• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “கதற, கதற கட்டி வைத்து அடி... சக கைதிகள் செய்த கொடூரம்”... சிறைக்குள் சபரிவர்மனுக்கு நடந்தது என்ன?

    நாகர்கோவில் சிறையில் விசாரணைக் கைதி உயிரிழந்த வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன
    Author By Amaravathi Thu, 16 Jul 2026 11:40:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nagarkoil inmate death shocking truth

    நாகர்கோவில் சிறையில் விசாரணைக் கைதி உயிரிழந்த சம்பவத்தில், ஏற்கனவே மூன்று சிறைக் காவலர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் எட்டு சக கைதிகளையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே, சிறைக்குள் நடந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்த, 34 வயதான மாற்றுத்திறனாளி வியாபாரி சபரிவர்மன், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    சிறையில் இருந்தபோது, அங்கு ஏற்கனவே அடைக்கப்பட்டிருந்த 22 கைதிகளில் சிலர் அவரிடம் விசாரித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இருதரப்புக்கும் இடையே முதலில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அது கைகலப்பாக மாறியுள்ளது.

    இதையும் படிங்க: நாகர்கோயில் கைதி மரணத்தில் திடுக் திருப்பம்... லிஸ்ட் போட்டு தூக்கப்பட்ட 8 பேர்... யார் என்பதில் தான் ட்விஸ்ட்டே...!

    இந்த சம்பவம் தொடர்பாக சிறைக் காவலர்கள் இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அதன் பின்னர், சபரிவர்மனை சிறைக் காவலர்களும் தாக்கியதாகவும், மேலும் கைதிகளை பயன்படுத்தி அவரது கைகளையும் கால்களையும் கட்டிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    சிறைக் காவலர்களின் தூண்டுதலின் பேரில், எட்டு கைதிகள் சேர்ந்து சபரிவர்மனை தாக்கியதோடு, சிறைக் காவலர்களும் அவரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. அவரது உடலில் மொத்தம் 19 காயங்கள் இருந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த கொடூரமான தாக்குதலின் விளைவாகவே சபரிவர்மன் உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள எட்டு கைதிகளும் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    குமரி மாவட்டம் குலசேகரம் பகுதியைச் சேர்ந்த ஜெகன் மீது திருட்டு உள்ளிட்ட மொத்தம் 54 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரது பெயர் போலீசாரின் ரவுடிகள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது.

    மற்றொரு கைதியான அஜித், கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பகுதியைச் சேர்ந்தவர். அவர் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவரது பெயரும் ரவுடிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

    நெல்லையைச் சேர்ந்த பெருமாள், ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவர். மாத்தாண்டத்தைச் சேர்ந்த விஷ்ணு மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. கன்னியாகுமரியைச் சேர்ந்த அரவிந்த் மற்றும் சேதுராம் ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், சரத் மற்றும் சாரதி ஆகியோர் மீதும் அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டு கைதிகளும் தற்போது அதே நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட மூன்று சிறைக் காவலர்கள், நாங்குநேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: நாகர்கோயில் சிறை கைதி மரணத்தில் திடீர் திருப்பம்... அம்பலப்படுத்திய பிரேத பரிசோதனை அறிக்கை... 3 காவலர்கள் அதிரடி கைது...!

    மேலும் படிங்க
    இந்திய பாதுகாப்பு துறையில் புதிய மைல்கல்.... அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி!

    இந்திய பாதுகாப்பு துறையில் புதிய மைல்கல்.... அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி!

    இந்தியா
    ஒட்டு மொத்த ஊழல் வழக்குகள் எத்தனை?... தமிழக அரசை சரமாரியாக கேள்விகளால் துளைத்தெடுத்த நீதிபதி...!

    ஒட்டு மொத்த ஊழல் வழக்குகள் எத்தனை?... தமிழக அரசை சரமாரியாக கேள்விகளால் துளைத்தெடுத்த நீதிபதி...!

    தமிழ்நாடு
    தமிழக மீனவர்கள் கைது! மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் அவசர கடிதம்!

    தமிழக மீனவர்கள் கைது! மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் அவசர கடிதம்!

    தமிழ்நாடு
    சி.எம்.விஜய் இதை அனுமதிக்கக்கூடாது... மீறினால்... தமிழக அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை...!

    சி.எம்.விஜய் இதை அனுமதிக்கக்கூடாது... மீறினால்... தமிழக அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை...!

    அரசியல்
    தொகுதி மறுவரையறை...! தமிழக எம்பிக்களுடன் முதல்வர் விஜய் ஆகஸ்ட் 8-ல் அவசர ஆலோசனை!

    தொகுதி மறுவரையறை...! தமிழக எம்பிக்களுடன் முதல்வர் விஜய் ஆகஸ்ட் 8-ல் அவசர ஆலோசனை!

    தமிழ்நாடு
    டிஜிட்டல் கட்டண யோசனையை திரும்ப பெறுக! மத்திய அரசுக்கு சிபிஎம் சண்முகம் பி வலியுறுத்தல்!

    டிஜிட்டல் கட்டண யோசனையை திரும்ப பெறுக! மத்திய அரசுக்கு சிபிஎம் சண்முகம் பி வலியுறுத்தல்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share