• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "ஜனநாயகன்"... தணிக்கை சான்றிதழ் தாமதம்... உயர் நீதிமன்றத்தில் வழக்கு...!

    ஜனநாயகம் படத்திற்கு தணிக்கை சான்று வழங்க வலியுறுத்தி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
    Author By Nila Tue, 06 Jan 2026 12:47:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Jananayagan Movie m High court

    விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம், அவரது கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் 2026 ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் வெளியீடாக திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.

    பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் அரசியல் சாயல் கொண்ட அதிரடி படமாக உருவாகியுள்ளது. விஜய் அரசியலுக்கு முழு நேரமாக மாற உள்ள நிலையில், இப்படம் அவரது திரைப்பயணத்தின் முத்தாய்ப்பாக கருதப்படுகிறது.ஆனால், படத்தின் வெளியீட்டுக்கு சில நாட்களே உள்ள நிலையில், மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) இதுவரை தணிக்கை சான்றிதழ் வழங்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    படக்குழு கடந்த டிசம்பர் மாதமே படத்தை தணிக்கைக்கு சமர்ப்பித்தது. டிசம்பர் 19ஆம் தேதி தணிக்கை அதிகாரிகள் படத்தை பார்வையிட்டு, சில காட்சிகளில் மாற்றங்கள், வசனங்களை மியூட் செய்ய வேண்டும் உள்ளிட்ட சிறு திருத்தங்களை பரிந்துரை செய்ததாக கூறப்பட்டுள்ளது. இதில் அதிக ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகள் மற்றும் சில அரசியல் சம்பந்தப்பட்ட வசனங்கள் தொடர்பானவை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனநாயகன் படம் மட்டுமல்லாது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள பராசக்தி படமும் கேள்விக்குறியாகி உள்ளது.

    jananayagan movie

    இதையும் படிங்க: ஆயுள் தண்டனை வேண்டாம்... பவாரியா கொள்ளையர்கள் தண்டனை எதிர்த்து மேல்முறையீடு...!

    இதனிடையே ஜனநாயகன் படக்குழு அந்த மாற்றங்களை செய்து மீண்டும் சமர்ப்பித்த பிறகும், இன்று வரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இந்த தாமதம் தமிழகத்தில் அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங்கை பாதித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள திரையரங்கங்கள் சான்றிதழ் வரும் வரை புக்கிங்கை தொடங்க தயங்கி வருகின்றன. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். அதேநேரம், கர்நாடகா, கேரளா மற்றும் வெளிநாடுகளில் புக்கிங் தொடங்கி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

    இந்த நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. படம் வெளியிட்டு இருக்கு இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் இன்றுவரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றும் இந்த காலதாமதம் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் கூறி மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மனுதாரரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி, இன்று பிற்பகல் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறினார். 

    இதையும் படிங்க: E-FILING முறை வேண்டாம்... சென்னையில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்...!

    மேலும் படிங்க
    3 செய்தி டிவி சேனல் ஒளிபரப்பு நிறுத்தம்?! என்ன நடந்தது? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்?!

    3 செய்தி டிவி சேனல் ஒளிபரப்பு நிறுத்தம்?! என்ன நடந்தது? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்?!

    அரசியல்
    மீண்டும் "டெல்லி விசிட்"... தனி விமானம் மூலம் புறப்பட்ட முதல்வர் விஜய்..!!

    மீண்டும் "டெல்லி விசிட்"... தனி விமானம் மூலம் புறப்பட்ட முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு
    அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!! அடேங்கப்பா..!! ஒரு சவரனுக்கு இவ்ளோவா..!!

    அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!! அடேங்கப்பா..!! ஒரு சவரனுக்கு இவ்ளோவா..!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    இப்போதைக்கு வேண்டாமே! ராகுல்காந்திக்கு நோ சொன்ன விஜய்! பாஜகவை எதிர்க்க நேரம் வரும்! தவெக நம்பிக்கை!

    இப்போதைக்கு வேண்டாமே! ராகுல்காந்திக்கு நோ சொன்ன விஜய்! பாஜகவை எதிர்க்க நேரம் வரும்! தவெக நம்பிக்கை!

    அரசியல்
    "யதார்த்த சினிமாவின் அடையாளமே"..! இயக்குநர் பாரதிராஜா மறைவுக்கு ஸ்டாலின், EPS உள்ளிட்டோர் இரங்கல்..!!

    "யதார்த்த சினிமாவின் அடையாளமே"..! இயக்குநர் பாரதிராஜா மறைவுக்கு ஸ்டாலின், EPS உள்ளிட்டோர் இரங்கல்..!!

    தமிழ்நாடு
    பிரதமராக பதவியேற்று 12 ஆண்டுகள் முடிவு! ஒருநாள் கூட ஓய்வு இல்லை! நேருவின் சாதனையை முறியடித்தார் மோடி!

    பிரதமராக பதவியேற்று 12 ஆண்டுகள் முடிவு! ஒருநாள் கூட ஓய்வு இல்லை! நேருவின் சாதனையை முறியடித்தார் மோடி!

    அரசியல்

    செய்திகள்

    3 செய்தி டிவி சேனல் ஒளிபரப்பு நிறுத்தம்?! என்ன நடந்தது? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்?!

    3 செய்தி டிவி சேனல் ஒளிபரப்பு நிறுத்தம்?! என்ன நடந்தது? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்?!

    அரசியல்
    மீண்டும்

    மீண்டும் "டெல்லி விசிட்"... தனி விமானம் மூலம் புறப்பட்ட முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு
    இப்போதைக்கு வேண்டாமே! ராகுல்காந்திக்கு நோ சொன்ன விஜய்! பாஜகவை எதிர்க்க நேரம் வரும்! தவெக நம்பிக்கை!

    இப்போதைக்கு வேண்டாமே! ராகுல்காந்திக்கு நோ சொன்ன விஜய்! பாஜகவை எதிர்க்க நேரம் வரும்! தவெக நம்பிக்கை!

    அரசியல்

    "யதார்த்த சினிமாவின் அடையாளமே"..! இயக்குநர் பாரதிராஜா மறைவுக்கு ஸ்டாலின், EPS உள்ளிட்டோர் இரங்கல்..!!

    தமிழ்நாடு
    பிரதமராக பதவியேற்று 12 ஆண்டுகள் முடிவு! ஒருநாள் கூட ஓய்வு இல்லை! நேருவின் சாதனையை முறியடித்தார் மோடி!

    பிரதமராக பதவியேற்று 12 ஆண்டுகள் முடிவு! ஒருநாள் கூட ஓய்வு இல்லை! நேருவின் சாதனையை முறியடித்தார் மோடி!

    அரசியல்
    இயக்குநர் இமயத்திற்கு இறுதி மரியாதை; பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய்..!!

    இயக்குநர் இமயத்திற்கு இறுதி மரியாதை; பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share