• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ‘வேலியே பயிரை மேய்ந்தது!’... தொழிலதிபர் சேகர் ரெட்டில் வீட்டில் பல கோடி திருட்டு... வெளியான பகீர் பின்னணி...!

    வீட்டில் யாரும் இல்லாத நேரத்தைப் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக 5 கிலோ தங்க நகைகளையும் ரூபாய் 65 லட்சம் ரொக்கப் பணத்தையும் சுருட்டிக் கொண்டு நைஸாக நழுவினர்.
    Author By Amaravathi Thu, 24 Sep 2026 17:10:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    KATPADI SEKAR REDDY HOUSE THEFT

    "நரிக்கு ஆடு மேய்க்கத் தெரிந்தாலும் அது தன் இயல்பைக் காட்டாமல் இருக்காது" என்பார்கள். வேலூர் மாவட்டம் காட்பாடியில் தான் உண்டு தன் வேலையுண்டு என நம்பிப் பொறுப்பைக் கொடுத்த முதலாளியின் வீட்டிலேயே கோடிக் கணக்கில் ஆட்டையைப் போட்ட ஊழியர்களின் பகீர் சம்பவம் வேலூர் மட்டுமல்லாது தமிழகத்தையே அதிர வைத்துள்ளது.

    வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் 2-வது புதிய தெருவில் வசித்து வருபவர் பிரபல தொழிலதிபரும், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் முன்னாள் உறுப்பினருமான சேகர் ரெட்டி. சமீபத்தில் இவரது மகளுக்குக் கடந்த வாரம் சென்னையில் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது. 

    இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட வீட்டில் பணிபுரிந்த ராணி என்பவரும் அவரது மகள் மகாலட்சுமியும் "இதுதான் சரியான நேரம்" எனத் திட்டம் போட்டனர்.  முதலாளி குடும்பத்தினர் திருமணப் பணிகளில் மூழ்கியிருந்த அந்தச் சமயத்தில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தைப் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக 5 கிலோ தங்க நகைகளையும் ரூபாய் 65 லட்சம் ரொக்கப் பணத்தையும் சுருட்டிக் கொண்டு நைஸாக நழுவினர்.

    இதையும் படிங்க: ATM-ஐயே தூக்கி சென்ற கொள்ளையர்கள்..! திருவள்ளூரில் பரபரப்பு... தீவிர விசாரணை..!

    திருமணம் முடிந்து வந்து பார்த்தபோதுதான் அந்த பேரதிர்ச்சி காத்திருந்தது சிறுகச் சிறுகச் சேமித்த நகைகளும் பணமும் மாயமாகியிருப்பதை உணர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டியின் அலுவலக மேலாளர் சந்திரசேகரன், உடனடியாக விருதம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    விஷயம் சீரியஸ் என்பதை உணர்ந்த காட்பாடி டிஎஸ்பி விஜயகுமார் தலைமையில், விருதம்பட்டு காவல் ஆய்வாளர் சாபுதீன் மற்றும் உதவி ஆய்வாளர் அண்ணாமலை அடங்கிய தனிப்படை அமைத்து தீவிர விசாரணை முடுக்கடப்பட்டது

    காவல்துறையின் சந்தேகப் பார்வை வீட்டின் வேலைக்காரர்களான ராணி மற்றும் மகாலட்சுமி மீது திரும்பியது அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இருவரும் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்து மழுப்பினர். ஆனால் காவல்துறையின் 'பாணி' விசாரணையில் உண்மை ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியது!

    மகாலட்சுமியின் ஊரான ஊசூர் அடுத்த அந்தியூர் கலங்கமேடு பகுதியைச் சேர்ந்த உறவினர்களான கார்த்திக், முரளி, சந்தோஷ் குமார் மற்றும் ராணுவத்தில் பணிபுரியும் பார்த்தீபன் இவர் விடுப்பில் வந்த போது இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் விடுப்பு முடிந்து பணிக்கு சென்றுவிட்டதால் இவருக்கு காவல் துறை ஓலை அனுப்பி உள்ளது. ஆகியோரைத் துணைக்குச் சேர்த்துக்கொண்டு இந்த பிரம்மாண்ட கொள்ளையை அரங்கேற்றியது அம்பலமானது.

    கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு இவர்கள் அடித்த கூத்துதான் காவல்துறையினருக்கு அணுவளவும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. நகைகளை விற்று பல கோடி மதிப்புள்ள 4 காலி மனைகள் வாங்கியுள்ளனர் கெத்தாக வலம் வர 3 சொகுசு கார்கள் மற்றும் 1 டிராக்டர் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.

    சதித்திட்டம் தீட்டி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த ராணி, மகாலட்சுமி, கார்த்திக், முரளி, மற்றும் சந்தோஷ் குமார் ஆகிய 5 பேரையும் போலீசார் கஸ்டடியில் எடுத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3.5 கிலோ தங்க நகைகள் ₹47.5 லட்சம் ரொக்கப் பணம் திருட்டுப் பணத்தில் வாங்கப்பட்ட 3 சொகுசு கார்கள், 1 டிராக்டர் மற்றும் 4 காலி மனைகளின் பத்திரங்கள் ஆகியவை அதிரடியாகப் பறிமுதல் செய்யப்பட்டன.

    மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய ராணுவத்தில் பணிபுரிந்து வரும் நபரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்

    "பண ஆசையே எல்லாத் தீமைக்கும் வேர்" என்பார்கள். உண்டு கொழுத்த வீட்டிற்கே துரோகம் இழைத்து, குறுக்கு வழியில் கோடீஸ்வரர்களாக மாற ஆசைப்பட்ட இந்தக் கும்பல், இறுதியில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறது. வேலூரையே பரபரப்பில் ஆழ்த்திய இந்தச் சம்பவம், வீடுகளில் பணிபுரியும் ஆட்களை நியமிக்கும்போது எவ்வளவு விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு எச்சரிக்கை மணி

    இதையும் படிங்க: தம்பதியைக் கட்டிப்போட்டு கைவரிசை... 40 சவரன் நகைகள், 40 லட்சம் ரூபாய் கொள்ளை...!

    மேலும் படிங்க
    சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்...  மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!

    சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்... மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!

    குற்றம்
    தாராபுரத்தில் தவெகவின் கணக்கு தப்பியதா? அருண்ராஜ் vs செங்கோட்டையன்.. கள நிலவரம் என்ன??

    தாராபுரத்தில் தவெகவின் கணக்கு தப்பியதா? அருண்ராஜ் vs செங்கோட்டையன்.. கள நிலவரம் என்ன??

    தமிழ்நாடு
    தவெக நிர்வாகி தற்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... பிரேத பரிசோதனையில் அம்பலமான கொடூரம்... மனைவி கைது...!

    தவெக நிர்வாகி தற்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... பிரேத பரிசோதனையில் அம்பலமான கொடூரம்... மனைவி கைது...!

    தமிழ்நாடு
    அமைச்சர் வன்னி அரசுக்கு தவெக தலைமை சொன்ன முக்கிய அறிவுரை..!! விவரம் என்ன??

    அமைச்சர் வன்னி அரசுக்கு தவெக தலைமை சொன்ன முக்கிய அறிவுரை..!! விவரம் என்ன??

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் பரப்புரையில் பொங்கிய உதயநிதி..!! ‘சோஃபா டெலிவரி’, ‘பெட்டி பாமா’ என தவெக மீது தாக்கு!!

    இடைத்தேர்தல் பரப்புரையில் பொங்கிய உதயநிதி..!! ‘சோஃபா டெலிவரி’, ‘பெட்டி பாமா’ என தவெக மீது தாக்கு!!

    தமிழ்நாடு
    Wire-ஐ புடுங்கிட்டாங்க சார்..! கீழ்த்தரமான எதிர்கட்சிகளின் செயல்..!! அமைச்சர் ஆனந்த் விளக்கம்..!!

    Wire-ஐ புடுங்கிட்டாங்க சார்..! கீழ்த்தரமான எதிர்கட்சிகளின் செயல்..!! அமைச்சர் ஆனந்த் விளக்கம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share