• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    யாரையும் கேக்குறது இல்ல! கார்ப்பரேட்டுகளுக்கே வாரி வழங்குறீங்க... விளாசிய சீமான்

    கனிம அகழ்வுத் திட்டங்களுக்குப் பொதுமக்கள் கருத்துக்கேட்பிலிருந்து விலக்களிக்கும் குறிப்பாணையை திரும்ப பெற சீமான் வலியுறுத்தி உள்ளார்.
    Author By Nila Fri, 12 Sep 2025 13:50:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Seeman - bjp government

    அணு தொடர்பான கனிமங்களான அரிய மண் தனிமங்கள், யுரேனியம் மற்றும் தோரியம் போன்றவற்றின் அகழ்வுத் திட்டங்களுக்கு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை, 2006இன் கீழ் உள்ள பொதுமக்கள் கருத்துக்கேட்புத் தேவையிலிருந்து விலக்கு அளிக்கும் வகையிலான ஆணையை மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

    முதன்மையான மக்களாட்சி வழிமுறையை நீக்குவதன் வழியே, இந்த ஆணை சுற்றுச்சூழல் சீரழிவை அதிகப்படுத்துவதற்கும், பாதிக்கப்பட்ட மக்களின் குரலை ஒடுக்குவதற்கும், சுற்றுச்சூழல் சட்டங்களை மேலும் நீர்த்துப்போகச் செய்வதற்கும் இவை வழிவகை செய்வதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

    சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) அறிவிக்கை, 2006, பாதிக்கப்படும் மக்களின் கருத்துக்களை உள்வாங்குவதற்குக் கருத்துக்கேட்பினைக் கட்டாயப்படுத்துகிறது என்றும் இது திட்ட ஒப்புதல்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் அரசின் பொறுப்புகளை உறுதி செய்கிறது எனவும்பெரும்பாலும் சுற்றுச்சூழல் அபாயகரமான திட்டங்களில் மாற்றங்களை செய்ய அல்லது நிராகரிக்க வழிவகுக்கிறது என்றும் எச்சரித்தார். இந்த அகழ்வுத் திட்டங்களுக்கு விலக்கு அளிப்பதன் மூலம், தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆணை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையை செயலற்றதாக்குகிறது என்றார்.

    இதையும் படிங்க: #BREAKING: விஜயலட்சுமி வழக்கு! சீமானை விசாரிக்க விதிக்கப்பட்ட தடை தொடரும்... சுப்ரீம் கோர்ட் உத்தரவு

    BJP Government

    இது போன்ற படிப்படியான நீர்த்துப்போகச் செய்யும் நடவடிக்கைகள் பெரும்பாலும் மக்களின் ஆலோசனையின்றி நேரடி ஆணையாக வெளிப்படுவதாக தெரிவித்தார். தொடர்ச்சியாக சூழலியல் விதிகளை சீரழித்துக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் திட்ட அனுமதிகளை வழங்கி, இயற்கை வளங்களை அழித்தொழிக்கும் போக்கினை ஒன்றிய பாஜக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், தற்போது வெளியிட்டுள்ள அலுவலக குறிப்பாணையினைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: விஜய் வேட்டைக்கு வந்த சிங்கம் இல்ல... வேடிக்கை காட்டும் சிங்கம்! சீமான் செம கலாய்

    மேலும் படிங்க
    நள்ளிரவில் திடீர் திருப்பம்... தவெக வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு... பனால் ஆன டிடிவி தினகரன் ஸ்கேட்ச்...! 

    நள்ளிரவில் திடீர் திருப்பம்... தவெக வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு... பனால் ஆன டிடிவி தினகரன் ஸ்கேட்ச்...! 

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (09-05-2026)..!! இந்த ராசிக்காரர்கள் இன்று தங்கள் துணையை ஆழமாக நேசிப்பார்கள்..!!

    இன்றைய ராசிபலன் (09-05-2026)..!! இந்த ராசிக்காரர்கள் இன்று தங்கள் துணையை ஆழமாக நேசிப்பார்கள்..!!

    ஜோதிடம்
    பின் ஆலனின் அதிரடி சதம்! டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடர் வெற்றி!

    பின் ஆலனின் அதிரடி சதம்! டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடர் வெற்றி!

    கிரிக்கெட்
    வைரல் வீடியோ:  “விஜய் போட்டோ இல்லைன்னா தீக்குளிப்பேன்...” - அரசு அலுவலகத்திற்குள் புகுந்து  தவெக நிர்வாகி குடி போதையில் ரகளை...!

    வைரல் வீடியோ: “விஜய் போட்டோ இல்லைன்னா தீக்குளிப்பேன்...” - அரசு அலுவலகத்திற்குள் புகுந்து தவெக நிர்வாகி குடி போதையில் ரகளை...!

    தமிழ்நாடு
    MLA - வை காணவில்லை.. குதிரை பேரும் நடந்திருக்கலாம்..  கவர்னரை சந்தித்த டிடிவி தினகரன் சந்தேகம்!

    MLA - வை காணவில்லை.. குதிரை பேரும் நடந்திருக்கலாம்..  கவர்னரை சந்தித்த டிடிவி தினகரன் சந்தேகம்!

    தமிழ்நாடு
    விஜய் அமைச்சரவையில் முக்கிய துறையைத் தட்டித்தூக்கப்போகும் பெண் எம்.எல்.ஏ... எகிறும் எதிர்பார்ப்பு...!

    விஜய் அமைச்சரவையில் முக்கிய துறையைத் தட்டித்தூக்கப்போகும் பெண் எம்.எல்.ஏ... எகிறும் எதிர்பார்ப்பு...!

    அரசியல்

    செய்திகள்

    நள்ளிரவில் திடீர் திருப்பம்... தவெக வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு... பனால் ஆன டிடிவி தினகரன் ஸ்கேட்ச்...! 

    நள்ளிரவில் திடீர் திருப்பம்... தவெக வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு... பனால் ஆன டிடிவி தினகரன் ஸ்கேட்ச்...! 

    அரசியல்
    வைரல் வீடியோ:  “விஜய் போட்டோ இல்லைன்னா தீக்குளிப்பேன்...” - அரசு அலுவலகத்திற்குள் புகுந்து  தவெக நிர்வாகி குடி போதையில் ரகளை...!

    வைரல் வீடியோ: “விஜய் போட்டோ இல்லைன்னா தீக்குளிப்பேன்...” - அரசு அலுவலகத்திற்குள் புகுந்து தவெக நிர்வாகி குடி போதையில் ரகளை...!

    தமிழ்நாடு
    MLA - வை காணவில்லை.. குதிரை பேரும் நடந்திருக்கலாம்..  கவர்னரை சந்தித்த டிடிவி தினகரன் சந்தேகம்!

    MLA - வை காணவில்லை.. குதிரை பேரும் நடந்திருக்கலாம்..  கவர்னரை சந்தித்த டிடிவி தினகரன் சந்தேகம்!

    தமிழ்நாடு
    விஜய் அமைச்சரவையில் முக்கிய துறையைத் தட்டித்தூக்கப்போகும் பெண் எம்.எல்.ஏ... எகிறும் எதிர்பார்ப்பு...!

    விஜய் அமைச்சரவையில் முக்கிய துறையைத் தட்டித்தூக்கப்போகும் பெண் எம்.எல்.ஏ... எகிறும் எதிர்பார்ப்பு...!

    அரசியல்
    மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு! விஜய்க்கு ஆதரவு என்பதில் நீடிக்கும் மர்மம்!

    மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு! விஜய்க்கு ஆதரவு என்பதில் நீடிக்கும் மர்மம்!

    தமிழ்நாடு
    அதிமுக ஜாம்பாவனை அடித்து தூக்கிய தவெக எம்.எல்.ஏ.வுக்கு ஜாக்பாட்... விஜய் அமைச்சரவையில் இவருக்கு வாய்ப்பா? 

    அதிமுக ஜாம்பாவனை அடித்து தூக்கிய தவெக எம்.எல்.ஏ.வுக்கு ஜாக்பாட்... விஜய் அமைச்சரவையில் இவருக்கு வாய்ப்பா? 

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share