• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விஜய் போட்ட போடு... தனியார் பார்களில் இனி இது நடக்கவே கூடாது... அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு...!

    மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் விக்னேஷ் தலைமையில் இன்று முக்கிய ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
    Author By Amaravathi Sat, 23 May 2026 19:57:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Private bar restrictions

    தனியார் பார்கள் மற்றும் மனமகிழ் மன்றங்கள் முறையாக செயல்படுகிறதா என்பதை உறுதி செய்ய மாவட்ட அளவிலான அலுவலர்கள் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் உத்தரவிட்டுள்ளார்.

    தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, ஒவ்வொரு துறையிலும் துறை சார்ந்த ஆய்வு கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் விக்னேஷ் தலைமையில் இன்று முக்கிய ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் ஆயத்தீர்வைத் துறை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் போது பல்வேறு முக்கிய உத்தரவுகளை அமைச்சர் பிறப்பித்தார்.

    இதையும் படிங்க: 10 மணிக்கு மேல டாஸ்மாக் திறந்திருந்தால் போலீஸ் மீது நடவடிக்கை! எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர்களுக்கு டிஜிபி சந்தீப்ராய் ரத்தோட் வார்னிங்!

    குறிப்பாக, எல்-2 விதிமுறைகளின் கீழ் செயல்படும் மனமகிழ் மன்றங்கள் மற்றும் தனியார் பார்கள் முறையாக இயங்குகிறதா என்பதை மாவட்ட அளவிலான அலுவலர்கள் கள ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், மாநிலம் முழுவதும் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கடத்துதல் மற்றும் விற்பனை போன்ற சட்டவிரோத செயல்கள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்காக களப்பணியாளர்கள் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    அதேபோல், மாவட்ட மேற்பார்வை அலுவலர்கள் மதுபான ஆலைகள் விதிமுறைகளின்படி இயங்குகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    பொதுமக்களிடையே கள்ளச்சாராயம், போலி மதுபானங்கள் மற்றும் போதைப்பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

    மேலும், விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும், அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விக்னேஷ் ஆய்வு கூட்டத்தில் எச்சரித்துள்ளார்.

    இதையும் படிங்க: #BREAKING போட்டுறா வெடிய... டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட்நியூஸ்... விடிந்ததுமே அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் விஜய்...!

    மேலும் படிங்க
    பிரதமர் மோடிக்கு திடீர் போன் செய்த துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்! இந்தியா–அமெரிக்க உறவில் புதிய நகர்வு!

    பிரதமர் மோடிக்கு திடீர் போன் செய்த துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்! இந்தியா–அமெரிக்க உறவில் புதிய நகர்வு!

    இந்தியா
    கோவிலுக்குள் இனி வீடியோ, போட்டோ எடுக்காதீங்க! இருகரம் கூப்பி அமைச்சர் ரமேஷ் வேண்டுகோள்!

    கோவிலுக்குள் இனி வீடியோ, போட்டோ எடுக்காதீங்க! இருகரம் கூப்பி அமைச்சர் ரமேஷ் வேண்டுகோள்!

    அரசியல்
    திமுக–பாஜக திடீர் நெருக்கம்?! முதல்வர் விஜய் தொகுதி மறுவரையறை கூட்டம் கூட்டியதன் பின்னணியில் பரபரப்பு!

    திமுக–பாஜக திடீர் நெருக்கம்?! முதல்வர் விஜய் தொகுதி மறுவரையறை கூட்டம் கூட்டியதன் பின்னணியில் பரபரப்பு!

    அரசியல்
    கட்டுக்கடங்காத கூட்டம்... ‘மீசைய முறுக்கு 2’ நிகழ்ச்சி திடீர் ரத்து! மன்னிப்பு கேட்டார் ஹிப்ஹாப் ஆதி!

    கட்டுக்கடங்காத கூட்டம்... ‘மீசைய முறுக்கு 2’ நிகழ்ச்சி திடீர் ரத்து! மன்னிப்பு கேட்டார் ஹிப்ஹாப் ஆதி!

    சினிமா
    கோவில் நிலங்களை குறிவைக்கும் மோசடி கும்பல்? இதுவரை 19 பேர் கைது! அமைச்சர் ரமேஷ் பரபரப்பு தகவல்!

    கோவில் நிலங்களை குறிவைக்கும் மோசடி கும்பல்? இதுவரை 19 பேர் கைது! அமைச்சர் ரமேஷ் பரபரப்பு தகவல்!

    அரசியல்
    தங்க நகை, வெளிநாட்டு டூர்... டாக்டர்களுக்கு மருந்து நிறுவனங்கள் கொடுத்த ‘கவனிப்புக்கு’ மத்திய அரசு செக்!

    தங்க நகை, வெளிநாட்டு டூர்... டாக்டர்களுக்கு மருந்து நிறுவனங்கள் கொடுத்த ‘கவனிப்புக்கு’ மத்திய அரசு செக்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share