• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    என் ஓட்ட யாரோ போட்டுட்டாங்க..! மதுரவாயல் தொகுதியில் பெண் பரபரப்பு புகார்..!

    மதுரவாயல் தொகுதியில் தனது ஓட்டை வேறு யாரோ போட்டு விட்டதாக பெண் ஒருவர் வாக்குவாதம் செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Nila Thu, 23 Apr 2026 12:36:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Maduravayal election

    மதுரவாயல் சட்டமன்றத் தொகுதியில் தனது ஓட்டை கள்ள ஓட்டு போட்டு விட்டதாக பெண் வாக்காளர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தேர்தல் ஆணையம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து உள்ளது. கள்ள ஓட்டு போடுவதை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.

    உரிய ஆவணங்கள் காண்பித்தால் மட்டுமே ஓட்டு போட இயலும் என்ற சூழ்நிலை நிலவும் நிலையில் மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் பெண் வாக்காளரின் ஓட்டை, கள்ள ஓட்டு போட்டு விட்டதாக குறி வாக்குவாதம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தனது பெயரில் ஓட்டு போட்டது யார் என்று கேட்டு அந்தப் பெண் தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார். ஏற்கனவே ஆழ்வார்பேட்டையில் கள்ள ஓட்டு போடுவதாக தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டி இருந்தது சர்ச்சையை கிளப்பியது.

    2026

    அதற்குள் மதுரவாயல் தொகுதியில் தனது ஓட்டை வேறு ஒருவர் போட்டுவிட்டார் என்றும் கள்ள ஓட்டு போட்டது குறித்தும் பெண் வாக்காளர் வாக்குவாதம் செய்திருப்பது பாதுகாப்பு ஏற்பாடுகளை கேள்விக்குறியாகி இருக்கிறது. மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரம்பாக்கம் பகுதியில் பெண் வாக்காளர் ஒருவர் அதிர்ச்சி தகவலை கொடுத்துள்ளார். உமா மகேஸ்வரி என்ற பெயர் கொண்ட பெண் வாக்காளர் வாக்களிக்க சென்ற போது அவரது பெயரில் வேறு ஒருவர் யாரோ வாக்களித்ததாக கூறியதால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார். வாக்களித்தே தீருவேன் என அந்தப் பெண் தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதையும் படிங்க: அத்துமீறும் வாக்காளர்கள்..! ஓட்டு போடுவதை சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டதால் சர்ச்சை..!

    தனது வாக்கை போட்டது யார் என்றும் தனக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் அந்த பெண் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார். தனது ஓட்டை கள்ளஓட்டு போட்டது யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அந்தப் பெண் தொடர்ந்து வலியுறுத்தி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மதுரவாயில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் ரேவந்த் சரண், இதனை தேர்தல் ஆணையம் கருத்தில் கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். 

    இதையும் படிங்க: வாக்களிக்க சென்ற பெண்ணுக்கு கத்திக்குத்து..! மதுரையில் பரபரப்பு..!!

    மேலும் படிங்க
    இது புயலுக்கு முன் இருக்கும் அமைதி!! ஈரான் மீது புதிய தாக்குதல் நடத்த திட்டம்! ட்ரம்ப் சூசகம்!

    இது புயலுக்கு முன் இருக்கும் அமைதி!! ஈரான் மீது புதிய தாக்குதல் நடத்த திட்டம்! ட்ரம்ப் சூசகம்!

    உலகம்
    இப்பிடி அசிங்கப்படுத்தக் கூடாது!!  சீன அதிகாரிகள் கொடுத்த பரிசுகளை குப்பையில் வீசிய அமெரிக்கர்கள்!!

    இப்பிடி அசிங்கப்படுத்தக் கூடாது!! சீன அதிகாரிகள் கொடுத்த பரிசுகளை குப்பையில் வீசிய அமெரிக்கர்கள்!!

    உலகம்
    அதிமுகவை உள்ளிழுத்து பாஜகவுக்கு செக் வைத்த ரங்கசாமி!! என்.ஆர்.காங்கிரஸ் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்!

    அதிமுகவை உள்ளிழுத்து பாஜகவுக்கு செக் வைத்த ரங்கசாமி!! என்.ஆர்.காங்கிரஸ் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்!

    அரசியல்
    என் ரூமுக்கு தனியா வா!! கொஸ்ட்டீன் பேப்பர் தரேன்!! மாணவியிடம் அத்துமீறிய கல்லூரி பேராசிரியர் கைது!

    என் ரூமுக்கு தனியா வா!! கொஸ்ட்டீன் பேப்பர் தரேன்!! மாணவியிடம் அத்துமீறிய கல்லூரி பேராசிரியர் கைது!

    குற்றம்
    விஜய் சுனாமியில் சிக்கியவர்களில் நானும் ஒருவன்! தவெக வாங்கியது அதிமுகவின் ஓட்டு- ராஜேந்திர பாலாஜி காட்டம்!

    விஜய் சுனாமியில் சிக்கியவர்களில் நானும் ஒருவன்! தவெக வாங்கியது அதிமுகவின் ஓட்டு- ராஜேந்திர பாலாஜி காட்டம்!

    அரசியல்
    உதயநிதி ஸ்டாலினுக்கு நல்ல புத்தி கொடு கடவுளே! தோப்புக்கரணம் போட்டு வழிபாடு!

    உதயநிதி ஸ்டாலினுக்கு நல்ல புத்தி கொடு கடவுளே! தோப்புக்கரணம் போட்டு வழிபாடு!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share