• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆயிரம் மோடி வந்தாலும் ஓமலூரில் உதயசூரியன் தான்! அமைச்சர் கோவி. செழியன் அதிரடிப் பேச்சு!

    எடப்பாடியின் கோட்டையிலேயே சவால்விட்ட உயர்கல்வித் துறை அமைச்சர் - பாஜக மற்றும் அதிமுக கூட்டணியை வீழ்த்தி திமுக வெற்றி பெறும் என உறுதி.
    Author By Thenmozhi Kumar Tue, 03 Feb 2026 08:27:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    No One Can Stop DMK in Omalur: Minister Kovi Chezhian Challenges Modi and EPS.

    சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்து மிக ஆவேசமாகப் பேசி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில், அவரது செல்வாக்கு மிக்கப் பகுதியிலேயே அமைச்சர் இந்தச் சவாலை விடுத்துள்ளார்.

    அதிமுக

    கூட்டத்தில் தொண்டர்களிடையே உரையாற்றிய அமைச்சர் கோவி. செழியன், எதிர்க்கட்சிகளின் வியூகங்களைத் தகர்க்கும் வகையில் பின்வருமாறு முழங்கினார். ஆயிரம் மோடி வந்தாலும், ஆயிரம் அமித் ஷா வந்தாலும், ஏன் ஓராயிரம் எடப்பாடி பழனிசாமி ஒன்றிணைந்து வந்தாலும், ஓமலூரில் உதயசூரியன் சின்னத்தின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது எனத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: அண்ணாவின் 57-வது நினைவு நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி!

    மக்களின் ஆதரவு திமுக பக்கம் உள்ளது. வரும் தேர்தலில் உதயசூரியன் சின்னம் ஓமலூர் தொகுதியில் வெற்றி பெற்றேத் தீரும்" என்று அவர் உறுதிபடக் கூறினார். முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் சாதனைத் திட்டங்களே இந்த வெற்றியைத் தேடித்தரும் என்றும், அதிமுக-பாஜக கூட்டணியின் பலம் தமிழகத்தில் எடுபடாது என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

    எடப்பாடி பழனிசாமியின் பலமாகத் திகழும் ஓமலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திமுக தனது தீவிரப் பிரசாரத்தை இப்போதே தொடங்கியுள்ளது. அமைச்சரின் இந்த அதிரடிப் பேச்சு, வரவிருக்கும் 2026 தேர்தலில் சேலம் மாவட்டத்தில் திமுக மற்றும் அதிமுக இடையே நிலவப்போகும் கடும் போட்டியை இப்போதே பறைசாற்றுகிறது.

    இதையும் படிங்க: 2026-ல் திமுக ஒண்ணுமே இல்லாமல் போகும்! பட்ஜெட்டை விமர்சித்த முதல்வருக்கு நைனார் நாகேந்திரன் பதிலடி!

    மேலும் படிங்க
    அவ்வளவும் நடிப்பா?... வீட்டிற்கு பின்னால் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்த காரியம்... பாய்ந்தது அதிரடி ஆக்‌ஷன்...!

    அவ்வளவும் நடிப்பா?... வீட்டிற்கு பின்னால் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்த காரியம்... பாய்ந்தது அதிரடி ஆக்‌ஷன்...!

    அரசியல்
    பாகிஸ்தானுக்கு பயம் காட்டிய ஏவுகணை! வாங்கி குவிக்கும் இந்தியா! வந்து இறங்க காத்திருக்கும் அரக்கன்!!

    பாகிஸ்தானுக்கு பயம் காட்டிய ஏவுகணை! வாங்கி குவிக்கும் இந்தியா! வந்து இறங்க காத்திருக்கும் அரக்கன்!!

    இந்தியா
    பீகார் தேர்தலில் மோடி போட்ட அதே ஸ்கெட்ச்!! தமிழகத்தில் ரீப்பீட்! பாஜக பொருளால் அவர்களையே வச்சு செய்த ஸ்டாலின்!

    பீகார் தேர்தலில் மோடி போட்ட அதே ஸ்கெட்ச்!! தமிழகத்தில் ரீப்பீட்! பாஜக பொருளால் அவர்களையே வச்சு செய்த ஸ்டாலின்!

    அரசியல்
    மத்திய அரசு முடக்குதா? எல்லாம் ஏமாத்து வேலை... முதல்வர் வாக்குறுதிகளை கிழித்து தொங்கவிட்ட தமிழிசை..!

    மத்திய அரசு முடக்குதா? எல்லாம் ஏமாத்து வேலை... முதல்வர் வாக்குறுதிகளை கிழித்து தொங்கவிட்ட தமிழிசை..!

    தமிழ்நாடு
    திருமாவளவன் முரண்டு புடிச்சா?! விசிகவை இரண்டா உடைங்க?! திமுக போட்ட மாஸ்டர் ப்ளான்! பகீர் திட்டம்!

    திருமாவளவன் முரண்டு புடிச்சா?! விசிகவை இரண்டா உடைங்க?! திமுக போட்ட மாஸ்டர் ப்ளான்! பகீர் திட்டம்!

    அரசியல்
    சௌந்தர்யா ரஜினிகாந்திற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூப்பர் ஸ்டார்..! போயஸ் கார்டனில் நடந்த சுவாரசிய சம்பவம்..!

    சௌந்தர்யா ரஜினிகாந்திற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூப்பர் ஸ்டார்..! போயஸ் கார்டனில் நடந்த சுவாரசிய சம்பவம்..!

    சினிமா

    செய்திகள்

    அவ்வளவும் நடிப்பா?... வீட்டிற்கு பின்னால் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்த காரியம்... பாய்ந்தது அதிரடி ஆக்‌ஷன்...!

    அவ்வளவும் நடிப்பா?... வீட்டிற்கு பின்னால் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்த காரியம்... பாய்ந்தது அதிரடி ஆக்‌ஷன்...!

    அரசியல்
    பாகிஸ்தானுக்கு பயம் காட்டிய ஏவுகணை! வாங்கி குவிக்கும் இந்தியா! வந்து இறங்க காத்திருக்கும் அரக்கன்!!

    பாகிஸ்தானுக்கு பயம் காட்டிய ஏவுகணை! வாங்கி குவிக்கும் இந்தியா! வந்து இறங்க காத்திருக்கும் அரக்கன்!!

    இந்தியா
    பீகார் தேர்தலில் மோடி போட்ட அதே ஸ்கெட்ச்!! தமிழகத்தில் ரீப்பீட்! பாஜக பொருளால் அவர்களையே வச்சு செய்த ஸ்டாலின்!

    பீகார் தேர்தலில் மோடி போட்ட அதே ஸ்கெட்ச்!! தமிழகத்தில் ரீப்பீட்! பாஜக பொருளால் அவர்களையே வச்சு செய்த ஸ்டாலின்!

    அரசியல்
    மத்திய அரசு முடக்குதா? எல்லாம் ஏமாத்து வேலை... முதல்வர் வாக்குறுதிகளை கிழித்து தொங்கவிட்ட தமிழிசை..!

    மத்திய அரசு முடக்குதா? எல்லாம் ஏமாத்து வேலை... முதல்வர் வாக்குறுதிகளை கிழித்து தொங்கவிட்ட தமிழிசை..!

    தமிழ்நாடு
    திருமாவளவன் முரண்டு புடிச்சா?! விசிகவை இரண்டா உடைங்க?! திமுக போட்ட மாஸ்டர் ப்ளான்! பகீர் திட்டம்!

    திருமாவளவன் முரண்டு புடிச்சா?! விசிகவை இரண்டா உடைங்க?! திமுக போட்ட மாஸ்டர் ப்ளான்! பகீர் திட்டம்!

    அரசியல்
    இதுதான் லாஸ்ட் சான்ஸ்!! இந்தியா வர முடியுமா? முடியாதா? விஜய் மல்லையாவுக்கு கெடு விதித்த ஐகோர்ட்!!

    இதுதான் லாஸ்ட் சான்ஸ்!! இந்தியா வர முடியுமா? முடியாதா? விஜய் மல்லையாவுக்கு கெடு விதித்த ஐகோர்ட்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share