• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, March 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    #BREAKING அதிரும் அரசியல் களம்... எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறார் ஓபிஎஸ்?... இன்றே திமுகவில் ஐக்கியம்...!!

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று ஓபிஎஸ் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
    Author By Amaravathi Fri, 27 Feb 2026 08:08:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    OPS Resigned from his MLA post

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணையக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் இன்று அவர் தலைமை செயலகம் சென்று தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் முதலமைச்சர் இன்று கோவைக்கு பயணம் மேற்கொள்ள இருக்கின்றார். முதலமைச்சர் கோவை புறப்படுவதற்கு முன்பாகவே காலை 9 மணி அளவிலே ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சரை சென்று சந்தித்து திமுகவில் இணையவதற்கான ஒரு பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கின்றது. 

    ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை அதிமுகவினுடைய முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்து வந்தார். ஓ.பன்னீர்செல்வம் மீது அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்த பிறகு தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்கின்ற அமைப்பை தொடங்கி செயல்பட்டு வருகின்றார். இந்த நிலையில்  தன்னுடைய ஆதரவாளர்களுடன் தொடர்ந்து நேற்று இரவு கிட்டத்தட்ட ஒரு மணி வரை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த ஓ.பன்னீர்செல்வம் இந்த இறுதி முடிவிற்கு வந்திருப்பதாக தெரிய வந்திருக்கின்றது. 

    அதன் அடிப்படையிலே திமுகவில் இணையலாம் என்கின்ற முடிவை அவர் எடுத்திருக்கக்கூடிய நிலையில் தான் இன்று காலையே அவர் தலைமை செயலகம் சென்று தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும், அதன் தொடர்ச்சியாக திமுகவில் இணையக்கூடிய வகையிலே முதலமைச்சரை சென்று சந்திக்க இருப்பதாகவும் தெரிய வந்திருக்கின்றது. முதலமைச்சர் கோவை புறப்படுவதற்கு முன்பாகவே இன்று காலை இந்த சந்திப்பு நிகழலாம் என்று கூறப்பட்டிருக்கின்றது. 

    இதையும் படிங்க: WAIT & SEE..!! OPS, சசிகலா நிச்சயமா NDA கூட்டணிக்கு வருவாங்க..! TTV தினகரன் திட்டவட்டம்..!!

    அதன் பிறகு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் எத்தனை சட்டப்பேரவை தொகுதியில் திமுக சின்னத்தில் அல்லது சுயேட்சை சின்னத்தில்போட்டியிடக்கூடும் எனக்கூறப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணையக்கூடிய பட்சத்திலே அவர் உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவதற்கான ஒரு வாய்ப்பும் இருக்கின்றது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஆதரவாளர்கள் போட்டியிடக்கூடிய வகையில் திமுகவிலே மூன்று தொகுதிகள் அவர்களுக்கு வழங்கப்படும்  என்ற தகவலும் சொல்லப்பட்டிருக்கின்றது.

    ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து அவரது ஆதரவாளரான உசிலம்பட்டி எம்.எல்.ஏ. ஐயப்பனும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
     
    இதையும் படிங்க: ஜெ. கேட்டதும் பதவியை திருப்பிக் கொடுத்தேன்... அதிமுகவுக்கு சோதனை காலம்... OPS பிரஸ் மீட்..!!

    மேலும் படிங்க
    சூழ்ச்சிகளை முறியடிக்க என்னை இன்னும் முழுமையாக ஒப்படைப்பேன்! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் சூளுரை!

    சூழ்ச்சிகளை முறியடிக்க என்னை இன்னும் முழுமையாக ஒப்படைப்பேன்! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் சூளுரை!

    தமிழ்நாடு
    ஒரு வேளை இருக்குமோ?... பச்சை துரோகம் செய்யும் ஸ்டாலின்... கதறும் அறிவாலய அடி கற்கள்...!

    ஒரு வேளை இருக்குமோ?... பச்சை துரோகம் செய்யும் ஸ்டாலின்... கதறும் அறிவாலய அடி கற்கள்...!

    அரசியல்
    ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் தேர் திருவிழா...! ஓசூருக்கு உள்ளூர் விடுமுறை..! முழு விவரம்..!!

    ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் தேர் திருவிழா...! ஓசூருக்கு உள்ளூர் விடுமுறை..! முழு விவரம்..!!

    தமிழ்நாடு
    20 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம்...! தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு..!!

    20 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம்...! தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு..!!

    தமிழ்நாடு
    விஜய்க்கு செம்ம ஷாக்... செங்கோட்டையனின் திடீர் மனமாற்றம்... தவெகவிற்கு அடுத்தடுத்து அடி...!!

    விஜய்க்கு செம்ம ஷாக்... செங்கோட்டையனின் திடீர் மனமாற்றம்... தவெகவிற்கு அடுத்தடுத்து அடி...!!

    அரசியல்
    ஈரான் மீதான தாக்குதல்... உடனடியா நிறுத்தணும்... CPM கடும் கண்டனம்..!!

    ஈரான் மீதான தாக்குதல்... உடனடியா நிறுத்தணும்... CPM கடும் கண்டனம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share