• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    முடிவுக்கு வருகிறது ‘ஸ்கைப்’ பயணம்! 20 ஆண்டுகள் பயணித்து மே மாதத்துடன் நிறுத்தம்

    ஆன்-லைன் மூலம் வாய்ஸ் சாட்டிங் மற்றும் வீடியோ கால் செய்யும் வசதியை வழங்கியதில் முன்னோடியாக இருந்த மென்பொருளான “ஸ்கைப்”(skype) வரும் மே மாதத்துடன் நிறுத்தப்படும் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
    Author By Pothyraj Sun, 02 Mar 2025 15:04:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    microsoft skype comes to an end

    2003ஆண்டு ஸ்கான்டிநேவியர்களான எஸ்டோனியா நாட்டினர் நிக்லஸ் ஜென்ஸ்ட்ராம் மற்றும் ஜானஸ் பிரிஸ் ஆகியோர் ஸ்கைப் மென்பொருளை உருவாக்கினர். இந்த மென்பொருள் மூலம் கணினிகளுக்கு இடையே பயனாளிகள் ஆன்லைன் மூலம் பேசவும், வீடியோ கால் மூலம் முகத்தைப் பார்த்து பேசவும் முடியும். இந்த மென்பொருள் மூலம் மொபைல், லேப்டாபிலும் பயன்படுத்தலாம், இந்த கால்களுக்கு கட்டணமும் மிகக்குறைவாக இருந்தது. உலகளவில் இணையதளத்தின் வேகம் அதிகரித்து 5ஜி தொழில்நுட்பம் வந்தபின், ஸ்கைப் மென்பொருளும் நவீன வீடியோ கால் வசதி, உடனடி மெசேஜ், ஃபைல் ஷேரிங், குழுவாகப் பேசுதல், தகவல் பரிமாறுதல் போன்றவற்றை அறிமுகம் செய்தது. வெளிநாடுகளில் வசிப்போர் தங்கள் குடும்பத்தாருடன் தொடர்பு கொள்ளவும், வெளிநாட்டு நிறுவனங்கள் உலகளவிலான மற்ற நிறுவனங்களுடன் ஆய்வுக்கூட்டம், கலந்தாய்வு செய்யவும் ஸ்கைப் மென்பொருள் பெருமளவு உதவியது.

    #microsoft skype

    2011ம் ஆண்டு ஸ்கைப் நிறுவனத்தை ஸ்கான்டிநேவியர்களிடம் இருந்து மைக்ரோசாப்ட் நிறுவனம் விலைக்கு வாங்கி அதை மேம்படுத்தி அறிமுகம்ச செய்தது. மைக்ரோசாப்ஃட் நிறுவனம் ஸ்கைப்பை வாங்கியின் பயனீட்டாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து 5 கோடிக்கும் மேல் பதிவு செய்த பயனீட்டாளர்களாக மாறினர். இந்நிலையில் வரும் மே மாதத்துடன் ஸ்கைப் தனது சேவையை முடிப்பதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. எக்ஸ் தளத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பதிவிட்ட கருத்தில் “ 2025, மே மாதம் தொடங்கியவுடன், ஸ்கைப் தொழில்நுட்பம் நிறுத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளது.ஆன்லைன் சைட் இபே நிறுவனம் 2005ம் ஆண்டு ஸ்கைப்பை 260 கோடி டாலருக்கு வாங்கியது, 2009ம் ஆண்டு அதை இபே நிறுவனம் மைக்ரோசாப்ஃட் நிறுவனத்துக்கு விற்பனை செய்தது.

    இதையும் படிங்க: வாடகை பாக்கி ஆம் ஆத்மி அலுவலகத்துக்கு பூட்டு...! நேர்மைக்கு பரிசா? என கொக்கரிப்பு

    #microsoft skype

    ஆனால், முறைப்படி 2011ம் ஆண்டுதான் அதன் கைகளுக்கு மாறியது. சமீபஆண்டுகளாக ஸ்மார்ட்போன் வளர்ச்சியால், ஸ்கைப் தனக்கான இடத்தை தக்கவைப்பதில் சிரமங்களைச் சந்தித்தது. மெட்டாவின் வாட்ஸ்அப், ஜூம் ஆகியவை வந்தபின் ஸ்கைப் தனக்கான இடத்தை இழந்தது. மைக்ரோசாப்ஃப்ட் நிறுவனமும் டீம் மென்பொருளை மேம்படுத்தி உருவாக்கியது. ஸ்கைப்பை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறையத் தொடங்கியபின், தனக்கான இடத்தை ஸ்கைப் இழந்தபின் சந்தையிலிருந்து ஓய்வு முடிவை மைக்ரோசாஃப்ட் எடுத்துள்ளது. ஸ்கைப் பயனாளிகள் இனிமேல் மைக்ரோசாப்ஃடின் டீம் மென்பொருளை பயன்படுத்த அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

    இதையும் படிங்க: சிறுமியின் கனவில் வந்த சிவலிங்கத்தால் விபரீதம்: குடும்பத்தில் 8 பேரும் இப்போது சிறையில்

    மேலும் படிங்க
    அகமதாபாத் கோர விபத்து சம்பவம்.. உறுதியானது 144 பேரின் டி.என்.ஏ..!

    அகமதாபாத் கோர விபத்து சம்பவம்.. உறுதியானது 144 பேரின் டி.என்.ஏ..!

    இந்தியா
    நடிகை ராய் லட்சுமியின் கலக்கல் பர்த்டே செலிப்ரேஷன்..! வாழ்த்துக்களை குவிக்கும் இளசுகள்..!

    நடிகை ராய் லட்சுமியின் கலக்கல் பர்த்டே செலிப்ரேஷன்..! வாழ்த்துக்களை குவிக்கும் இளசுகள்..!

    சினிமா
    துருக்கிக்கு ஆப்பு வைத்த மோடி.. சைப்ரஸ் பயணம் மூலம் பலத்தை அதிகரித்த இந்தியா!!

    துருக்கிக்கு ஆப்பு வைத்த மோடி.. சைப்ரஸ் பயணம் மூலம் பலத்தை அதிகரித்த இந்தியா!!

    இந்தியா
    ஈரானுக்குள் அடியெடுத்து வைத்த இஸ்ரேல்.. பதுங்குக் குழிக்குள் ஓடி ஒளிந்த

    ஈரானுக்குள் அடியெடுத்து வைத்த இஸ்ரேல்.. பதுங்குக் குழிக்குள் ஓடி ஒளிந்த 'கொமெனி'!

    உலகம்
    கேவலமான ஆட்சி.. பாட்டிக்கு கூட பாதுகாப்பு இல்ல.. 2026ல சம்பவம் இருக்கு! இபிஎஸ் கடும் கண்டனம்!

    கேவலமான ஆட்சி.. பாட்டிக்கு கூட பாதுகாப்பு இல்ல.. 2026ல சம்பவம் இருக்கு! இபிஎஸ் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    ஏகே 64 படத்திற்கு அஜித் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..! அதிர்ச்சியில் சினிமா பிரபலங்கள்..!

    ஏகே 64 படத்திற்கு அஜித் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..! அதிர்ச்சியில் சினிமா பிரபலங்கள்..!

    சினிமா

    செய்திகள்

    அகமதாபாத் கோர விபத்து சம்பவம்.. உறுதியானது 144 பேரின் டி.என்.ஏ..!

    அகமதாபாத் கோர விபத்து சம்பவம்.. உறுதியானது 144 பேரின் டி.என்.ஏ..!

    இந்தியா
    துருக்கிக்கு ஆப்பு வைத்த மோடி.. சைப்ரஸ் பயணம் மூலம் பலத்தை அதிகரித்த இந்தியா!!

    துருக்கிக்கு ஆப்பு வைத்த மோடி.. சைப்ரஸ் பயணம் மூலம் பலத்தை அதிகரித்த இந்தியா!!

    இந்தியா
    ஈரானுக்குள் அடியெடுத்து வைத்த இஸ்ரேல்.. பதுங்குக் குழிக்குள் ஓடி ஒளிந்த 'கொமெனி'!

    ஈரானுக்குள் அடியெடுத்து வைத்த இஸ்ரேல்.. பதுங்குக் குழிக்குள் ஓடி ஒளிந்த 'கொமெனி'!

    உலகம்
    கேவலமான ஆட்சி.. பாட்டிக்கு கூட பாதுகாப்பு இல்ல.. 2026ல சம்பவம் இருக்கு! இபிஎஸ் கடும் கண்டனம்!

    கேவலமான ஆட்சி.. பாட்டிக்கு கூட பாதுகாப்பு இல்ல.. 2026ல சம்பவம் இருக்கு! இபிஎஸ் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    ஏர் இந்தியாவில் மீண்டும் ஓர் அதிர்ச்சி சம்பவம்.. செயல்படாத என்ஜின்.. பாதியிலேயே நிறுத்தப்பட்ட விமானம்!

    ஏர் இந்தியாவில் மீண்டும் ஓர் அதிர்ச்சி சம்பவம்.. செயல்படாத என்ஜின்.. பாதியிலேயே நிறுத்தப்பட்ட விமானம்!

    தமிழ்நாடு
    வாயில் மண்ணை கொட்டி.. 80 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்.. ஒருவரை சுட்டுப்பிடித்த போலீஸ்..!

    வாயில் மண்ணை கொட்டி.. 80 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்.. ஒருவரை சுட்டுப்பிடித்த போலீஸ்..!

    குற்றம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share