• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, November 05, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    7 ஆயிரம் பெண்கள், மகா கும்ப மேளாவில் துறவறம் பூண்டனர்; பெரும்பான்மையினர் பட்டதாரிகள் 

    மகா கும்பமேளா விழாவில் இந்த ஆண்டு ஏழாயிரத்துக்கும் அதிகமான பெண்கள் துறவறம் பூண்டு சன்னியாச தீட்சை எடுத்துக் கொண்டனர். அவர்களின் பெரும்பான்மையோர் பட்டப் படிப்பு படித்தவர்கள். 
    Author By Senthur Raj Tue, 11 Feb 2025 12:13:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    over seven thousand women turned as monks

    மகா கும்பமேளா விழாவில் இந்த ஆண்டு ஏழாயிரத்துக்கும் அதிகமான பெண்கள் துறவறம் பூண்டு சன்னியாச தீட்சை எடுத்துக் கொண்டனர். அவர்களின் பெரும்பான்மையோர் பட்டப் படிப்பு படித்தவர்கள். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மகா கும்பமேளாவின் 210 பெண்கள் நாக சந்நியாசிகளாக தீட்சை பெற்றனர். 

    சனாதன தர்மத்தை காப்பதற்காக நடைபெற்று வரும் மகா கும்பத்தின் போது பல்வேறு அகாராக்களில் 7000க்கும் அதிகமான பெண்கள் சன்னியாச தீட்சை எடுத்துக் கொண்டதாக உத்தரபிரதேச மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    #kumbh mela

    அனைத்து முக்கிய அகராக்களிலும் குரு தீட்சை எடுத்துக் கொண்ட அந்த பெண்கள் சனாதனத்திற்கு சேவை செய்வதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அகாராவின் தலைவர் டாக்டர் தேவ்ய கிரி கூறும் போது, "இந்த முறை மகா கும்பத்தில் 246 பெண்களுக்கு நாகசன்னியாசியாக தீட்சை வழங்கப்பட்டது. தீட்சை பெற்ற பெண்களின் பெரும்பான்மையாக பட்டதாரிகள் இருந்தனர்" என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: மகா கும்பமேளாவில் நாளை புனித நீராடும் பிரதமர் நரேந்திர மோடி...

     மகா கும்பமேளாவில் இளைஞர்களின் பங்கு குறித்து ஆராய்ச்சி செய்ய வந்த டெல்லி பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவி இப்சிதா ஹோல்கர் முதல் நீராடும் விழாவான பவுஷ் பூர்ணிமா முதல் வசந்த பஞ்சமி வரை பல்வேறு நுழைவு வாயில்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் கும்பமேளாவிற்கு வரும் ஒவ்வொரு 10 பார்வையாளர்களில் நான்கு பேர் பெண்கள் என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: காணாமல் போன 13 ஆயிரம் பேர்..! அதிரடியாக மீட்ட "கோயா பாயா" பிரிவு.! கும்பமேளாவில் உபி அரசு அசத்தல்

    மேலும் படிங்க
    கல்யாண மேடையில் தாலி கட்ட மறுத்த சீரியல் நடிகர்..! நான் கேட்டது தர்லைன்னா..திருமணமே கிடையாது என்றதால் பரபரப்பு..!

    கல்யாண மேடையில் தாலி கட்ட மறுத்த சீரியல் நடிகர்..! நான் கேட்டது தர்லைன்னா..திருமணமே கிடையாது என்றதால் பரபரப்பு..!

    சினிமா
    ராணுவத்திலும் சாதி ஆதிக்கம்!!  ராகுல்காந்தி பேச்சால் வெடித்தது புது சர்ச்சை!

    ராணுவத்திலும் சாதி ஆதிக்கம்!! ராகுல்காந்தி பேச்சால் வெடித்தது புது சர்ச்சை!

    இந்தியா
    ஒரே ஆள்… 233 ஓட்டுகள்… ஆதாரத்துடன் வாக்குத்திருட்டை அம்பலப்படுத்திய ராகுல் காந்தி…!

    ஒரே ஆள்… 233 ஓட்டுகள்… ஆதாரத்துடன் வாக்குத்திருட்டை அம்பலப்படுத்திய ராகுல் காந்தி…!

    தமிழ்நாடு
    வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவுக்கு பேரிடி!  ஒரே கட்சியாக மாறும் அரசியல் கட்சிகள்! 45 நாட்களில் புதிய பாய்ச்சல்!

    வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவுக்கு பேரிடி! ஒரே கட்சியாக மாறும் அரசியல் கட்சிகள்! 45 நாட்களில் புதிய பாய்ச்சல்!

    இந்தியா
    புஷ்பா 2 படத்தின் ’கிஸ்ஸிக்’ பாடலால் ஏற்பட்ட தாக்கம்..! ஓபனாக பேசி வைரல் ஆன நடிகை ஸ்ரீலீலா..!

    புஷ்பா 2 படத்தின் ’கிஸ்ஸிக்’ பாடலால் ஏற்பட்ட தாக்கம்..! ஓபனாக பேசி வைரல் ஆன நடிகை ஸ்ரீலீலா..!

    சினிமா
    வன்னியபுரத்தில் அரங்கேறிய பாலியல் கொடூரம்... பின்னணியில் யார்?... அன்புமணி ஆவேசம்...!

    வன்னியபுரத்தில் அரங்கேறிய பாலியல் கொடூரம்... பின்னணியில் யார்?... அன்புமணி ஆவேசம்...!

    அரசியல்

    செய்திகள்

    ராணுவத்திலும் சாதி ஆதிக்கம்!!  ராகுல்காந்தி பேச்சால் வெடித்தது புது சர்ச்சை!

    ராணுவத்திலும் சாதி ஆதிக்கம்!! ராகுல்காந்தி பேச்சால் வெடித்தது புது சர்ச்சை!

    இந்தியா
    ஒரே ஆள்… 233 ஓட்டுகள்… ஆதாரத்துடன் வாக்குத்திருட்டை அம்பலப்படுத்திய ராகுல் காந்தி…!

    ஒரே ஆள்… 233 ஓட்டுகள்… ஆதாரத்துடன் வாக்குத்திருட்டை அம்பலப்படுத்திய ராகுல் காந்தி…!

    தமிழ்நாடு
    வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவுக்கு பேரிடி!  ஒரே கட்சியாக மாறும் அரசியல் கட்சிகள்! 45 நாட்களில் புதிய பாய்ச்சல்!

    வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவுக்கு பேரிடி! ஒரே கட்சியாக மாறும் அரசியல் கட்சிகள்! 45 நாட்களில் புதிய பாய்ச்சல்!

    இந்தியா
    வன்னியபுரத்தில் அரங்கேறிய பாலியல் கொடூரம்... பின்னணியில் யார்?... அன்புமணி ஆவேசம்...!

    வன்னியபுரத்தில் அரங்கேறிய பாலியல் கொடூரம்... பின்னணியில் யார்?... அன்புமணி ஆவேசம்...!

    அரசியல்
    அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தது இந்தியாதான்! வல்லரசு கனவுக்கு வலுசேர்க்கும் பின்லாந்து!

    அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தது இந்தியாதான்! வல்லரசு கனவுக்கு வலுசேர்க்கும் பின்லாந்து!

    இந்தியா
    மோடியை மறக்க மாட்டோம்! பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவோம்; இந்தியாவுக்கு இஸ்ரேல் உறுதி!

    மோடியை மறக்க மாட்டோம்! பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவோம்; இந்தியாவுக்கு இஸ்ரேல் உறுதி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share