• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    முழு சங்கி மாதிரி பேசுறீங்களே சீமான்... கும்பிடு போட்டு கட்சியிலிருந்து ஜூட் விட்ட நாதக முக்கிய மாநில நிர்வாகி.!

    முழு சங்கிகள் போல சீமான் பேசுவது அச்சம் மூட்டுகிறது என்று அக்கட்சியிலிருந்து விலகிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் தெரிவித்துள்ளார்.
    Author By Jagatheswari Fri, 31 Jan 2025 22:19:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ntk state level leader Jagathesa pandiyan resign from party.

    நாம் தமிழர் கட்சியிலிருந்து கடந்த சில நாட்களாக விலகி வருகின்றனர். இந்நிலையில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியனும் விலகியுள்ளார். இது தொடர்பாக அவர் சீமானுக்கு  5 பக்க கடிதம் எழுதியுள்ளார். அதை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “சமீபகாலமாக நீங்கள் நேர்காணல்களிலும் மேடை பேச்சுகளிலும் உங்கள் பேச்சு கட்சியின் நோக்கத்தில் இருந்து விலகி, இந்தத் தமிழ் சமூகம் அடிமைப்பட காரணமாக இருந்த கருத்தியலுக்கு வலுசேர்ப்பதாக இருக்கிறது.

    கட்சி ஆரம்பித்து 15 ஆண்டுகளாகியும், கட்சியின் அமைப்பை கட்டமைக்க நீங்கள் கவனம் செலுத்தவில்லை. நமக்கு நேர் எதிர் சித்தாந்தங்களைக் கொண்டவர்கள், உங்களுக்கு வலிய வந்து ஆதரவு கொடுப்பது கலக்கத்தை ஏற்படுத்துகிறது.

    BJP

    இந்தக் கருத்துக்கெல்லாம், சீமான் மறுப்பு தெரிவிப்பார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், தெரிவிக்கவில்லை. கட்சி வளர வளர உங்கள் நம்பிக்கை அதிகமாகி, அது அதிகாரமாக மாற, உங்களிடமிருந்த எளிமையும் உறவோடு பேசும் இனிமையும் காணாமல் போய்விட்டது. நாதகவில் எந்த ஜனநாயகமும் இல்லை.

    இதையும் படிங்க: நாம் தமிழர் கட்சியைத் தடை செய்ய வேண்டும்... தேர்தல் ஆணையத்துக்குப் பறந்த மனு..!

    வலதுசாரி அதரவு கருத்துக்கு சீமான் மறுப்பு தெரிவிப்பார் என்று எதிர்பார்த்த நேரத்தில், பிரசாந்த் கிஷோரைவிட பாண்டே அறிவுமிக்கவர் என்றும், பைத்தியம் என்று சொன்னவரை தமிழ் பேரறிஞர் ஹரிகர ராஜ சர்மா என்றும் நீங்கள் முழு சங்கிகள் பேசுவதுபோல் பேசுவது பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. வரலாறு தந்த மாபெரும் வாய்ப்பை தவற விட்டுவிட்டீர்கள். ஒருபோதும் இந்த மண்ணில் அரசியல் மாற்றத்தை இப்போது நீங்கள் கைகோத்திருக்கும் (வலதுசாரி) சிந்தனையோடு உங்களால் கொண்டுவர முடியாது. எனவே கட்சியில் இருந்து கனத்த இதயத்தோடு விலகுகிறேன்” என்று ஜெகதீச பாண்டியன் கூறியுள்ளார். 

    இதையும் படிங்க: வேங்கைவயல் வழக்கு.. நீதிமன்றம் போங்க திருமா.. கார்த்தி சிதம்பரம் கொடுத்த வேற லெவல் ஐடியா.!

    மேலும் படிங்க
    அரசியல் மாறலாம்... அன்பு மாறுமா..? உறவை மறக்காத ஸ்டாலின்..! ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து..!!

    அரசியல் மாறலாம்... அன்பு மாறுமா..? உறவை மறக்காத ஸ்டாலின்..! ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    திமுக ஆட்சியின் ஓய்வூதிய திட்ட விதிகள் அமலாகும் வரை இடைக்கால தொகை அறிவிப்பு!  தமிழக அரசு உத்தரவு!

    திமுக ஆட்சியின் ஓய்வூதிய திட்ட விதிகள் அமலாகும் வரை இடைக்கால தொகை அறிவிப்பு! தமிழக அரசு உத்தரவு!

    அரசியல்
    குடும்பத்தினருக்கு பதவிகளை வாரி வழங்கிய விவகாரம்! விசிக நிர்வாகிகள் அதிருப்தி! திருமாவளவன் அப்செட்!

    குடும்பத்தினருக்கு பதவிகளை வாரி வழங்கிய விவகாரம்! விசிக நிர்வாகிகள் அதிருப்தி! திருமாவளவன் அப்செட்!

    அரசியல்
    அப்படி ஒன்னும் பெருசா இல்ல..! தவெக வெள்ளை அறிக்கை... அண்ணாமலை விமர்சனம்..!!

    அப்படி ஒன்னும் பெருசா இல்ல..! தவெக வெள்ளை அறிக்கை... அண்ணாமலை விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    மனுஷனுக்கு எங்ககியோ மச்சம் இருக்குப்பா..!! ஒரே கார்ல.. இரண்டு மனைவி.. ஒரு காதலி.. ஒரே குஜாலில் அமீர்கான்..!

    மனுஷனுக்கு எங்ககியோ மச்சம் இருக்குப்பா..!! ஒரே கார்ல.. இரண்டு மனைவி.. ஒரு காதலி.. ஒரே குஜாலில் அமீர்கான்..!

    சினிமா
    உதயநிதியின் கோரிக்கையை சட்டென ஏற்ற CM விஜய்..! மேகதாது தனித் தீர்மானம்... ஒருமனதாக நிறைவேற்றம்..!!

    உதயநிதியின் கோரிக்கையை சட்டென ஏற்ற CM விஜய்..! மேகதாது தனித் தீர்மானம்... ஒருமனதாக நிறைவேற்றம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அரசியல் மாறலாம்... அன்பு மாறுமா..? உறவை மறக்காத ஸ்டாலின்..! ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து..!!

    அரசியல் மாறலாம்... அன்பு மாறுமா..? உறவை மறக்காத ஸ்டாலின்..! ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    திமுக ஆட்சியின் ஓய்வூதிய திட்ட விதிகள் அமலாகும் வரை இடைக்கால தொகை அறிவிப்பு!  தமிழக அரசு உத்தரவு!

    திமுக ஆட்சியின் ஓய்வூதிய திட்ட விதிகள் அமலாகும் வரை இடைக்கால தொகை அறிவிப்பு! தமிழக அரசு உத்தரவு!

    அரசியல்
    குடும்பத்தினருக்கு பதவிகளை வாரி வழங்கிய விவகாரம்! விசிக நிர்வாகிகள் அதிருப்தி! திருமாவளவன் அப்செட்!

    குடும்பத்தினருக்கு பதவிகளை வாரி வழங்கிய விவகாரம்! விசிக நிர்வாகிகள் அதிருப்தி! திருமாவளவன் அப்செட்!

    அரசியல்
    அப்படி ஒன்னும் பெருசா இல்ல..! தவெக வெள்ளை அறிக்கை... அண்ணாமலை விமர்சனம்..!!

    அப்படி ஒன்னும் பெருசா இல்ல..! தவெக வெள்ளை அறிக்கை... அண்ணாமலை விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    உதயநிதியின் கோரிக்கையை சட்டென ஏற்ற CM விஜய்..! மேகதாது தனித் தீர்மானம்... ஒருமனதாக நிறைவேற்றம்..!!

    உதயநிதியின் கோரிக்கையை சட்டென ஏற்ற CM விஜய்..! மேகதாது தனித் தீர்மானம்... ஒருமனதாக நிறைவேற்றம்..!!

    தமிழ்நாடு
    தொக்காக சிக்கிய திமுக! அன்பில் மகேஷுக்கு சிக்கல்! தனியார் பள்ளிகள் அங்கீகார விவகாரத்தில் வசூல் அம்பலம்!

    தொக்காக சிக்கிய திமுக! அன்பில் மகேஷுக்கு சிக்கல்! தனியார் பள்ளிகள் அங்கீகார விவகாரத்தில் வசூல் அம்பலம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share