• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    6 ஏர்போர்ட் மீது அட்டாக்.. இறங்கி அடிக்க துவங்கிய இஸ்ரேல்.. ஈரான் மீது குண்டு மழை..!

    ஈரான் நாட்டில் 6 விமான நிலையங்களில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளது. ஈரான் நாட்டின் 15 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
    Author By Pandian Mon, 23 Jun 2025 15:24:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    israel-iran-war-news-live-updates-israel-claims-it-stru

    இஸ்ரேல், ஈரான் இடையிலான போர் இன்று 11வது நாளாக  தீவிரமாக நடந்து வருகிறது. நேற்று இஸ்ரேலுக்கு துணையாக அமெரிக்காவும் ஈரான் மீது  அதிரடி தாக்குதலை நடத்தியது. ஈரான் நாட்டிலுள்ள  ஃபோர்டோ (Fordow), நடான்ஸ் (Natanz), இஸ்பஹான் (Esfahan) அணு சக்தி கூடங்களை அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கின. அந்த 3 இடங்களிலும் அணு ஆயுதங்களை தயாரிக்க முடியாத அளவுக்கு முற்றிலும் அழித்து விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார். 

    ஆனால், அணு உலைகளில் பாதிப்பு பெரியளவில் இல்லை என ஈரான் சொல்கிறது. அமெரிக்காவின் தாக்குதல் ஈரான் இஸ்ரேல் போரில் திருப்பு முனையாக பார்க்கப்படுகிறது. ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் போரில் குதித்தது இஸ்ரேல் ராணுவத்துக்கு  புதிய உற்சாகத்தை அளித்துள்ளது. ஈரானில் இன்று பல இடங்களில் வான் வழி தாக்குதலை இஸ்ரேல் விமானப்படை நடத்தியது. 

    அமெரிக்கா

    மேற்கு, கிழக்கு, மத்திய ஈரானில் உள்ள  6 விமான நிலையங்களை குறி வைத்து  இஸ்ரேல் வான் வழி தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 6 விமான நிலையங்களில் உள்ள ஓடுபாதைகளை அழித்து விட்டதாக  இஸ்ரேல் ராணுவம் கூறியது. தாக்கப்பட்ட 6 விமான நிலையங்களின் வரைபடத்தை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.

    இதையும் படிங்க: ஹோர்முஸ் நீரிணை மூடலால் இந்தியாவுக்கு பாதிப்பு? பெட்ரோல், டீசல் விலை எகிறுமா?

    தெஹ்ரானில் (Tehran) உள்ள மெஹ்ராபாத் (Mehrabad) உள்நாட்டு விமான நிலையம் மற்றும் மஷாத் (Mashhad),  டெஸ்ஃபுல் (Dezful) நகரங்களில் உள்ள விமான நிலையங்களில்  தாக்குதல் நடத்தப்பட்டதன் வீடியோ மற்றும் புகைப்படங்களை இஸ்ரேல் விமானப்படை  ஆதாரமாக வெளியிட்டுள்ளது.

    இதுதவிர, விமானங்கள் பறக்கும்போதே எரிபொருளை நிரப்பும் திறன் கொண்ட ஒரு விமானம், ஈரான் விமானப்படைக்கு சொந்தமான F-14, F-5 போர் விமானங்கள் மற்றும் AH-1 கோப்ரா அட்டாக் ெஹலிகாப்டர் உள்ளிட்ட 15க்கு மேற்பட்ட போர் விமானங்களை தாக்கி அழித்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

    அமெரிக்கா

    மேற்கு ஈரானில் உள்ள (Kermanshah) கெர்மான்ஷா ஏவுகணை ஏவு தளத்தையும் இஸ்ரேல் விமானங்கள் தாக்கி அழித்தது. இஸ்ரேலை தாக்குவதற்காக அங்கு வைக்கப்பட்டிருந்த ஏவுகணைகளையும் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் மூலம் அழித்தது. கெர்மான்ஷா தளத்தில் இருந்துதான் டெல்அவிவ்,  ஹைஃபா உள்ளிட்ட  இஸ்ரேல் நகரங்கள் மீது ஈரான் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வந்தது. கெர்மான்ஷா ஏவுதளத்தை இஸ்ரேல் அழித்திருப்பது ஈரானுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    ஈரான் வான்வெளிக்குள் புகுந்து தாக்கியதன்மூலம் மீண்டும் ஒருமுறை இஸ்ரேல் தனது வான்வழி போர்த்திறனை நிரூபித்துக் காட்டியுள்ளது என, இஸ்ரேல் விமானப்படை வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளது. ஈரானும் இஸ்ரேல் மீது தொடர்ச்சியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இன்றும் பல ஏவுகணைகளை இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவியது. பெரும்பாலான ஏவுகணைகளை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு கவச அமைப்புகள் நடுவானிலேயே சுட்டு வீழ்த்தின. 

    அமெரிக்கா

    தெற்கு இஸ்ரேலில் மின்சார கட்டமைப்பை ஒரு ஏவுகணை தாக்கியது. இதனால் இஸ்ரேலின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாளில் ஈரான் தரப்பில் 600க்கு மேற்பட்டவர்களும் இஸ்ரேல் தரப்பில் 30க்கு மேற்பட்டவர்களும் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.

    இதையும் படிங்க: தொடர்ந்து கேட்கும் குண்டு சத்தம்.. நிலவும் போர்ப்பதற்றம்.. இஸ்ரேலில் இருந்து 160 இந்தியர்கள் மீட்பு..!

    மேலும் படிங்க
    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    சினிமா
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா

    செய்திகள்

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா
    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share