• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    எங்க சின்னையா மாதிரி ஒரு நல்ல தலைவரை பார்க்க முடியாது... எம்எல்ஏ அருள் பரபரப்பு பிரஸ்மீட்!

    அன்புமணி ராமதாசை போல ஒரு நல்ல தலைவரை பார்க்க முடியாது என பாமக எம்எல்ஏ அருள் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Sun, 29 Jun 2025 14:06:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mla arul pressmeet

    பாமகவில் தந்தை மகன் இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்தது. மகன் ஆதரவாளர்களை தந்தையும், தந்தை ஆதர்வாளர்களை மகனும் மாறி மாறி நீக்கி வருகின்றனர். ஆலோசனை மற்றும் பொதுக்குழு கூட்டங்களை இருவரும் தனித்தனியாக நடத்தி வருகின்றனர். குறிப்பாக தருமபுரி, சேலம் மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் ஜூன் 19ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் பாமக எம்எல்ஏ அருள் மற்றும் கௌரவ தலைவர் ஜிகே மணி ஆகியோர் உடல்நல குறைவால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

    Anbumani Ramadoss

     அவர்கள் இருவரும் விரைவில் பூரணமாக குணமடைய வேண்டும்.,உடல் ரீதியாக, மன ரீதியாக குணமடைய நாம் எல்லோரும் கூட்டுப் பிரார்த்தனை செய்வோம் என அன்புமணி தெரிவித்தார். இது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. தொடர்ந்து, பாமக எம்எல்ஏ அருள் மீதும், ஜிகே மணி மீதும் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், ராமதாஸ் தொடர்பாக பல்வேறு விமர்சனங்களை அன்புமணி முன்வைத்துள்ளார்.

    இதையும் படிங்க: அத்துமீறும் சிங்கள அரசு! LETTER எழுதுனா போதுமா? மீனவர்கள் கைது நடவடிக்கைக்கு அன்புமணி கண்டனம்..!

    Anbumani Ramadoss

    இந்த நிலையில், பாமக எம்எல்ஏ அருள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, எங்களுக்கு கூட்டு பிராத்தனை செய்வதாக கூறிய மிகப்பெரிய தலைவர், ராமதாசை அவமானப்படுத்துவதாக கூறி பாட்டாளி வர்க்கத்தையே அவமானப்படுத்துவதாக கூறினார்.  வன்னியர் சங்கம் துவங்கும்போது அன்புமணிக்கு 12 வயது., இந்த கட்சி துவங்குவதற்கு முழு காரணம் ராமதாஸ் தான்., மற்ற கட்சிகளை பார்த்தோமானால் தாய் இயக்கம் இருக்கும்.,ஆனால் பாட்டாளி மக்கள் கட்சிக்கு தாய் இயக்கம் அல்ல., ஒரு தாய் தான் அது ராமதாஸ் தான் என்று உருக்க மாக பேசினார். 

    Anbumani Ramadoss

    ராமதாஸ் சுயம்புவாக பெற்றெடுத்த குழந்தை தான் பாட்டாளி மக்கள் கட்சி என்றும் ராமதாசை விமர்சிப்பது மிகவும் வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்தார். பாட்டாளி மக்கள் கட்சி தலைவராக ஜி.கே மணி இருந்தபோது, தலைவராக அன்புமணியை போடுவதாக ராமதாஸ் சொன்னார் உடனே ஜி.கே மணி புன்னகைத்த முகத்தோடு அவரை முன்மொழிந்து கொண்டு வந்தார். அவரை அன்புமணி படுத்துகிற அவமானம் சொல்லி மாள முடியாது என கூறினார். அன்புமணி ராமதாசை போல ஒரு நல்ல தலைவரை பார்க்க முடியாது எனவும் பாமக எம்எல்ஏ அருள் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: ராமதாஸ் இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளார்... அன்புமணி பரபரப்பு தகவல்!!

    மேலும் படிங்க
    மாணவர்களுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்..!! விளாத்திகுளம் பள்ளியில் அரங்கேறிய அவலம்..!!

    மாணவர்களுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்..!! விளாத்திகுளம் பள்ளியில் அரங்கேறிய அவலம்..!!

    தமிழ்நாடு
    அதிமுக எங்க பங்காளி.. பாஜக பகையாளி..!! அதிமுகவுடன் திமுக கூட்டணி வெச்சா என்ன தப்பு?? ஆர்.எஸ்.பாரதி அதிரடி..!!

    அதிமுக எங்க பங்காளி.. பாஜக பகையாளி..!! அதிமுகவுடன் திமுக கூட்டணி வெச்சா என்ன தப்பு?? ஆர்.எஸ்.பாரதி அதிரடி..!!

    அரசியல்
    மகாராஷ்டிரா: திடீரென சரிந்த கோவில் மேற்கூரை..!! 7 பேர் பரிதாப பலி.. பலர் படுகாயம்..!!

    மகாராஷ்டிரா: திடீரென சரிந்த கோவில் மேற்கூரை..!! 7 பேர் பரிதாப பலி.. பலர் படுகாயம்..!!

    இந்தியா
    என்னது எடப்பாடியின் அண்ணன் பொண்ணா..? யாருமா நீ..? வெளுத்து வாங்கிய அதிமுக..!

    என்னது எடப்பாடியின் அண்ணன் பொண்ணா..? யாருமா நீ..? வெளுத்து வாங்கிய அதிமுக..!

    தமிழ்நாடு
    வறண்ட தருமபுரியை வளமாக்கும் திட்டம்..! அமைச்சர் ஆனந்தை சந்தித்து கோரிக்கை மனுக் கொடுத்த MLA சவுமியா..!!

    வறண்ட தருமபுரியை வளமாக்கும் திட்டம்..! அமைச்சர் ஆனந்தை சந்தித்து கோரிக்கை மனுக் கொடுத்த MLA சவுமியா..!!

    தமிழ்நாடு
    ஸ்கூல் உங்க புகழ்பாடும் மேடை இல்ல..! முதல்வர் விஜயை வறுத்தெடுத்த வானதி சீனிவாசன்..!

    ஸ்கூல் உங்க புகழ்பாடும் மேடை இல்ல..! முதல்வர் விஜயை வறுத்தெடுத்த வானதி சீனிவாசன்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share