• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பொன்முடிதான் கடைசி… எந்தப்பயலும் இந்துக்களுக்கு எதிராகப் பேச துணியக் கூடாது: ஹெச்.ராஜா எச்சரிக்கை..!

    இந்து மதத்தை பரிகாசம் செய்வது தமிழ்நாட்டில் அதில் பொன்முடிதான் கடைசி நபராக இருக்க வேண்டும். இனிமேல் எந்தப் பயலும்... எந்தப் பயலும் இந்து மதத்திற்கு எதிராக பேசுவதற்கு துணியக் கூடாது.
    Author By Thamarai Thu, 17 Apr 2025 22:55:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ponmudi-is-the-last-no-one-to-speak-against-hindus-h-ra

    ''2026 ஏப்ரலுக்கு பிறகு இன்றைக்கு பாஜகவின் கொடியை அவிழ்க்கிற ஒவ்வொரு அதிகாரிக்கும் தக்க பதிலடி பாஜக அடங்கிய அரசாங்கம் கொடுக்கும்'' என பாஜக மூத்த நிர்வாகி ஹெச்.ராஜா எச்சரித்துள்ளார். 
     
    இதுகுறித்து பேசிய அவர், ''தயவுசெய்து காவல்துறை அதிகாரிகள் உங்கள் எல்லையை புரிந்து செயல்படுங்கள். இல்லையென்றால் என்ன ஆகும் தெரியுமா? நான் ரொம்ப எல்லாம் சொல்ல விரும்பவில்லை. 1976, 77 இல் இந்திரா காந்தியின் சர்வாதிகார  நெருக்கடி நிலை ஆட்சியிலே, இங்கே இருக்கிற ரொம்பப் பேருக்கு தெரியாது.

     H. Raja

    அந்த காலகட்டங்களில் தலைமறைவு இயக்கத்தில் பணியாற்றியவன் என்ற முறையிலே சொல்கிறேன்.அந்த காலகட்டத்தில் அத்துமீறிய அதிகாரிகள் 1977 க்கு பிறகு  நடவடிக்கைக்கு உள்ளானார்கள். அந்த மாதிரியாக 2026 ஏப்ரலுக்கு பிறகு இன்றைக்கு பாஜகவின் கொடியை அவிழ்க்கிற ஒவ்வொரு அதிகாரிக்கும் தக்க பதிலடி பாஜக அடங்கிய அரசாங்கம் கொடுக்கும். என்டிஏ கொடுக்கும். உங்கள் எல்லையை உணர்ந்து செயல்படுங்கள்.

    இதையும் படிங்க: கெஜ்ரிவால் போல ஸ்டாலினும் ஜாமினில் வந்து பிரசாரம் செய்வார்.. கே.பி.ராமலிங்கம் கணிப்பு!

    ஏனென்றால் இன்றைக்கு இந்து சமுதாயத்தை இழிவாக பேசுகின்ற ஒரு அமைச்சருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க சொல்லி முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் டிஎன்ஏ அப்படி இருக்கிறது. நான் சொல்கிறேன். இந்து மதத்தை பரிகாசம் செய்வது தமிழ்நாட்டில் அதில் பொன்முடிதான் கடைசி நபராக இருக்க வேண்டும். இனிமேல் எந்தப் பயலும்... எந்தப் பயலும் இந்து மதத்திற்கு எதிராக பேசுவதற்கு துணியக் கூடாது. அந்த அளவிற்கு பெண்கள் வீதியிலே இறங்கி இருக்கிறார்கள்.

    H. Raja

    நிச்சயமாக சொல்கிறேன் நான், இந்துக்களே இன்றைக்கும் நான் சொல்கிறேன். பாம்பு என்றால் சீற வேண்டும். இல்லையென்றால் பாம்பை அடித்து விடுவார்கள். அதனால் நான் சொல்கிறேன் இந்த திராவிடிய ஸ்டாக், இழிவான சக்தி, ஈனப்பிறவிகள், இந்து விரோத தீய சக்திகள் வேரோடும் வேரடி மண்ணோடும் அரசியல் தட்டில் இருந்து தூக்கி எறியப்பட்டாக வேண்டும்.

    அதற்கு தலைமை தாங்க இப்போது பொறுப்பிற்கு வந்திருக்கிறார் நமது அருமை சகோதரர் நயினார் நாகேந்திரன் அவர்கள். இந்த பொறுப்பில் எல்லாம் இருந்து அனுபவம் மிக்கவர். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒவ்வொரு நபரையும் நான் மாண்புமிகு பிரதமரை போட்டியில் இடுகிறார் என்று எண்ணி அவர்களுக்கு ஆதரவாக உழைக்க வேண்டும்.

    H. Raja

    அன்னைக்கு இல்லை ஒரு பள்ளி மாணவனாக நான், குவாலிஃபைடு சார்ட்டட் அக்கவுண்ட், வழக்கறிஞர் நான். அன்று அன்றைய பாடத்தை பள்ளியில் படித்தால் பரிட்சையில் பிரச்சனை இல்லை. ஆகையால் இன்றிலிருந்து தீய சக்தி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இந்து விரோதத் தீய ஆட்சி வேரோடும் வேரடி மண்ணோடும் சிதைக்க வாருங்கள்'' எனப் பேசினார்.

    இதையும் படிங்க: 'பேடியே… கேடியே… பொன்முடிக்கு செருப்பைத் தூக்கி எதிர்ப்பு... அதிமுக மகளிரணியின் அறிவார்ந்த போராட்டம்..!

    மேலும் படிங்க
    என்னுடைய First காதலன் பெயரை சொன்னா.. தமிழ்நாடே அதிருமே..!! பலவருட உண்மையை உடைத்த நடிகை வனிதா விஜயகுமார்..!

    என்னுடைய First காதலன் பெயரை சொன்னா.. தமிழ்நாடே அதிருமே..!! பலவருட உண்மையை உடைத்த நடிகை வனிதா விஜயகுமார்..!

    சினிமா
    பாரிஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி!  விவாடெக் உச்சிமாநாடு! இந்தியாவுக்கு என்ன பலன்?

    பாரிஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி! விவாடெக் உச்சிமாநாடு! இந்தியாவுக்கு என்ன பலன்?

    இந்தியா
    சட்டம் ஒழுங்கு! நிதி பிரச்னைக்கு காரணம் முந்தைய அரசுதான்! திமுகவுக்கு குட்டு! கவர்னர் அர்லேகர் உரையில் தகவல்!

    சட்டம் ஒழுங்கு! நிதி பிரச்னைக்கு காரணம் முந்தைய அரசுதான்! திமுகவுக்கு குட்டு! கவர்னர் அர்லேகர் உரையில் தகவல்!

    அரசியல்
    தாய்மாமன் சீராக பூரண மதுவிலக்கை அமல்படுத்துங்க..! முதல்வருக்கு வேல்முருகன் வலியுறுத்தல்..!!

    தாய்மாமன் சீராக பூரண மதுவிலக்கை அமல்படுத்துங்க..! முதல்வருக்கு வேல்முருகன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    அதிரடி காட்டிய தங்கம் விலை..!! ஆனா ட்விஸ்ட் வைத்த வெள்ளி..!! இன்றைய ரேட் என்ன..??

    அதிரடி காட்டிய தங்கம் விலை..!! ஆனா ட்விஸ்ட் வைத்த வெள்ளி..!! இன்றைய ரேட் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    இபிஎஸ் தலையில் இடியை இறங்கிய சி.வி.சண்முகம்... ஆதரவாளர்களுடன் நடந்த ரகசிய மீட்டிங்... அரசியல் களமே அதிர அதிரடி முடிவு...!

    இபிஎஸ் தலையில் இடியை இறங்கிய சி.வி.சண்முகம்... ஆதரவாளர்களுடன் நடந்த ரகசிய மீட்டிங்... அரசியல் களமே அதிர அதிரடி முடிவு...!

    அரசியல்

    செய்திகள்

    பாரிஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி!  விவாடெக் உச்சிமாநாடு! இந்தியாவுக்கு என்ன பலன்?

    பாரிஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி! விவாடெக் உச்சிமாநாடு! இந்தியாவுக்கு என்ன பலன்?

    இந்தியா
    சட்டம் ஒழுங்கு! நிதி பிரச்னைக்கு காரணம் முந்தைய அரசுதான்! திமுகவுக்கு குட்டு! கவர்னர் அர்லேகர் உரையில் தகவல்!

    சட்டம் ஒழுங்கு! நிதி பிரச்னைக்கு காரணம் முந்தைய அரசுதான்! திமுகவுக்கு குட்டு! கவர்னர் அர்லேகர் உரையில் தகவல்!

    அரசியல்
    தாய்மாமன் சீராக பூரண மதுவிலக்கை அமல்படுத்துங்க..! முதல்வருக்கு வேல்முருகன் வலியுறுத்தல்..!!

    தாய்மாமன் சீராக பூரண மதுவிலக்கை அமல்படுத்துங்க..! முதல்வருக்கு வேல்முருகன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    இபிஎஸ் தலையில் இடியை இறங்கிய சி.வி.சண்முகம்... ஆதரவாளர்களுடன் நடந்த ரகசிய மீட்டிங்... அரசியல் களமே அதிர அதிரடி முடிவு...!

    இபிஎஸ் தலையில் இடியை இறங்கிய சி.வி.சண்முகம்... ஆதரவாளர்களுடன் நடந்த ரகசிய மீட்டிங்... அரசியல் களமே அதிர அதிரடி முடிவு...!

    அரசியல்
    முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து!! மு.க.ஸ்டாலின் முட்டி மோதியதை சைலண்டாக சாதித்த விஜய்!!

    முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து!! மு.க.ஸ்டாலின் முட்டி மோதியதை சைலண்டாக சாதித்த விஜய்!!

    அரசியல்
    ஒன்றிய அரசு! தந்தை பெரியார்! அம்பேத்கார்!! உரையை மாற்றாமல் படித்த ஆளுநர் அர்லேகர்! சுமூக தொடக்கம்!

    ஒன்றிய அரசு! தந்தை பெரியார்! அம்பேத்கார்!! உரையை மாற்றாமல் படித்த ஆளுநர் அர்லேகர்! சுமூக தொடக்கம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share