• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தர்மேந்திர பிரதான் பாவம்... மோடியை பதவி விலக சொல்லுங்க..! கொளுத்திப் போட்ட திருமா..!

    பிரதமர் மோடி பதவி விலக வலியுறுத்த வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Sat, 25 Jul 2026 10:46:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pm modi vck thirumavalavan neet issue

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு பிரச்சினைக்கு மத்தியில் ஒரு முக்கியமான கருத்தை முன்வைத்தார். அவர் தர்மேந்திர பிரதான் பாவம் என்று கூறினாலும், அதைத் தாண்டி முழு அரசின் பொறுப்பைச் சுட்டிக்காட்டி, பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தப் பேச்சு தற்போதைய கல்வித் துறை நெருக்கடியை ஆழமாகப் பிரதிபலிக்கிறது. 

    சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகளை மாற்ற வேண்டுமானால் அதை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று தெளிவாகக் கூறினார். அவர், “தர்மேந்திர பிரதான் பாவம். பாவம் என்றால் தனிப்பட்ட முறையில் சொல்லவில்லை. அவரைப் பற்றி நமக்கு ஏதும் தெரியாது” என்றார். ஒரு தனி அமைச்சரை மாற்றுவதால் பிரச்சினை தீராது என்பதை அவர் வலியுறுத்தினார். அதிகாரிகளை மாற்றினாலோ, அமைச்சர்களை மாற்றினாலோ விளைவுகள் மாறாது என்று சுட்டிக்காட்டினார்.

    neet

    திருமாவளவன் மேலும் கூறுகையில், “ஒரு தனிநபரை மட்டும் பதவி விலகச் சொல்வது நல்ல விளைவை ஏற்படுத்தாது. அப்படியென்றால் மொத்தத்தில் இந்த அரசு பொறுப்பேற்க வேண்டும். நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என்று சொல்லுங்கள்.” இந்த அமைப்பு முழுவதும் ஓட்டைகளும் உடைசல்களும் நிறைந்துள்ளது என்று அவர் விவரித்தார். கடைசி ஆளாக இருக்கும் பியூன் வரை மாற்றாமல் எதையும் மாற்ற முடியாது. ஒரு ஆள் அல்லது இரண்டு ஆளை மாற்றினால் பிரச்சினைகள் தீராது என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். 

    இதையும் படிங்க: "நீட் தேர்வு பற்றி பேச திமுகவுக்கு தகுதியே இல்லை!" தவெக நிலைப்பாடு இதுதான்! அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி தாக்கு!

    நீட் தேர்வை அவர் கடுமையாக விமர்சித்தார். மாணவர்களை பாடத்திட்டத்தின் கீழ் கல்வி கற்க விடாமல், பயிற்சி வகுப்புகள் மூலம் தேர்வு எழுதும் நிலையை உருவாக்கி, போட்டி உளவியலைத் தூண்டி, மன அழுத்தத்தை ஏற்படுத்தி பல உயிர்களைப் பலி வாங்கும் திட்டம் இது என்று வர்ணித்தார். “நீட் கூடாது” என்பதே விசிகவின் ஒற்றை முழக்கம் என்று தெளிவுபடுத்தினார். தற்போதுள்ள அதிகாரியை நீக்கி புதியவரை நியமித்தாலும் அதே பிரச்சினை தொடரும் என்று எச்சரித்தார். 

    இதையும் படிங்க: வெடிக்கும் நீட் போராட்டம்... ஒரு நாள் டைம் குடுங்க...! CJP கட்சியிடம் அவகாசம் கேட்ட மத்திய அரசு..!!

    மேலும் படிங்க
    இந்திய பாதுகாப்பு துறையில் புதிய மைல்கல்.... அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி!

    இந்திய பாதுகாப்பு துறையில் புதிய மைல்கல்.... அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி!

    இந்தியா
    ஒட்டு மொத்த ஊழல் வழக்குகள் எத்தனை?... தமிழக அரசை சரமாரியாக கேள்விகளால் துளைத்தெடுத்த நீதிபதி...!

    ஒட்டு மொத்த ஊழல் வழக்குகள் எத்தனை?... தமிழக அரசை சரமாரியாக கேள்விகளால் துளைத்தெடுத்த நீதிபதி...!

    தமிழ்நாடு
    தமிழக மீனவர்கள் கைது! மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் அவசர கடிதம்!

    தமிழக மீனவர்கள் கைது! மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் அவசர கடிதம்!

    தமிழ்நாடு
    சி.எம்.விஜய் இதை அனுமதிக்கக்கூடாது... மீறினால்... தமிழக அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை...!

    சி.எம்.விஜய் இதை அனுமதிக்கக்கூடாது... மீறினால்... தமிழக அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை...!

    அரசியல்
    தொகுதி மறுவரையறை...! தமிழக எம்பிக்களுடன் முதல்வர் விஜய் ஆகஸ்ட் 8-ல் அவசர ஆலோசனை!

    தொகுதி மறுவரையறை...! தமிழக எம்பிக்களுடன் முதல்வர் விஜய் ஆகஸ்ட் 8-ல் அவசர ஆலோசனை!

    தமிழ்நாடு
    டிஜிட்டல் கட்டண யோசனையை திரும்ப பெறுக! மத்திய அரசுக்கு சிபிஎம் சண்முகம் பி வலியுறுத்தல்!

    டிஜிட்டல் கட்டண யோசனையை திரும்ப பெறுக! மத்திய அரசுக்கு சிபிஎம் சண்முகம் பி வலியுறுத்தல்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share