• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சொத்து வரி வழக்கில் வழக்கறிஞர்கள் ஆஜராகாததால் மாநகராட்சி ஆணையர்களுக்கு ஐகோர்ட் சம்மன்!

    சொத்து வரி தொடர்பான வழக்குகளில் சென்னை கோவை ஈரோடு மாநகராட்சி ஆணையர்கள் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Wed, 23 Sep 2026 15:24:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madras High Court Summons Chennai, Coimbatore, Erode Corporation Commissioners Over Property Tax Cases

    தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநகராட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்து வரி விதிப்புகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளில் மாநகராட்சி வழக்கறிஞர்கள் ஆஜராகாமல் தொடர் அலட்சியம் காட்டி வந்ததால் கடும் அதிருப்தி அடைந்த சென்னை உயர்நீதிமன்றம், சென்னை, கோவை மற்றும் ஈரோடு ஆகிய மாநகராட்சிகளின் ஆணையர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    தமிழ்நாட்டில் மாநகராட்சிகளால் நடைமுறைப்படுத்தப்பட்ட சொத்து வரி உயர்வினை எதிர்த்தும், வரி விதிப்பில் உள்ள முரண்பாடுகளைக் களையக் கோரியும் பொதுமக்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஏராளமான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வருகின்றன. இவ்வழக்குகளில் மாநகராட்சி நிர்வாகங்களின் நிலைப்பாட்டைத் தெரிவிப்பதற்கும், விரிவான பதில் மனுக்களைத் தாக்கல் செய்வதற்கும் சென்னை உயர்நீதிமன்றம் சம்பந்தப்பட்ட மாநகராட்சிகளுக்குப் பலமுறை தொடர்ச்சியாகக் கால அவகாசம் வழங்கியிருந்தது.

    chennai

    இருப்பினும், வழக்குகள் விசாரணைக்கு வரும் நேரங்களில் மாநகராட்சிகளின் சார்பில் அரசு வழக்கறிஞர்களோ அல்லது நிர்வாக வழக்கறிஞர்களோ போதிய அளவில் ஆஜராகாமல் தொடர்ந்து அலட்சியப் போக்கைக் கையாண்டு வந்தனர். நீதிமன்ற உத்தரவுகளைத் தொடர்ந்து புறந்தள்ளி வரும் நிர்வாகங்களின் இத்தகைய மெத்தனமான நடவடிக்கைகளுக்குத் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்த நீதிபதிகள், துறை ஆணையர்களே நீதிமன்றத்தில் நேரில் வந்து இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகத்திற்கு எதிர்ப்பு! சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு!

    அதன்படி, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் மற்றும் ஈரோடு மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின் ஆகியோர் வரும் செப்டம்பர் 29-ஆம் தேதியும், கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வரும் செப்டம்பர் 30-ஆம் தேதியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று திட்டவட்டமாக உத்தரவிடப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தின் இந்த கிடுக்கிப்பிடி உத்தரவு தமிழக உள்ளாட்சி நிர்வாக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொடூர கொலை வழக்கு..! மேலும் 5 பேருக்கு நிபந்தனை ஜாமீன்... ஹைகோர்ட் உத்தரவு..!!

    மேலும் படிங்க
    ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தை ஈர்த்த சி.எம். விஜய்... நாளை காத்திருக்கும் தரமான சம்பவம்...!

    ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தை ஈர்த்த சி.எம். விஜய்... நாளை காத்திருக்கும் தரமான சம்பவம்...!

    இந்தியா
    உச்சக்கட்ட பரபரப்பு...!! - விடிந்ததுமே தலைகீழாக மாறிய டெல்லி... இன்று மாலை 4 மணி வரை அதிரடி கட்டுப்பாடு அறிவிப்பு...!

    உச்சக்கட்ட பரபரப்பு...!! - விடிந்ததுமே தலைகீழாக மாறிய டெல்லி... இன்று மாலை 4 மணி வரை அதிரடி கட்டுப்பாடு அறிவிப்பு...!

    அரசியல்
    இன்று உச்ச நிதிமன்றமே அதிரப்போகுது... உச்சக்கட்ட பாதுகாப்பில் டெல்லி... ராகுல் காந்தி விடுத்த எச்சரிக்கை...!

    இன்று உச்ச நிதிமன்றமே அதிரப்போகுது... உச்சக்கட்ட பாதுகாப்பில் டெல்லி... ராகுல் காந்தி விடுத்த எச்சரிக்கை...!

    அரசியல்
    ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் அடுத்த பூகம்பம்... SIT கையில் சிக்கிய முக்கிய ஆதாரங்கள்...சோதனையில் திடுக் திருப்பம்...!

    ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் அடுத்த பூகம்பம்... SIT கையில் சிக்கிய முக்கிய ஆதாரங்கள்...சோதனையில் திடுக் திருப்பம்...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (12-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உறவுகளில் மன்னிப்பு மற்றும் புரிதல் உறவை வலுப்படுத்தும்..!!

    இன்றைய ராசிபலன் (12-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உறவுகளில் மன்னிப்பு மற்றும் புரிதல் உறவை வலுப்படுத்தும்..!!

    ஜோதிடம்

    'சாதியவாத பாமக, மதவாத பாஜகவோடு விசிக கூட்டணி இல்லை': அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

    அரசியல்

    செய்திகள்

    ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தை ஈர்த்த சி.எம். விஜய்... நாளை காத்திருக்கும் தரமான சம்பவம்...!

    ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தை ஈர்த்த சி.எம். விஜய்... நாளை காத்திருக்கும் தரமான சம்பவம்...!

    இந்தியா
    உச்சக்கட்ட பரபரப்பு...!! - விடிந்ததுமே தலைகீழாக மாறிய டெல்லி... இன்று மாலை 4 மணி வரை அதிரடி கட்டுப்பாடு அறிவிப்பு...!

    உச்சக்கட்ட பரபரப்பு...!! - விடிந்ததுமே தலைகீழாக மாறிய டெல்லி... இன்று மாலை 4 மணி வரை அதிரடி கட்டுப்பாடு அறிவிப்பு...!

    அரசியல்
    இன்று உச்ச நிதிமன்றமே அதிரப்போகுது... உச்சக்கட்ட பாதுகாப்பில் டெல்லி... ராகுல் காந்தி விடுத்த எச்சரிக்கை...!

    இன்று உச்ச நிதிமன்றமே அதிரப்போகுது... உச்சக்கட்ட பாதுகாப்பில் டெல்லி... ராகுல் காந்தி விடுத்த எச்சரிக்கை...!

    அரசியல்
    ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் அடுத்த பூகம்பம்... SIT கையில் சிக்கிய முக்கிய ஆதாரங்கள்...சோதனையில் திடுக் திருப்பம்...!

    ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் அடுத்த பூகம்பம்... SIT கையில் சிக்கிய முக்கிய ஆதாரங்கள்...சோதனையில் திடுக் திருப்பம்...!

    தமிழ்நாடு
    'சாதியவாத பாமக, மதவாத பாஜகவோடு விசிக கூட்டணி இல்லை': அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

    'சாதியவாத பாமக, மதவாத பாஜகவோடு விசிக கூட்டணி இல்லை': அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

    அரசியல்
    Breaking: 'பாமக, பாஜக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது': தொல். திருமாவளவன் திட்டவட்ட அறிவிப்பு!

    Breaking: 'பாமக, பாஜக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது': தொல். திருமாவளவன் திட்டவட்ட அறிவிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share