• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ரவுடி கொலையில் இளம் பெண் கைது... குடும்பமே சேர்ந்து செய்த சதி... ‘மனைவிகளுக்கு’ வலைவீச்சு...!

    ரவுடி கொலையில் இளம் பெண் கைது. குடும்பமே சேர்ந்து திட்டமிட்டு ரவுடியை கொலை செய்தது அம்பலமானது. 
    Author By Amaravathi Wed, 29 Jul 2026 10:30:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    kanniyakumari Rowedy murder Mistry

    குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே ரவுடி மதுரை வீரனை பழிக்கு பழியாக கொலை செய்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு ரவுடி மற்றும் அவர் குடும்பம் தப்பி சென்ற நிலையில் கொலையில் தொடர்புடைய ரவுடி மாரியப்பனின் சகோதரி ஐஸ்வர்யா( 19) என்ற இளம் பெண்ணை குமரி போலிஸார் கைது செய்தார்கள்.மேலும் கொலையாளிகளான மாரியப்பன்,மாரியப்பன் தாய் நாச்சியார் மணைவிகள் லெட்சுமி, சரண்யா  ஆகியோரை போலிஸார் தேடி வருகிறார்கள்.

    குமரி மாவட்டம் மயிலாடி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் மதுரைவீரன் (30).சரித்திர பதிவேடு குற்றவாளி. இவருக்கு அஞ்சுகிராமம் சுசீந்திரம் எனபல்வேறு காவல் நிலையங்கள் வழக்குகள் உள்ளன. தற்பொழுது செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கும், சுசீந்திரம் அருகே உள்ள மறுகால்தலை காலனி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் (29) என்பவருக்கும் இடையே நட்பு இருந்துள்ளது.

    மாரியப்பனும் சரித்திர பதிவேடு குற்றவாளி தான். இவருக்கும் குமரி நெல்லை மாவட்டங்களில் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம்  நாகர்கோவில் வந்த மதுரைவீரன்,அங்கிருந்து மாரியப்பனை சந்திக்க மறுகால்தலை காலனிக்குச் சென்றுள்ளார்.அப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: துடிக்க துடிக்க கொடூரம்...!! - 5 மாத கர்ப்பிணி மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன்... பகீர் காரணம்...!

    மது அருந்தி கொண்டிருந்த போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு,கைகலப்பாக மாறியுள்ளது. ​இதில் ஆத்திரமடைந்த மாரியப்பன் மற்றும் அவர் தாய், மனைவிகள், சகோதரி என ஆறு பேர்கள் கொண்ட குடும்பமே சேர்ந்து மதுரைவீரனை அரிவாளால் கொடூரமாக வெட்டி விட்டுத் தப்பியோடினார்கள்.

    பலத்த வெட்டுக்காயமடைந்த மதுரைவீரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதனை அடுத்து தப்பி ஓடிய கொலையாளிகளை போலிஸார் தேடி வந்தார்கள். இந்நிலையில் இந்த கொலையில் தொடர்புடைய ​ரவுடி மாரியப்பனின் சகோதரி ஐஸ்வர்யா( 19) என்ற இளம் பெண்ணை குமரி போலிஸார் கைது செய்தார்கள்.மேலும் கொலையாளிகளான மாரியப்பன்,மாரியப்பன் தாய் நாச்சியார் மணைவிகள் லெட்சுமி, சரண்யா ஆகியோரை போலிஸார் தேடி வருகிறார்கள்.

    இதையும் படிங்க: தாயுடன் தகாத உறவில் இருந்த நபரை பழிவாங்க இளைஞர் செய்த காரியம்... இரு சிறுவர்களுக்கு நேர்ந்த கதி...!

    மேலும் படிங்க
    "திருச்செந்தூர் கோயிலில் தரிசன நேரக் கட்டுப்பாடு!" - பக்தர்கள் அதிர்ச்சி!

    "திருச்செந்தூர் கோயிலில் தரிசன நேரக் கட்டுப்பாடு!" - பக்தர்கள் அதிர்ச்சி!

    தமிழ்நாடு
    பேச்சுரிமைக்கு எதிராக செயல்பட கூடாது! தவெக அரசுக்கு மு.வீரபாண்டியன் எச்சரிக்கை!

    பேச்சுரிமைக்கு எதிராக செயல்பட கூடாது! தவெக அரசுக்கு மு.வீரபாண்டியன் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    நீட், EWS எதிர்ப்பைக் கண்டு மிரளும் தவெக அரசு! பெரியார் திடலில் போலீஸ் குவிப்பிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

    நீட், EWS எதிர்ப்பைக் கண்டு மிரளும் தவெக அரசு! பெரியார் திடலில் போலீஸ் குவிப்பிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

    தமிழ்நாடு
    போராடும் தொழிலாளர்களை அடித்து விரட்டுவதா? தவெக அரசுக்கு சீமான் கண்டனம்!

    போராடும் தொழிலாளர்களை அடித்து விரட்டுவதா? தவெக அரசுக்கு சீமான் கண்டனம்!

    தமிழ்நாடு
    வந்தே மாதரம் கட்டாயத்திற்கு ஒப்புதல் அளிக்காதீர்!  குடியரசு தலைவருக்கு திருமாவளவன் கோரிக்கை!

    வந்தே மாதரம் கட்டாயத்திற்கு ஒப்புதல் அளிக்காதீர்!  குடியரசு தலைவருக்கு திருமாவளவன் கோரிக்கை!

    தமிழ்நாடு
    காவிரி விவகாரத்தில் ராகுல் காந்தி தலையிட முடியாது! அமைச்சர் ராஜேஷ்குமார் பேட்டி!

    காவிரி விவகாரத்தில் ராகுல் காந்தி தலையிட முடியாது! அமைச்சர் ராஜேஷ்குமார் பேட்டி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share