• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆளுங்கட்சிக்கும் காசு கொடுத்து ஓட்டு வாங்கும் நிலை வந்துவிட்டது! பொன். ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

    இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியினர் பணத்தை அள்ளிக் கொடுத்து ஓட்டு வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தேனியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Thu, 08 Oct 2026 17:13:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Ruling Party Splurged Cash in Bypolls to Buy Votes": Former Union Minister Pon Radhakrishnan Slams in Theni.

    நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆளும் கட்சியினர் மக்களுக்குப் பணத்தை அள்ளிக் கொடுத்துள்ளனர் என்றும், ஆளும் கட்சிக்கே காசு கொடுத்து ஓட்டு வாங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது என்றும் முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் மிகக் காரசாரமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

    பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாள் விழா மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுப் பதவிகளில் அவர் 25 ஆண்டுகால மக்கள் சேவையை நிறைவு செய்துள்ள வரலாற்று மைல்கல்லைப் போற்றும் வகையில், தேனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக சார்பில் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (08-10-2026) நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் ராம. சீனிவாசன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு, ஏழை எளிய பெண்களுக்குத் தையல் இயந்திரங்கள், அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    இதையும் படிங்க: "விழித்துக் கொண்டால் பிழைத்து கொள்வார்" ... சி.எம். விஜய்யை எச்சரித்த பொன்.ராதாகிருஷ்ணன்...!

    BJP

    தொடர்ந்து மேடையில் சிறப்புரையாற்றிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், ஒரு மனிதன் பிறந்த நாளிலிருந்து ஒரு நாள் கூட ஓய்வெடுக்காமல், ஓய்வில்லாத் தொழிலாளியாகவும் மக்கள் பணியாளராகவும் பிரதமர் நரேந்திர மோடி இரவு பகலாக உழைத்துக் கொண்டிருக்கிறார். பிரதமர் மோடியைப் பொறுத்தவரை நமது குடும்பத்தில் ஒருவர்; அவருக்கு என்று தனியாக எந்தக் குடும்பமும் கிடையாது; நாட்டின் 140 கோடி மக்களுமே அவரது குடும்பம். 

    ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து தேசத்தின் தலைமைப் பொறுப்பிற்கு உயர்ந்தவர் அவர். கொடிய கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் இலவச தடுப்பூசி மற்றும் உணவு தானியங்களை வழங்கி, மீண்டும் நமக்கு மறுவாழ்வு கொடுத்த மாற்றுத் தாய், தந்தையாக நரேந்திர மோடி திகழ்ந்தார் என்று புகழாரம் சூட்டினார்.

    தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தல் களம் குறித்துப் பேசிய அவர், நடந்து முடிந்த இடைத்தேர்தலில் ஆளும் கட்சியினர் வாக்காளர்களுக்குப் பணத்தை அள்ளிக் கொடுத்துள்ளனர்; ஆளும் கட்சி என்ற அதிகார பலம் இருந்தும் கூட காசு கொடுத்து ஓட்டு வாங்கும் தேவை அவர்களுக்கு வந்துள்ளது. ஆனால், பாஜக ஒருபோதும் ஒற்றைக் காசு கூட கொடுத்து வாக்குகளை வாங்காது; நேர்மையான அரசியலை முன்னெடுக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலே இதற்குக் காரணம்
     என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்துக்கு முதல்வர் விஜய் சர்ப்ரைஸ் விசிட்! சொந்த தொகுதியில் மக்களுடன் சந்திப்பு!

    மேலும் படிங்க
    ரூ.3,108 கோடி பிரம்மாண்ட குடிநீர் திட்டம்... இன்று அடிக்கல் நாட்டும் சி.எம்.விஜய்... ‘ரிங் மெயின் சிஸ்டம்’ பற்றிய முழு விவரம் இதோ...!

    ரூ.3,108 கோடி பிரம்மாண்ட குடிநீர் திட்டம்... இன்று அடிக்கல் நாட்டும் சி.எம்.விஜய்... ‘ரிங் மெயின் சிஸ்டம்’ பற்றிய முழு விவரம் இதோ...!

    அரசியல்
    மம்தா பானர்ஜியை கொல்ல முயற்சி... தீதி வீட்டிற்குள் கத்தியுடன் நுழைந்த மர்ம பெண்... நடந்தது என்ன?

    மம்தா பானர்ஜியை கொல்ல முயற்சி... தீதி வீட்டிற்குள் கத்தியுடன் நுழைந்த மர்ம பெண்... நடந்தது என்ன?

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (14-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி விஷயத்தில் ஜாக்கிரதை தேவை..!!

    இன்றைய ராசிபலன் (14-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி விஷயத்தில் ஜாக்கிரதை தேவை..!!

    ஜோதிடம்
    தோற்றால் தேர்தல் ஆணையம் மீது பழியா?

    தோற்றால் தேர்தல் ஆணையம் மீது பழியா?': ராகுல் காந்தியை கடுமையாக சாடிய அமித் ஷா!

    தமிழ்நாடு
    சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 2 புதிய கூடுதல் நீதிபதிகள்: குடியரசுத் தலைவர் உத்தரவு!

    சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 2 புதிய கூடுதல் நீதிபதிகள்: குடியரசுத் தலைவர் உத்தரவு!

    தமிழ்நாடு
    நீர் பற்றாக்குறை இருந்தாலும் தமிழகத்திற்கு நீர் தருவோம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதி!

    நீர் பற்றாக்குறை இருந்தாலும் தமிழகத்திற்கு நீர் தருவோம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதி!

    இந்தியா

    செய்திகள்

    ரூ.3,108 கோடி பிரம்மாண்ட குடிநீர் திட்டம்... இன்று அடிக்கல் நாட்டும் சி.எம்.விஜய்... ‘ரிங் மெயின் சிஸ்டம்’ பற்றிய முழு விவரம் இதோ...!

    ரூ.3,108 கோடி பிரம்மாண்ட குடிநீர் திட்டம்... இன்று அடிக்கல் நாட்டும் சி.எம்.விஜய்... ‘ரிங் மெயின் சிஸ்டம்’ பற்றிய முழு விவரம் இதோ...!

    அரசியல்
    மம்தா பானர்ஜியை கொல்ல முயற்சி... தீதி வீட்டிற்குள் கத்தியுடன் நுழைந்த மர்ம பெண்... நடந்தது என்ன?

    மம்தா பானர்ஜியை கொல்ல முயற்சி... தீதி வீட்டிற்குள் கத்தியுடன் நுழைந்த மர்ம பெண்... நடந்தது என்ன?

    அரசியல்
    தோற்றால் தேர்தல் ஆணையம் மீது பழியா?': ராகுல் காந்தியை கடுமையாக சாடிய அமித் ஷா!

    தோற்றால் தேர்தல் ஆணையம் மீது பழியா?': ராகுல் காந்தியை கடுமையாக சாடிய அமித் ஷா!

    தமிழ்நாடு
    சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 2 புதிய கூடுதல் நீதிபதிகள்: குடியரசுத் தலைவர் உத்தரவு!

    சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 2 புதிய கூடுதல் நீதிபதிகள்: குடியரசுத் தலைவர் உத்தரவு!

    தமிழ்நாடு
    நீர் பற்றாக்குறை இருந்தாலும் தமிழகத்திற்கு நீர் தருவோம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதி!

    நீர் பற்றாக்குறை இருந்தாலும் தமிழகத்திற்கு நீர் தருவோம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதி!

    இந்தியா
    தளபதி விஜய் வருகையால் விஜயவாடா அதிர்கிறது: புன்னமி காட் விழாவில் சந்திரபாபு நாயுடு புகழாரம்!

    தளபதி விஜய் வருகையால் விஜயவாடா அதிர்கிறது: புன்னமி காட் விழாவில் சந்திரபாபு நாயுடு புகழாரம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share