்..!!

    தமிழ்நாடு
    அமெரிக்கா, இஸ்ரேலின் வேலைக்காரன் போல் செயல்படும் பாக்.,!! அசீம் முனிருக்கு எதிராக திரளும் ஷியா தலைவர்கள்!!

    அமெரிக்கா, இஸ்ரேலின் வேலைக்காரன் போல் செயல்படும் பாக்.,!! அசீம் முனிருக்கு எதிராக திரளும் ஷியா தலைவர்கள்!!

    இந்தியா

    செய்திகள்

    ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கும்

    ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கும் "தீயசக்தி திமுக"..!! MLA வானதி சீனிவாசன் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    கண்ணுக்கு கண் இல்ல!! கண்ணுக்கு தலைதான் பதிலடி!!  அமெரிக்கா மொத்தமா முடங்கிடும்! போர் தொடரும் என ஈரான் திட்டவட்டம்!

    கண்ணுக்கு கண் இல்ல!! கண்ணுக்கு தலைதான் பதிலடி!! அமெரிக்கா மொத்தமா முடங்கிடும்! போர் தொடரும் என ஈரான் திட்டவட்டம்!

    உலகம்
    சிலிண்டர் தட்டுபாடு... அல்வா உள்ளிட்ட இனிப்பு தயாரிப்புகளை நிறுத்திய நிறுவனங்கள்..!!

    சிலிண்டர் தட்டுபாடு... அல்வா உள்ளிட்ட இனிப்பு தயாரிப்புகளை நிறுத்திய நிறுவனங்கள்..!!

    தமிழ்நாடு
    அமெரிக்கா, இஸ்ரேலின் வேலைக்காரன் போல் செயல்படும் பாக்.,!! அசீம் முனிருக்கு எதிராக திரளும் ஷியா தலைவர்கள்!!

    அமெரிக்கா, இஸ்ரேலின் வேலைக்காரன் போல் செயல்படும் பாக்.,!! அசீம் முனிருக்கு எதிராக திரளும் ஷியா தலைவர்கள்!!

    இந்தியா
    விறுவிறு தேர்தல்... அமமுக போட்டியிடும் 11 தொகுதிகள்... உத்தேச பட்டியல் வெளியீடு..!!

    விறுவிறு தேர்தல்... அமமுக போட்டியிடும் 11 தொகுதிகள்... உத்தேச பட்டியல் வெளியீடு..!!

    தமிழ்நாடு
    சப்பா...!! இப்பவே கண்ணக் கட்டுதே... கார் இன்ஜினை திறந்து பார்த்த பறக்கும் படைக்கு ஷாக்...!

    சப்பா...!! இப்பவே கண்ணக் கட்டுதே... கார் இன்ஜினை திறந்து பார்த்த பறக்கும் படைக்கு ஷாக்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share