• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    சேலத்தில் அதிர்ச்சி! துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் தொட்டியில் வீசப்பட்ட பெண்! விசாரணையில் பகீர்!

    கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பது தற்போது முக்கிய கேள்வியாக உள்ளது. சேலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபத்தில் காணாமல் போன பெண்கள் குறித்த தகவல்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
    Author By Pandian Mon, 31 Aug 2026 11:58:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    salem-arisipalayam-woman-murder-body-parts-found-in-water-tank

    சேலம் மாநகரில் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தொட்டிக்குள் பெண்ணின் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண் யார், இந்த கொடூர சம்பவத்தின் பின்னணி என்ன என்பது குறித்து மாநகர போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சேலம் அரிசிபாளையம் மெயின் ரோடு பகுதியில் பூசாரி ஒருவருக்கு சொந்தமான வீடு உள்ளது. அந்த வீட்டின் மொட்டை மாடியில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் இருந்து கடந்த சில நாட்களாக கடுமையான துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள், தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்தனர்.

    அப்போது தொட்டிக்குள் ஒரு மூட்டை இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக செவ்வாய்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் சேலம் மாநகர போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    இதையும் படிங்க: சினிமாவை மிஞ்சிய பயங்கரம்... தொழிலாளியை கூலிப்படையுடன் சேர்ந்து கொன்ற முதலாளி... காட்டிக்கொடுத்த ‘பச்சை’....!

    தண்ணீர் தொட்டிக்குள் இருந்த மூட்டை வெளியே எடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அதனை பிரித்து பார்த்தபோது, அதற்குள் பெண்ணின் உடல் பாகங்கள் இருந்தது தெரியவந்தது. உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டிருந்ததுடன், பல நாட்கள் ஆகியிருக்கலாம் என்பதால் அழுகிய நிலையிலும் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் உடல் பாகங்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    CrimeNews

    கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பது தற்போது முக்கிய கேள்வியாக உள்ளது. சேலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபத்தில் காணாமல் போன பெண்கள் குறித்த தகவல்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். இதன் மூலம் உயிரிழந்த பெண்ணின் அடையாளத்தை கண்டறியும் முயற்சியும் நடைபெற்று வருகிறது.

    மேலும், சம்பவம் நடந்த வீட்டின் மொட்டை மாடிக்கு கடந்த சில நாட்களில் வந்து சென்றவர்கள் யார், அங்கு யாராவது தங்கியிருந்தார்களா, வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களுடன் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சம்பவ இடம் மற்றும் சுற்றுப்புறங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. பதிவுகளில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது வாகனங்கள் ஏதேனும் தென்படுகிறதா என்பதையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

    குடியிருப்பு பகுதியில் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு உடல் பாகங்கள் தண்ணீர் தொட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலையின் பின்னணி மற்றும் குற்றவாளிகள் குறித்து போலீசாரின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இதையும் படிங்க: அரசு விடுதியில் மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை... ஆட்சியர் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    மேலும் படிங்க
    கள்ள சாராயத்துக்கு செக்! டாஸ்மாக் ஊழியர்களுக்கு சூப்பர் நியூஸ்..! பேரவையில் முக்கிய அறிவிப்பு..!!

    கள்ள சாராயத்துக்கு செக்! டாஸ்மாக் ஊழியர்களுக்கு சூப்பர் நியூஸ்..! பேரவையில் முக்கிய அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    நடிகை தர்ஷா குப்தாவுக்கு வந்தது புதிய பிரம்மாண்ட கார்..!! சைபர் கிரைம் பிரச்சனைகளுக்கு மத்தியில் வந்த சர்ப்ரைஸ்..!

    நடிகை தர்ஷா குப்தாவுக்கு வந்தது புதிய பிரம்மாண்ட கார்..!! சைபர் கிரைம் பிரச்சனைகளுக்கு மத்தியில் வந்த சர்ப்ரைஸ்..!

    சினிமா
    நேபாளத்தை உலுக்கிய வெள்ளம்! பலி எண்ணிக்கை 903 ஆக உயர்வு! பேரழிவு குறித்து பிரதமர் வேதனை!

    நேபாளத்தை உலுக்கிய வெள்ளம்! பலி எண்ணிக்கை 903 ஆக உயர்வு! பேரழிவு குறித்து பிரதமர் வேதனை!

    உலகம்
    4 முழ வேட்டியால் விவசாயிகள் பாதிப்பு... அவசரகதியில் மாற்றம்... பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்..!!

    4 முழ வேட்டியால் விவசாயிகள் பாதிப்பு... அவசரகதியில் மாற்றம்... பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்..!!

    தமிழ்நாடு
    ரூ.1000 கோடி மோசடி... கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய காவல்துறை... கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி...!

    ரூ.1000 கோடி மோசடி... கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய காவல்துறை... கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி...!

    குற்றம்
    மீண்டும் நிர்பயா!! டெல்லியில் ஓடும் பஸ்சில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! டிரைவர், உதவியாளர் கைது!

    மீண்டும் நிர்பயா!! டெல்லியில் ஓடும் பஸ்சில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! டிரைவர், உதவியாளர் கைது!

    குற்றம்

    செய்திகள்

    தம்பதியைக் கட்டிப்போட்டு கைவரிசை... 40 சவரன் நகைகள், 40 லட்சம் ரூபாய் கொள்ளை...!

    தம்பதியைக் கட்டிப்போட்டு கைவரிசை... 40 சவரன் நகைகள், 40 லட்சம் ரூபாய் கொள்ளை...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share