• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 01, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    தங்கக்கட்டிகள் வழிப்பறி வழக்கு.. போலீஸ் தேடியவர் ஆடியோ வெளியிட்டு தற்கொலை..!

    தங்ககட்டிகள் வழிபறி செய்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளி ஒருவர் தனக்கு ஒன்றும் தெரியாது என ஆடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Pandian Tue, 08 Apr 2025 15:48:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    man-wanted-by-police-for-gold-smuggling-commits-suicide

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வி.கோட்டா பகுதியை சேர்ந்தவர் தங்க நகை வியாபாரியான சேட்டன் குமார். இவர் வி.கோட்டா பகுதியில் இருந்து மூன்றரை கிலோ எடையுள்ள ஐந்து தங்க பிஸ்கட்டுகளை விற்பனை செய்ய பேரணாம்பட்டுக்கு கடந்த 2 ம் தேதி இரவு தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தார்.

    இதை அறிந்த கொள்ளை கும்பல் ஒன்று அவருடைய காரை வழிமறித்தது. அந்த கும்பல் சேட்டன் குமாரை மிரட்டி, அவர் வைத்திருந்த தங்க பிஸ்கட்களை கொள்ளையடித்து தப்பி சென்றது. இந்த வழிப்பறி கொள்ளை சம்பவம் தொடர்பாக மூன்றாம் தேதி காலை தீபக் குமார் என்பவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள விகோட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    4 பேர் கைது

    புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், ஐந்து தனிப்படைகளை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். சேட்டன் குமார் அளித்த அடையாளங்களின் அடிப்படையில் ஜெயபால், முகரம், பாபு, சண்முகம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஐந்து தங்க பிஸ்கட்டுகளை கைப்பற்றினர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

    இதையும் படிங்க: விடுதி உரிமையாளர் கொலை.. உடலை துண்டு துண்டாக்கி.. கேம்ப் பயரில் வைத்து எரித்த அவலம்..!

    4 பேர் கைது

    விசாரணையின் போது ஏ ஒன் குற்றவாளி கோலார் நான்காவது வார்டு காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் ஜெயபால் என போலீசாருக்கு தெரியவந்தது. அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில்,  கொள்ளையில் பேரணாம்பட்டை சேர்ந்த மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. இதனை அடுத்து தலைமறைவான 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    அதில் தலைமறைவானவர் அப்பு (வயது 30) என்பவரும் ஒருவர். இவரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் அப்பு போலீசுக்கு பயந்து  பேர்ணாம்பட்டு கோட்டகாலனியில் சகோதரி வீட்டில் பதுங்கி இருந்தார். போலீசார் தன்னை எப்படியும் கைத் செய்வார்கள் என பயத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது.  

    4 பேர் கைது

    இந்த நிலையில் அப்பு போலீசுக்கு பயந்து காப்பு காட்டு பகுதியில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.  அவர் ஆடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் அதில்தனக்கு எதுவும் தெரியாது. தன்னை திருட அழைத்து சென்றது வேதாச்சலம் உள்ளிட்ட 2 பேர் தான். அவர்கள் தான்  என் சாவுக்கு காரணம் என கூறி ஆடியோ வெளியிட்டு உள்ளார்.

    அப்பு ஆடியோ வெளியிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்த அப்புவின் உடல் பிரேதபரிசோதனைக்காக பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: துரத்தி துரத்தி கடித்த தெரு நாய்கள்.. அலறிய 4 வயது சிறுவன்.. ஆந்திராவில் அரங்கேறிய சோகம்..!

    மேலும் படிங்க
    250எம்பி கேமரா.. 6500எம்ஏஎச் பேட்டரி.. இன்ஃபினிக்ஸ் நோட் 50 ப்ரோ பிளஸ் 5ஜி அறிமுகம்.. விலை எவ்வளவு?

    250எம்பி கேமரா.. 6500எம்ஏஎச் பேட்டரி.. இன்ஃபினிக்ஸ் நோட் 50 ப்ரோ பிளஸ் 5ஜி அறிமுகம்.. விலை எவ்வளவு?

    மொபைல் போன்
    2026 முதல் 8வது ஊதியக் குழு வர வாய்ப்புள்ளது.. வரவிருக்கும் மிகப்பெரிய சம்பளம், ஓய்வூதிய உயர்வு!

    2026 முதல் 8வது ஊதியக் குழு வர வாய்ப்புள்ளது.. வரவிருக்கும் மிகப்பெரிய சம்பளம், ஓய்வூதிய உயர்வு!

    தனிநபர் நிதி
    நாளை முதல் ரயில் கட்டண உயர்வு.. இதுதான் பாமகவின் நிலைப்பாடு.. அன்புமணி அதிரடி!!

    நாளை முதல் ரயில் கட்டண உயர்வு.. இதுதான் பாமகவின் நிலைப்பாடு.. அன்புமணி அதிரடி!!

    அரசியல்
    ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் அறிமுகம்.. புதிய அம்சங்கள் & விலை என்ன?

    ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் அறிமுகம்.. புதிய அம்சங்கள் & விலை என்ன?

    ஆட்டோமொபைல்ஸ்
    23 நகரங்களில் Vi 5G அறிமுகப்படுத்தப்பட்டது.. எங்கெல்லாம் தெரியுமா?

    23 நகரங்களில் Vi 5G அறிமுகப்படுத்தப்பட்டது.. எங்கெல்லாம் தெரியுமா?

    மொபைல் போன்
    யாருக்கெல்லாம் மின்கட்டண உயர்வு? நீடிக்கும் குழப்பம்... தெளிவுப்படுத்திய அமைச்சர் சிவசங்கர்!!

    யாருக்கெல்லாம் மின்கட்டண உயர்வு? நீடிக்கும் குழப்பம்... தெளிவுப்படுத்திய அமைச்சர் சிவசங்கர்!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நாளை முதல் ரயில் கட்டண உயர்வு.. இதுதான் பாமகவின் நிலைப்பாடு.. அன்புமணி அதிரடி!!

    நாளை முதல் ரயில் கட்டண உயர்வு.. இதுதான் பாமகவின் நிலைப்பாடு.. அன்புமணி அதிரடி!!

    அரசியல்
    யாருக்கெல்லாம் மின்கட்டண உயர்வு? நீடிக்கும் குழப்பம்... தெளிவுப்படுத்திய அமைச்சர் சிவசங்கர்!!

    யாருக்கெல்லாம் மின்கட்டண உயர்வு? நீடிக்கும் குழப்பம்... தெளிவுப்படுத்திய அமைச்சர் சிவசங்கர்!!

    தமிழ்நாடு
    தனியார் மயமாகும் மயானங்கள்? சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்!!

    தனியார் மயமாகும் மயானங்கள்? சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்!!

    தமிழ்நாடு
    கர்நாடக முதல்வர் மாற்றப்படுகிறாரா? பேட்டி மூலம் சர்ச்சையை முடித்து வைத்த சித்தராமையா!!

    கர்நாடக முதல்வர் மாற்றப்படுகிறாரா? பேட்டி மூலம் சர்ச்சையை முடித்து வைத்த சித்தராமையா!!

    இந்தியா
    மகன் வாங்கிய கடனுக்காக அப்பாவிற்கு நடந்த அநீதி.. கட்டை விரலை வெட்டி எடுத்த கந்துவட்டி கும்பல்...!

    மகன் வாங்கிய கடனுக்காக அப்பாவிற்கு நடந்த அநீதி.. கட்டை விரலை வெட்டி எடுத்த கந்துவட்டி கும்பல்...!

    குற்றம்
    தொடரும் தொழில்நுட்ப கோளாறுகள்... ரத்து செய்யப்பட்ட விமானம்... புதுச்சேரியில் பரபரப்பு சம்பவம்!!

    தொடரும் தொழில்நுட்ப கோளாறுகள்... ரத்து செய்யப்பட்ட விமானம்... புதுச்சேரியில் பரபரப்பு சம்பவம்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share