• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இபிஎஸ்க்கு எம்ஜிஆர், ஜெயலலிதா-னு நெனைப்பு.. அதிமுகவில் இருந்து விலகிய மைத்ரேயன் விமர்சனம்..!

    எடப்பாடி பழனிச்சாமி தன்னை எம்ஜிஆர், ஜெயலலிதாவை போல நினைத்துக் கொள்கிறார் என மைத்ரேயன் தெரிவித்தார்.
    Author By Nila Wed, 13 Aug 2025 12:59:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    maitreyan-admk-to-dmk-pressmeet

    மைத்ரேயன் தனது அரசியல் பயணத்தை 1991ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் தொடங்கினார். பாஜகவில் இணைந்த அவர், மாநில செயற்குழு உறுப்பினராகவும், மாநில அறிஞர் அணி தலைவராகவும், பொதுச் செயலாளராகவும், துணைத் தலைவராகவும் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். 

    1999ஆம் ஆண்டு வரை பாஜகவில் இருந்த அவர், பின்னர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையை ஏற்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.

     2002ஆம் ஆண்டு அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றினார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் உட்கட்சி மோதல்கள் தோன்றின.

    இதையும் படிங்க: சட்டம் ஒழுங்கை பற்றி கேட்டால் மட்டும் பம்முராரு... முதல்வரை விளாசிய இபிஎஸ்..!

    இதில் மைத்ரேயன் ஆரம்பத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் அணியில் இணைந்தார். பின்னர், எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அணிக்கு மாறினார். 

    ஆனால், 2022ஆம் ஆண்டு ஓபிஎஸ்-ஐ மீண்டும் சந்தித்ததற்காக எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, மைத்ரேயன் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் டெல்லியில் பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் முன்னிலையில் மீண்டும் பாஜகவில் இணைந்தார்.

    அவருக்கு தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இருப்பினும், பாஜகவில் அவருக்கு எதிர்பார்த்த பொறுப்புகளோ, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்போ வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த மைத்ரேயன், 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி சென்னையில் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைந்தார். 

    ADMK

    இந்த நிலையில் மைத்ரேயன் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து மைத்ரேயன் திமுகவில் இணைந்தார். எதற்காக திமுகவில் இணைந்தேன் என மைத்ரேயன் பேட்டியளித்தார்.

    அப்போது, அதிமுகவின் போக்கு சரியாக இல்லை என கூறினார். கூட்டணியை அறிவித்ததே அமித்ஷா தான் என்றும் அதிமுக - பாஜக கூட்டணியில் ஒருமித்த கருத்து இல்லை எனவும் கூறியுள்ளார்.

    எடப்பாடி பழனிசாமி தன்னை எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று நினைத்துக் கொள்கிறார் என்று விமர்சித்தார்.

    இதையும் படிங்க: அதிமுகவிலிருந்து திமுகவுக்கு தாவிய முக்கிய புள்ளி..! அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்..!

    மேலும் படிங்க
    புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை தீவிரம்..!! மீண்டும் என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி..??

    புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை தீவிரம்..!! மீண்டும் என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி..??

    இந்தியா
    விஜய் முதலமைச்சர் சீட்டில் உட்காரனும்..!! திருப்பதியில் திரிஷா சிறப்பு தரிசனம்..!

    விஜய் முதலமைச்சர் சீட்டில் உட்காரனும்..!! திருப்பதியில் திரிஷா சிறப்பு தரிசனம்..!

    சினிமா
    #TNElectionResults2026..! சதமடித்தது TVK..!   தொடர்ந்து முதலிடம்..! அடித்து நொறுக்கும் வேட்பாளர்கள்..!!

    #TNElectionResults2026..! சதமடித்தது TVK..! தொடர்ந்து முதலிடம்..! அடித்து நொறுக்கும் வேட்பாளர்கள்..!!

    தமிழ்நாடு
    #TN Election Results 2026: ஸ்டாலின், உதயநிதி முதல் சுற்றில் பின்னடைவு! அதிரும் அரசியல் களம்!

    #TN Election Results 2026: ஸ்டாலின், உதயநிதி முதல் சுற்றில் பின்னடைவு! அதிரும் அரசியல் களம்!

    தமிழ்நாடு
    #TNElectionResults2026: உச்சக்கட்ட பரபரப்பில் தமிழகம்..!! தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்... காலை 9.52 மணி நிலவரம்..!!

    #TNElectionResults2026: உச்சக்கட்ட பரபரப்பில் தமிழகம்..!! தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்... காலை 9.52 மணி நிலவரம்..!!

    தமிழ்நாடு
    #TNElectionResults2026..! கலக்குறாங்களே..!! தவெக நிர்வாகிகள் தொடர்ந்து முன்னிலை..!

    #TNElectionResults2026..! கலக்குறாங்களே..!! தவெக நிர்வாகிகள் தொடர்ந்து முன்னிலை..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    #TNElectionResults2026: ராதாபுரத்தில் சபாநாயகர் அப்பாவு பின்னடைவு: தவெக வேட்பாளர் கிறிஸ்டோபர்  முன்னிலை!

    #TNElectionResults2026: ராதாபுரத்தில் சபாநாயகர் அப்பாவு பின்னடைவு: தவெக வேட்பாளர் கிறிஸ்டோபர் முன்னிலை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share