• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    1,100 வெடிகுண்டு மிரட்டல்!! நாட்டையே கதிகலங்க செய்த கயவன்! வேலை கிடைக்காத விரக்தியில் செய்ததாக வாக்குமூலம்!

    நாடு முழுதும் உள்ள பள்ளி, அரசு நிறுவனங்கள், நீதிமன்றங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, 1,100 முறை மிரட்டல் இ - மெயில் அனுப்பிய, கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்தவர், டெல்லியில் கைது செய்யப்பட்டார்.
    Author By Pandian Tue, 31 Mar 2026 11:30:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Karnataka Man Sends 1,100 Bomb Threat Emails Across India, Arrested in Delhi

    டெல்லி: நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மிரட்டல் மின்னஞ்சல்களை 1,100 முறை அனுப்பிய கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் லூயிஸ் (47) என்ற நபரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

    சமீப காலமாக டெல்லியில் உள்ள பள்ளிகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு காலை நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வரத் தொடங்கின. இந்த மின்னஞ்சல்கள் வெளிநாட்டு முகவரிகளில் இருந்து அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதால், போலீசார் திணறினர். 

    பின்னர் மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனையில் அந்த மின்னஞ்சல்கள் வெறும் புரளி என்பது தெரியவந்தது. ஆனால் எங்கிருந்து அனுப்பப்படுகின்றன என்பதை கண்டறிய டெல்லி போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தினர்.

    இதையும் படிங்க: மணிப்பூர்: அதிரடி சோதனையில் இறங்கிய இந்திய ராணுவம்..!! 17 பேர் கைது; பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்..!!

    இறுதியில், அந்த மிரட்டல் மின்னஞ்சல்கள் அனைத்தும் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து அனுப்பப்பட்டதை டெல்லி போலீசார் கண்டறிந்தனர். மைசூர் போலீசாரின் உதவியுடன் தீவிரமாக தேடியதில், ஸ்ரீனிவாஸ் லூயிஸ் என்ற நபர் தான் இந்த 1,100 மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பியது தெரியவந்தது.

    1100BombThreats

    பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட ஸ்ரீனிவாஸ் லூயிஸ் முதுகலை பட்டதாரி. அவரது தாயார் கர்நாடக அரசின் முன்னாள் ஊழியர். திருமணம் ஆகாத இவர், தனது தாயுடன் மைசூரில் வசித்து வந்தார். போலீசார் அவரை உள்ளூர் போலீசாரின் உதவியுடன் கைது செய்து, மேல் விசாரணைக்காக டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

    விசாரணையில், அவர் தொடர்ந்து இத்தகைய மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பி வந்தது உறுதியானது. பள்ளிகள் மற்றும் அரசு நிறுவனங்கள் திறக்கும் நேரத்தில் இந்த மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டதால், பல இடங்களில் பெரும் பீதியும், இயக்கத் தடையும் ஏற்பட்டது. மின்னஞ்சல்கள் அனைத்தும் பொய்யானவை என்பது உறுதியான பின்னரும், ஒவ்வொரு முறையும் பாதுகாப்பு சோதனை நடத்த வேண்டிய நிலை உருவானது.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் உள்ள பள்ளி மற்றும் அரசு அலுவலகங்களில் பாதுகாப்பு அமைப்புகளுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி போலீசார் இந்த வழக்கில் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தகைய பொய் மிரட்டல்கள் எதிர்காலத்தில் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    இந்த கைது சம்பவம் சமூக ஊடகங்களிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பொது இடங்களில் பாதுகாப்பு மற்றும் சைபர் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.

    இதையும் படிங்க: காதலியை கொன்று துண்டு துண்டாக்கி பிரிட்ஜில் அடைத்த கொடூரம்!! கடற்படை அதிகாரி குரூரம்!

    மேலும் படிங்க
    சீட் தரலைனு குள்ளநரி வேலையை பாக்காதீங்க!! பதவி பறிகொடுக்க நேரிடும்!! மு.க.ஸ்டாலின் வார்னிங்!

    சீட் தரலைனு குள்ளநரி வேலையை பாக்காதீங்க!! பதவி பறிகொடுக்க நேரிடும்!! மு.க.ஸ்டாலின் வார்னிங்!

    அரசியல்
    அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு!  இனி பொது போக்குவரத்து இலவசம்!! இறங்கி வந்த ஆஸி.,!!

    அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு! இனி பொது போக்குவரத்து இலவசம்!! இறங்கி வந்த ஆஸி.,!!

    உலகம்
    சூடுபிடிக்கும் எலக்ஷன்..! களமாடும் அன்புமணி... பாமக தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு..!!

    சூடுபிடிக்கும் எலக்ஷன்..! களமாடும் அன்புமணி... பாமக தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு..!!

    தமிழ்நாடு
    ’உயிருள்ள வரை உஷா’ பாடல் உரிமை பிரச்சனை..! ஏ.வி.எம் மீது டி. ராஜேந்தர் தொடுத்த வழக்கு.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

    ’உயிருள்ள வரை உஷா’ பாடல் உரிமை பிரச்சனை..! ஏ.வி.எம் மீது டி. ராஜேந்தர் தொடுத்த வழக்கு.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

    சினிமா
    ஈரான் வெடிமருந்து கிடங்கு சர்வநாசம்!!  பங்கர் பஸ்டர் போட்ட அமெரிக்கா! அதிகாலையிலேயே அதிரடி!

    ஈரான் வெடிமருந்து கிடங்கு சர்வநாசம்!! பங்கர் பஸ்டர் போட்ட அமெரிக்கா! அதிகாலையிலேயே அதிரடி!

    உலகம்
    தரமான சம்பவம் லோடிங்...!! - நாளை அரசியல் களமே அதிரப்போகுது... சீக்ரெட்டை உடைத்த செந்தில் பாலாஜி..!

    தரமான சம்பவம் லோடிங்...!! - நாளை அரசியல் களமே அதிரப்போகுது... சீக்ரெட்டை உடைத்த செந்தில் பாலாஜி..!

    அரசியல்

    செய்திகள்

    சீட் தரலைனு குள்ளநரி வேலையை பாக்காதீங்க!! பதவி பறிகொடுக்க நேரிடும்!! மு.க.ஸ்டாலின் வார்னிங்!

    சீட் தரலைனு குள்ளநரி வேலையை பாக்காதீங்க!! பதவி பறிகொடுக்க நேரிடும்!! மு.க.ஸ்டாலின் வார்னிங்!

    அரசியல்
    அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு!  இனி பொது போக்குவரத்து இலவசம்!! இறங்கி வந்த ஆஸி.,!!

    அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு! இனி பொது போக்குவரத்து இலவசம்!! இறங்கி வந்த ஆஸி.,!!

    உலகம்
    சூடுபிடிக்கும் எலக்ஷன்..! களமாடும் அன்புமணி... பாமக தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு..!!

    சூடுபிடிக்கும் எலக்ஷன்..! களமாடும் அன்புமணி... பாமக தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு..!!

    தமிழ்நாடு
    ஈரான் வெடிமருந்து கிடங்கு சர்வநாசம்!!  பங்கர் பஸ்டர் போட்ட அமெரிக்கா! அதிகாலையிலேயே அதிரடி!

    ஈரான் வெடிமருந்து கிடங்கு சர்வநாசம்!! பங்கர் பஸ்டர் போட்ட அமெரிக்கா! அதிகாலையிலேயே அதிரடி!

    உலகம்
    தரமான சம்பவம் லோடிங்...!! - நாளை அரசியல் களமே அதிரப்போகுது... சீக்ரெட்டை உடைத்த செந்தில் பாலாஜி..!

    தரமான சம்பவம் லோடிங்...!! - நாளை அரசியல் களமே அதிரப்போகுது... சீக்ரெட்டை உடைத்த செந்தில் பாலாஜி..!

    அரசியல்
    ஈரானின் புதிய தலைவர் உயிரோட இருக்காரா? அதிபர் ட்ரம்ப் எழுப்பிய சந்தேகம்! ஈரான் பதில் கடிதம்!

    ஈரானின் புதிய தலைவர் உயிரோட இருக்காரா? அதிபர் ட்ரம்ப் எழுப்பிய சந்தேகம்! ஈரான் பதில் கடிதம்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share