• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 02, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    இந்தியாவுக்கு எதிராக சீனா, பாக்., சதி! ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கெத்து காட்டிய ராஜ்நாத் சிங்..!

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டறிக்கையில் கையெழுத்திட இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மறுப்பு தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Thu, 26 Jun 2025 13:22:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    rajnath-singh-refuses-to-sign-the-sco-joint-statement

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (Shanghai Cooperation Organisation- SCO ) என்பது  சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், பெலராஸ் உள்ளிட்ட பத்து உறுப்பு நாடுகளைக் கொண்ட சர்வதேச அமைப்பாகும். இந்த அமைப்பின் 2 நாள் மாநாடு சீனாவின் கிழக்கு ஷான்டாங் மாகாணம் குவிங்டாவ் (Qingdao) நகரில் நேற்று துவங்கியது.

    இந்த அமைப்புக்கு தற்போது தலைமை வகிக்கும் சீனா, இந்த மாநாட்டை நடத்தியது.  இதில் இந்தியா சார்பில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.

    SCO

    மாநாட்டில் பேசிய ராஜ்நாத் சிங், சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மை, உரையாடல் மற்றும் ஒத்துழைப்புக்கான வழிமுறைகளை உருவாக்குவதன் மூலம் நாடுகளுக்கு இடையேயான மோதலைத் தடுக்க முடியும் என்று இந்தியா நம்புகிறது. எவ்வளவு பெரிய நாடாக இருந்தாலும், உலகளாவிய ஒத்துழைப்பு இன்றி தனியாக நிர்வகிக்க முடியாது. நமது பிராந்தியத்தில் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்கள் அமைதி, பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையின்மை என்று நான் நம்புகிறேன். இந்தப் பிரச்சினைகளுக்கு பிரதான காரணம் அதிகரித்து வரும் பயங்கரவாதம். 

    இதையும் படிங்க: 3வது உலகப்போர் துவங்கி இருக்கும்.! இந்தியா - பாக்., ஈரான் - இஸ்ரேல் போர் ரகசியங்களை உடைக்கும் ட்ரம்ப்..

    இந்த சவால்களை எதிர்கொள்ள தீர்க்கமான நடவடிக்கை தேவை. பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் நாம் ஒன்றுபட வேண்டும். சில நாடுகள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கொள்கைக் கருவியாகப் பயன்படுத்தி பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிக்கின்றன. இதுபோன்ற இரட்டை நிலைபாடு கொண்டவர்களை விமர்சிக்க ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தயக்கம் காட்டக்கூடாது.

    SCO

     ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது 'தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்' என்ற பயங்கரவாதக் குழு கொடூரமான தாக்குதலை நடத்தியது. இதில், ஒரு நேபாள நாட்டவர் உள்பட 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். மத அடையாளத்தின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் வடிவம், இந்தியாவில் லஷ்கர்-இ-தொய்பாவின் முந்தைய பயங்கரவாத தாக்குதல்களுடன் ஒத்துப்போகிறது. எல்லை தாண்டிய பயங்கரவாத உள்கட்டமைப்பைத் தகர்க்க ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை இந்தியா வெற்றிகரமாகத் தொடங்கியது.

     எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்பட கண்டிக்கத்தக்க பயங்கரவாதச் செயல்களுக்குக் காரணமானவர்கள், அமைப்பாளர்கள், நிதியளிப்பவர்களை நீதியின் முன்நிறுத்த வேண்டியதன் அவசியத்தை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம் என பேசினார். குறிப்பாக பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்தும் ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் விளக்கம் அளித்தார். மேலும், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிக்கும் எந்த நாட்டையும் வெளிப்படையாக எஸ்சிஓ விமர்சிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

    SCO

    ஆனால் 2 நாள் முடிவில் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராகவோ, பஹல்காம் தாக்குதல் குறித்தோ எந்த ஷரத்தும் இடம் பெறவில்லை.. ஆனால் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் போராட்டம் குறித்த தீர்மானங்கள் இடம்பெற்றுள்ளன.எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தீர்மானத்தில் கையெழுத்து இடுவதை தவிர்த்துள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டறிக்கையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து குறிப்பிடாததாலும், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் வலுவான நிலைப்பாட்டை அறிக்கை பிரதிபலிக்கவில்லை எனக் கூறியும் கையெழுத்திட ராஜ்நாத் சிங் மறுத்துவிட்டார். 

    SCO

    மேலும், அந்த அறிக்கையில், பலுசிஸ்தான் பிரச்னையைக் குறிப்பிட்டு, அப்பகுதியில் இந்தியா அமைதியின்மையை உருவாக்குவதாக மறைமுகமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பலுசிஸ்தான் சுதந்திரப் போராட்டத்துக்கும் இந்தியாவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று பாகிஸ்தானின் குற்றச்சாட்டு மத்திய அரசு ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளது.

    இதையும் படிங்க: வேற லெவல்.. இனி பாக்., சீனா வாலாட்ட முடியாது! சப்தமே இல்லாமல் சம்பவம் செய்த இந்தியா!

    மேலும் படிங்க
    #BREAKING கோவையில் கட்டுக்கட்டாய் ஹவாலா பணம் பறிமுதல் - போலீசிடம் வசமாக சிக்கியது எப்படி?

    #BREAKING கோவையில் கட்டுக்கட்டாய் ஹவாலா பணம் பறிமுதல் - போலீசிடம் வசமாக சிக்கியது எப்படி?

    தமிழ்நாடு
    பாகிஸ்தானுக்கு சலுகை காட்டும் ட்ரம்ப்.. 29-ல் இருந்து 19%-ஆக குறைந்த வரி..

    பாகிஸ்தானுக்கு சலுகை காட்டும் ட்ரம்ப்.. 29-ல் இருந்து 19%-ஆக குறைந்த வரி..

    உலகம்
    இதெல்லாம் ஒரு ஆசையா...ஷாக்கில் உறைய வைத்த இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர்..!

    இதெல்லாம் ஒரு ஆசையா...ஷாக்கில் உறைய வைத்த இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர்..!

    சினிமா
    நாங்களா ஓட்டு திருடுறோம்? ராகுல் காந்தி பேச்சுக்கு தேர்தல் ஆணையம் பதிலடி.!

    நாங்களா ஓட்டு திருடுறோம்? ராகுல் காந்தி பேச்சுக்கு தேர்தல் ஆணையம் பதிலடி.!

    இந்தியா
    நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்.... என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கு?

    நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்.... என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கு?

    தமிழ்நாடு
    டாப் 10 உலக பணக்காரர்கள் பட்டியல்.. முதலிடத்தில் நீடிக்கும் எலான் மஸ்க்.. தலைசுற்றும் சொத்து மதிப்பு!!

    டாப் 10 உலக பணக்காரர்கள் பட்டியல்.. முதலிடத்தில் நீடிக்கும் எலான் மஸ்க்.. தலைசுற்றும் சொத்து மதிப்பு!!

    உலகம்

    செய்திகள்

    #BREAKING கோவையில் கட்டுக்கட்டாய் ஹவாலா பணம் பறிமுதல் - போலீசிடம் வசமாக சிக்கியது எப்படி?

    #BREAKING கோவையில் கட்டுக்கட்டாய் ஹவாலா பணம் பறிமுதல் - போலீசிடம் வசமாக சிக்கியது எப்படி?

    தமிழ்நாடு
    பாகிஸ்தானுக்கு சலுகை காட்டும் ட்ரம்ப்.. 29-ல் இருந்து 19%-ஆக குறைந்த வரி..

    பாகிஸ்தானுக்கு சலுகை காட்டும் ட்ரம்ப்.. 29-ல் இருந்து 19%-ஆக குறைந்த வரி..

    உலகம்
    நாங்களா ஓட்டு திருடுறோம்? ராகுல் காந்தி பேச்சுக்கு தேர்தல் ஆணையம் பதிலடி.!

    நாங்களா ஓட்டு திருடுறோம்? ராகுல் காந்தி பேச்சுக்கு தேர்தல் ஆணையம் பதிலடி.!

    இந்தியா
    நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்.... என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கு?

    நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்.... என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கு?

    தமிழ்நாடு
    டாப் 10 உலக பணக்காரர்கள் பட்டியல்.. முதலிடத்தில் நீடிக்கும் எலான் மஸ்க்.. தலைசுற்றும் சொத்து மதிப்பு!!

    டாப் 10 உலக பணக்காரர்கள் பட்டியல்.. முதலிடத்தில் நீடிக்கும் எலான் மஸ்க்.. தலைசுற்றும் சொத்து மதிப்பு!!

    உலகம்
    அசுர வேகத்தில் வந்த தனியார் பேருந்து... பைக்கில் சென்ற 2 கல்லூரி மாணவர்கள் உடல் நசுங்கி பலி...!

    அசுர வேகத்தில் வந்த தனியார் பேருந்து... பைக்கில் சென்ற 2 கல்லூரி மாணவர்கள் உடல் நசுங்கி பலி...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share