• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    LPU-வில் வெடித்த வன்முறை: 10 நாட்களுக்கு வகுப்புகள் ரத்து; பாலியல் வன்கொடுமை புகாரில் விசாரணை தீவிரம்!!

    வன்முறையைத் தொடர்ந்து மாணவர்கள் பலர் தங்களது சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் செல்லத் தொடங்கியுள்ளனர்.
    Author By Pandian Mon, 28 Sep 2026 10:35:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    LPU-Students-Protest-Violence-Classes-Suspended-10-Days

    பஞ்சாப் மாநிலம் பக்வாராவில் உள்ள லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தில் 10 நாட்களுக்கு வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. செப்டம்பர் 28 முதல் வழக்கமான வகுப்புகள் நடைபெறாது என்றும், இடைக்காலத் தேர்வுகள் மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாகவும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

    பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு வெளியாள் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஞாயிற்றுக்கிழமை போராட்டம் தீவிரமடைந்து, வளாகத்தில் இருந்த பொருட்கள் சேதப்படுத்தப்பட்டதுடன், சில வாகனங்கள் தீவைக்கப்பட்டன. ஜலந்தர்-பக்வாரா தேசிய நெடுஞ்சாலை 44-லும் மாணவர்கள் மறியல் செய்தனர்.

    போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசியதாகவும், போலீஸ் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்றனர். இந்த மோதலில் பல போலீசார் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர 2,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இதையும் படிங்க: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை?! LPU பல்கலைக்கழகத்தில் நள்ளிரவில் வெடித்த போராட்டம்!

    breakingnews

    இதற்கிடையே, பாலியல் வன்கொடுமை தொடர்பாக போலீசார் அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப் பதிவு செய்து, சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளனர். தடயவியல் ஆதாரங்கள், சிசிடிவி காட்சிகள் மற்றும் தொலைபேசி தகவல்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து உண்மையை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ஆனால், பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்ததாக கூறப்படும் தகவலை லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழக நிர்வாகம் மறுத்துள்ளது. சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் ஆதாரமற்றவை என்றும், பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வதந்திகள் பரப்பப்படுவதாகவும் நிர்வாகம் கூறியுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் போலீஸ் விசாரணையின் முடிவே முக்கியமானதாக உள்ளது.

    போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், தங்களது குறைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும், போராட்டத்தில் பங்கேற்றதற்காக தங்களுக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். விடுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.

    வன்முறையைத் தொடர்ந்து மாணவர்கள் பலர் தங்களது சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் செல்லத் தொடங்கியுள்ளனர். வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது LPU விவகாரம் தொடர்பான போலீஸ் விசாரணை மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மீது கவனம் திரும்பியுள்ளது.

    இதையும் படிங்க: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை?! LPU பல்கலைக்கழகத்தில் நள்ளிரவில் வெடித்த போராட்டம்!

    மேலும் படிங்க
    மதுரை மீனாட்சியை தரிசித்த முதல்வர் விஜய்..! பூரண கும்ப மரியாதை... வழிநெடுகிலும் காத்திருந்த தொண்டர்கள்..!!

    மதுரை மீனாட்சியை தரிசித்த முதல்வர் விஜய்..! பூரண கும்ப மரியாதை... வழிநெடுகிலும் காத்திருந்த தொண்டர்கள்..!!

    தமிழ்நாடு
    44.7 கி.மீ. நீளத்துக்கு இரும்புத் தடுப்பு.. விஜய் வருகைக்காக கோடிகள் செலவா? கிளம்பிய விமர்சனம்..!!

    44.7 கி.மீ. நீளத்துக்கு இரும்புத் தடுப்பு.. விஜய் வருகைக்காக கோடிகள் செலவா? கிளம்பிய விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    எஸ்ஐஆர் தொடர்பான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் பொய்: பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சாடல்!

    எஸ்ஐஆர் தொடர்பான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் பொய்: பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சாடல்!

    அரசியல்
    மாணவர்களுக்கு மிதிவண்டி.. தமிழக அரசின் டெண்டரில் மாற்றம்..! அக்.13 வரை நீட்டிப்பு..!!

    மாணவர்களுக்கு மிதிவண்டி.. தமிழக அரசின் டெண்டரில் மாற்றம்..! அக்.13 வரை நீட்டிப்பு..!!

    தமிழ்நாடு
    8 கோடி மக்கள் சொந்தம் என்றால், போராடும் மக்களை சந்திக்காதது ஏன்? டிடிவி தினகரன் சரமாரி கேள்வி!!

    8 கோடி மக்கள் சொந்தம் என்றால், போராடும் மக்களை சந்திக்காதது ஏன்? டிடிவி தினகரன் சரமாரி கேள்வி!!

    தமிழ்நாடு
    சிபிஎஸ்இ 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கையிலிருந்து விலக்கு: உச்ச நீதிமன்றம் அதிரடி!

    சிபிஎஸ்இ 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கையிலிருந்து விலக்கு: உச்ச நீதிமன்றம் அதிரடி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share