• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இதுதான் காங்கிரஸ் கட்சி மாண்பா? ஒழுங்கா பிரதமர் கிட்ட மன்னிப்பு கேளுங்க... நயினார் வலியுறுத்தல்

    பிரதமரின் தாயை இழிவு படுத்தியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என நைனார் நாகேந்திரன் வலியுறுத்தினார்.
    Author By Nila Wed, 03 Sep 2025 14:15:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pm modi mother - nainar

    காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் இணைந்து, வாக்காளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், தேர்தல் செயல்முறையில் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும் வாக்காளர் உரிமை கூட்டத்தை ஏற்பாடு செய்தன. இந்த நிகழ்வு, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், தேர்தல் ஆணையத்தின் மீது அழுத்தம் கொடுக்கவும் ஒரு அரசியல் உத்தியாக அமைந்தது.

    இந்தக் கூட்டத்தில், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி போன்ற கட்சிகள், இந்த நீக்கங்கள் திட்டமிட்டு ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இலக்காகக் கொண்டு செய்யப்பட்டவை என்று குற்றம்சாட்டின. இதற்கு ஆதாரமாக, பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தங்களை மேற்கொள்ளும் முன் பொதுமக்களுக்கு தகவல் வழங்கப்படவில்லை என்றும், நீக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். 

    Bjp alliance

    பீகாரில் காங்கிரஸ் மற்றும் ஆர் ஜே டி கட்சிகள் இணைந்து வாக்காளர் உரிமை  கூட்டத்தில் தனது தாயை அவமதித்துவிட்டதாக பிரதமர் மோடி வேதனை தெரிவித்தார். இறந்த தனது தாயை அவமதிப்பு செய்து விட்டதாகவும், நாட்டில் உள்ள ஒவ்வொரு தாய்மார்களையும் அவமதித்து உள்ளதாகவும் கூறினார். தனது தாயாருக்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில் அவமதிப்பு செய்யப்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: விழிப்புடன் செயலாற்றுமா விடியல் அரசு? ஐயா வைகுண்டர் சர்ச்சை கேள்வியால் நயினார் கடும் கோபம்

    இந்த நிலையில் பிரதமர் மோடியின் தாயாரை அவதூறாக பேசிய இந்தியா கூட்டணியை சேர்ந்த ஆர் ஜே டி கட்சியினர் மன்னிப்பு கேட்க வேண்டும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார். ஒருவரை அரசியல் ரீதியாகத் தாக்க அவரது அன்னையை இழிவுபடுத்தி ஆனந்தமடையும் குரூரப் போக்கு எவ்வளவு கொடூரமானது என்றும் பெண் என்றால் அவ்வளவு இளக்காரமா என்ன எனவும் கேள்வி எழுப்பினார். மறைந்த ஒருவரைக் குறித்து கொச்சையாகப் பேசுவது தான் காங்கிரஸ் கட்சியினரின் மாண்பா என்றும் வயதான பெண்மணியைத் தங்கள் கட்சிக் கூட்டத்தில் இழிவுபடுத்தியதை எதிர்த்துக் குரல் கொடுக்காத இந்தியா கூட்டணியினர் தான் நம் இந்திய மகள்களையும் பாரதத் தாயையும் காக்கப் போகிறார்களா எனவும் சாடினார்.

    பிரதமரின் மறைந்த தாயாரை அவமதித்த இச்சம்பவத்திற்கு உடனடியாக இந்தியா கூட்டணித் தலைவர்கள் வருத்தம் தெரிவித்து பாரதத்தின் அனைத்துப் பெண்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். 

    இதையும் படிங்க: NO DOUBT... டிடிவி தினகரன் எங்க கூட்டணியில தான் இருக்காரு... நயினார் பளிச் பதில்

    மேலும் படிங்க
    தமிழ் ரசிகர்களின் அன்பை வாழ்நாள் முழுவதும் என்னால் மறக்க முடியாது..!!

    தமிழ் ரசிகர்களின் அன்பை வாழ்நாள் முழுவதும் என்னால் மறக்க முடியாது..!! 'ஹபீபி' வெற்றி விழாவில் மாளவிகா மனோஜ் ஓபன் டாக்..!

    சினிமா
    “அவரே பாம் வைப்பாராம்.. அவரே எடுப்பாராம்”..! Mini ஷூட்டிங் ஸ்பாட்டாக மாறும் பள்ளிக் கூடங்கள்..! வானதி சீனிவாசன் தாக்கு..!

    “அவரே பாம் வைப்பாராம்.. அவரே எடுப்பாராம்”..! Mini ஷூட்டிங் ஸ்பாட்டாக மாறும் பள்ளிக் கூடங்கள்..! வானதி சீனிவாசன் தாக்கு..!

    தமிழ்நாடு
    படங்கள் தாமதமாக வெளியாவதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..!! விக்ரம் பிரபு பட விழாவில் மனம் திறந்த யுவன் ஷங்கர் ராஜா..!

    படங்கள் தாமதமாக வெளியாவதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..!! விக்ரம் பிரபு பட விழாவில் மனம் திறந்த யுவன் ஷங்கர் ராஜா..!

    சினிமா
    அறநிலையத்துறை அமைச்சர் பண்ணுற காரியமா இது?! அடுத்த சர்ச்சையில் சிக்கிய ரமேஷ்! வலுக்கும் எதிர்ப்பு!

    அறநிலையத்துறை அமைச்சர் பண்ணுற காரியமா இது?! அடுத்த சர்ச்சையில் சிக்கிய ரமேஷ்! வலுக்கும் எதிர்ப்பு!

    அரசியல்
    தி.மு. கழகம் சும்மா வேடிக்கை பார்க்காது..! TVK காரங்க-னா விட்ருவீங்களா..? உதயநிதி விளாசல்..!

    தி.மு. கழகம் சும்மா வேடிக்கை பார்க்காது..! TVK காரங்க-னா விட்ருவீங்களா..? உதயநிதி விளாசல்..!

    தமிழ்நாடு
    இனி நம்ம ஃபோகஸ் தவெகதான்!! திமுகவை அப்புறமா பார்த்துகலாம்! எடப்பாடி பழனிசாமி புது வியூகம்!

    இனி நம்ம ஃபோகஸ் தவெகதான்!! திமுகவை அப்புறமா பார்த்துகலாம்! எடப்பாடி பழனிசாமி புது வியூகம்!

    அரசியல்

    செய்திகள்

    “அவரே பாம் வைப்பாராம்.. அவரே எடுப்பாராம்”..! Mini ஷூட்டிங் ஸ்பாட்டாக மாறும் பள்ளிக் கூடங்கள்..! வானதி சீனிவாசன் தாக்கு..!

    “அவரே பாம் வைப்பாராம்.. அவரே எடுப்பாராம்”..! Mini ஷூட்டிங் ஸ்பாட்டாக மாறும் பள்ளிக் கூடங்கள்..! வானதி சீனிவாசன் தாக்கு..!

    தமிழ்நாடு
    அறநிலையத்துறை அமைச்சர் பண்ணுற காரியமா இது?! அடுத்த சர்ச்சையில் சிக்கிய ரமேஷ்! வலுக்கும் எதிர்ப்பு!

    அறநிலையத்துறை அமைச்சர் பண்ணுற காரியமா இது?! அடுத்த சர்ச்சையில் சிக்கிய ரமேஷ்! வலுக்கும் எதிர்ப்பு!

    அரசியல்
    தி.மு. கழகம் சும்மா வேடிக்கை பார்க்காது..! TVK காரங்க-னா விட்ருவீங்களா..? உதயநிதி விளாசல்..!

    தி.மு. கழகம் சும்மா வேடிக்கை பார்க்காது..! TVK காரங்க-னா விட்ருவீங்களா..? உதயநிதி விளாசல்..!

    தமிழ்நாடு
    இனி நம்ம ஃபோகஸ் தவெகதான்!! திமுகவை அப்புறமா பார்த்துகலாம்! எடப்பாடி பழனிசாமி புது வியூகம்!

    இனி நம்ம ஃபோகஸ் தவெகதான்!! திமுகவை அப்புறமா பார்த்துகலாம்! எடப்பாடி பழனிசாமி புது வியூகம்!

    அரசியல்
    தப்பு...! தப்பு...!! - விஜய் பிறந்த நாளை முன்னிட்டு இப்படியொரு திட்டமா? - போக்குவரத்து துறை பரபர விளக்கம்...!

    தப்பு...! தப்பு...!! - விஜய் பிறந்த நாளை முன்னிட்டு இப்படியொரு திட்டமா? - போக்குவரத்து துறை பரபர விளக்கம்...!

    தமிழ்நாடு
    கனிமொழி கையில் இனி திமுக மாணவரணி! அதிகாரம் போனதால் கோவத்தில் உதயநிதி! அதிகரிக்கும் உரசல்!

    கனிமொழி கையில் இனி திமுக மாணவரணி! அதிகாரம் போனதால் கோவத்தில் உதயநிதி! அதிகரிக்கும் உரசல்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share