• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, January 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    'இரத்த ஆறு ஓடுமா..? உங்க அம்மாவை கொன்றது யாரு..? பிலாவல் பூட்டோவுக்கு ஓவைசி மரண அடி..!

    இந்தியாவில், இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே சண்டை ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்தக் காரணத்திற்காகவே பஹல்காம் தாக்குதல் நடந்தது.
    Author By Thiraviaraj Mon, 28 Apr 2025 17:08:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Owaisi Hits Back At Bilawal Bhutto's Blood Will Flow Statement

    பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ சிந்து மாகாணத்தின் சுக்கூரில் நடைபெற்ற பேரணியில் மக்களிடையே உரையாற்றியபோது இந்தியாவை குறிவைத்து தாக்கினார்.''நமது தண்ணீர் சிந்து நதியிலிருந்து பாயும் இல்லையெனில் இந்தியர்களின் இரத்தம் பாயும்' என்று கூறினார்.

    Asaduddin owaisi

    பிலாவல் பூட்டோவின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ''குழந்தைத்தனமான விஷயங்களைப் பற்றி அவர் பேசக்கூடாது'' என்று  நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி பதிலடி கொடுத்துள்ளார். ''பிலாவல் பூட்டோவின் தாயார் அவரது சொந்த வீட்டிலிருந்தே பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். அதற்கு என்ன சொல்வார் பிலாவல்?'' என பழைய விஷயங்களை ஒவைசி நேரடியாக நினைவுபடுத்தினார்.

    இதையும் படிங்க: தீவிரவாதிகள் எப்படி எல்லை தாண்டினார்கள் ? அசாதுதின் ஒவைசி சந்தேகம்...

    Asaduddin owaisi

    அத்துடன் அசாதுதீன் ஓவைசி மற்றொரு பாகிஸ்தானுக்கு எதிராக கோரிக்கையையும்  வெளியிட்டுள்ளார். ''பாகிஸ்தானை மீண்டும் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் 'சாம்பல்' பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை. இது எந்த நாடு பயங்கரவாதத்திற்கு நிதியளிக்கிறது என்பதைக் கண்காணிக்கும் ஒரு அமைப்பு. பாகிஸ்தானின் 'ஆழ்ந்த அரசு' அங்குள்ள சிலர் இந்தியாவில், இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே சண்டை ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்தக் காரணத்திற்காகவே பஹல்காம் தாக்குதல் நடந்தது.

    Asaduddin owaisi

    பாகிஸ்தான் எப்போதும் அணுசக்தி நாடாக இருப்பது பற்றிப் பேசுகிறது. அவர்கள் எந்த நாட்டிற்குள் நுழைந்து அப்பாவி மக்களைக் கொன்றாலும், அந்த நாடு அமைதியாக இருக்காது என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். எந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி, நமது மண்ணில் நமது மக்களைக் கொன்று, மதத்தின் அடிப்படையில் அவர்களை குறிவைத்து, நீங்கள் எந்த 'மார்க்கத்தைப்' பற்றிப் பேசுகிறீர்கள்? நீங்கள் ஐஎஸ்ஐஎஸ் போல நடந்து கொண்டீர்கள். பாகிஸ்தான் தனது செயல்களுக்கான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்'' என எச்சரித்தார்.

    Asaduddin owaisi

    வக்ஃப் திருத்தச் சட்டம் குறித்து பேசிய ஒவைசி, ''இந்தச் சட்டம் நமது அடிப்படை உரிமைகளை மீறுகிறது. இந்தச் சட்டத்தின் நோக்கம் வக்ஃப் சொத்துக்களைக் காப்பாற்றுவது அல்ல. மாறாக முஸ்லிம்களிடம் இருந்து அவற்றைப் பறிப்பதே. வக்ஃப் சொத்து என்பது முஸ்லிம்களின் மதச் சொத்து. இந்த சொத்துக்களை அரசு கையகப்படுத்த விரும்புகிறது'' என்று கூறினார்.
     
    இதையும் படிங்க: ‘மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசுகிறார்’.. பிலாவல் பூட்டாவை விளாசிய மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி..!

    மேலும் படிங்க
    கரூர் துயரச் சம்பவம்: டிஜிபியிடம் விசாரிக்க களமிறங்கியது சிபிஐ..?? சூடுபிடிக்கும் வழக்கு..!!

    கரூர் துயரச் சம்பவம்: டிஜிபியிடம் விசாரிக்க களமிறங்கியது சிபிஐ..?? சூடுபிடிக்கும் வழக்கு..!!

    இந்தியா
    படம் ரிலீஸில் ஏமாற்றம் நடந்திருக்கலாம்.. ஆனால் “வா வாத்தியார்”ஏமாற்றத்தை கொடுக்காது - இயக்குநர் நலன் குமாரசாமி

    படம் ரிலீஸில் ஏமாற்றம் நடந்திருக்கலாம்.. ஆனால் “வா வாத்தியார்”ஏமாற்றத்தை கொடுக்காது - இயக்குநர் நலன் குமாரசாமி

    சினிமா
    கரூரில் என்ன நடந்தது? 86 கேள்விகள்..! 3 மணி நேரமாக விஜயிடம் கிடுக்கிப்பிடி விசாரணை..!

    கரூரில் என்ன நடந்தது? 86 கேள்விகள்..! 3 மணி நேரமாக விஜயிடம் கிடுக்கிப்பிடி விசாரணை..!

    தமிழ்நாடு
    ஈரானில் தீவிரமடையும் போராட்டங்கள்..!! ஸ்டார்லிங்க் இணைய சேவை முடக்கம்..!! அரசு அதிரடி..!!

    ஈரானில் தீவிரமடையும் போராட்டங்கள்..!! ஸ்டார்லிங்க் இணைய சேவை முடக்கம்..!! அரசு அதிரடி..!!

    உலகம்
    இந்திய கிரிக்கெட் அணிக்கு பேரிடி: நியூசிலாந்துக்கு எதிரான ODI தொடரில் அடுத்தடுத்து விலகல்..!! இப்போ யார் தெரியுமா..??

    இந்திய கிரிக்கெட் அணிக்கு பேரிடி: நியூசிலாந்துக்கு எதிரான ODI தொடரில் அடுத்தடுத்து விலகல்..!! இப்போ யார் தெரியுமா..??

    கிரிக்கெட்
    தமிழகத்தை உலுக்கிய ரவுடி கொலை சம்பவம்..! 9 தனிப்படைகள் அமைத்து விசாரணை... கூடுதல் ஆணையர் விளக்கம்..!

    தமிழகத்தை உலுக்கிய ரவுடி கொலை சம்பவம்..! 9 தனிப்படைகள் அமைத்து விசாரணை... கூடுதல் ஆணையர் விளக்கம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கமல்ஹாசனின் பெயர், போட்டோக்களை யூஸ் பண்ணக்கூடாது..!! கறார் காட்டிய ஐகோர்ட்..!!

    கமல்ஹாசனின் பெயர், போட்டோக்களை யூஸ் பண்ணக்கூடாது..!! கறார் காட்டிய ஐகோர்ட்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share