• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வர 9ஆம் தேதி சம்பவம் இருக்கு! முக்கிய அறிவிப்பை வெளியிடும் செங்கோட்டையன்...

    வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து செங்கோட்டையன் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    Author By Nila Sun, 07 Sep 2025 09:05:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sengottaiyan 2nd pressmeet

    கே.ஏ. செங்கோட்டையன், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், பல ஆண்டுகளாக அமைச்சராகப் பதவி வகித்தவராகவும், கோபிச்செட்டிபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். செங்கோட்டையன், கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவராகக் கருதப்படுகிறார். செங்கோட்டையனின் அதிருப்தி குறித்த பேச்சு, 2025-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிச் செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்து மனம் திறந்து பேசினார். அப்போதும் கட்சியிலிருந்து விலகியவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இரண்டு வாய்ப்புகள் கிடைத்த போதும் இயக்கம் உடைந்து விடக்கூடாது என்பதற்காக தனது பணிகளை மேற்கொண்டதாகவும் கூறினார். 2016 க்கு பின் தேர்தல் களம் போராட்ட களமாக மாறிவிட்டது என்பதை நாம் அறிவோம் என்றார். அதிமுகவில் தொய்வு ஏற்பட்டதால் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமிடம் கூறியதாகவும் அதனை ஏற்கும் நிலையில் அவர் இல்லை எனவும் தெரிவித்தார்.

    ADMK

    வெளியே சென்றவர்களை அரவணைத்தால் மட்டுமே தேர்தலை சந்திக்க முடியும் என கூறியதாகவும் ஆனால் அதனை எடப்பாடி பழனிச்சாமி புறக்கணித்து விட்டதாகவும் தெரிவித்தார். நல்லாட்சி தமிழகத்தில் தருவதற்கு எல்லோரையும் அழையுங்கள் என்றும் வெளியே சென்றவர்களை நம் கழகத்தில் இணைத்துக் கொள்ளுங்கள் என்றும் தெரிவித்தார். அப்படி செய்யவில்லை என்றால் அவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடுவேன் எனவும் எடப்பாடி பழனிச்சாமி நடத்தும் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் 10 நாட்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு கெடு விதித்து இருந்தார்.

    இதையும் படிங்க: தனியாக இருந்த 14 வயது சிறுமியின் ஆடையைக் கிழித்து மானபங்கம்... அதிமுக பிரமுகர் அத்துமீறல்...! 

    அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்பட்டது. அதுமட்டுமல்லாது செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் ஏழு பேரை கட்சிக் பொறுப்பில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக நீக்கம் செய்துள்ளார். ஆனால், கட்சியை ஒருங்கிணைக்கும் முயற்சியை தொடர்ந்து மேற்கொள்வேன் என்று செங்கோட்டையன் தெரிவித்தார். இந்த நிலையில் வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் அவர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சியாக கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கிய அவர்களை ஒருங்கிணைத்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து முடிவுகளை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதையும் படிங்க: அப்டியே விட்ருவோமா? ஒருங்கிணைப்பு குழு ரெடி! மாஸ் காட்டும் செங்கோட்டையன்...

    மேலும் படிங்க
    கெனிஷாவை கட்டி அனைத்து நெகிழ்ந்த ரவி மோகன்..!! உத்சவ் 2026 விழாவில் கிடைத்த ‘தேவி ரத்னா

    கெனிஷாவை கட்டி அனைத்து நெகிழ்ந்த ரவி மோகன்..!! உத்சவ் 2026 விழாவில் கிடைத்த ‘தேவி ரத்னா' விருது..!

    சினிமா
    கொஞ்சம் சிந்திங்க விஜய்... முதல்வருக்கு ஆலோசனை சொல்கிற இடத்தில் இவரா?... விஜய்க்கு இந்திய கம்யூனிஸ்ட் அட்வைஸ்...!

    கொஞ்சம் சிந்திங்க விஜய்... முதல்வருக்கு ஆலோசனை சொல்கிற இடத்தில் இவரா?... விஜய்க்கு இந்திய கம்யூனிஸ்ட் அட்வைஸ்...!

    அரசியல்
    புஷ்பா பட பாணியில் சோஃபா ஆட்சி...! உதயநிதி குற்றச்சாட்டு.. திமுகவினர் வெளிநடப்பு..!!

    புஷ்பா பட பாணியில் சோஃபா ஆட்சி...! உதயநிதி குற்றச்சாட்டு.. திமுகவினர் வெளிநடப்பு..!!

    தமிழ்நாடு
    இது சாமானிய மக்களுக்கான அரசு..! போகப்போக புரிஞ்சிப்பீங்க..! முதல்வர் விஜய் நம்பிக்கை..!

    இது சாமானிய மக்களுக்கான அரசு..! போகப்போக புரிஞ்சிப்பீங்க..! முதல்வர் விஜய் நம்பிக்கை..!

    தமிழ்நாடு
    பாலிவுட் போனேன்.. ஃபேமஸ் ஆனேன்..!! ஆனா என்னுடைய ஆசையே வேற - நடிகை சாரா அலிகான் ஓபன் டாக்..!

    பாலிவுட் போனேன்.. ஃபேமஸ் ஆனேன்..!! ஆனா என்னுடைய ஆசையே வேற - நடிகை சாரா அலிகான் ஓபன் டாக்..!

    சினிமா
    இந்த வயசுல ஜாலியா இருங்கப்பா.. வாழ்க்கைய என்ஜாய் பண்ணுங்க..!! "கருப்பு" பட விழாவில் நடிகர் சூர்யா பேச்சு..!

    இந்த வயசுல ஜாலியா இருங்கப்பா.. வாழ்க்கைய என்ஜாய் பண்ணுங்க..!! "கருப்பு" பட விழாவில் நடிகர் சூர்யா பேச்சு..!

    சினிமா

    செய்திகள்

    கொஞ்சம் சிந்திங்க விஜய்... முதல்வருக்கு ஆலோசனை சொல்கிற இடத்தில் இவரா?... விஜய்க்கு இந்திய கம்யூனிஸ்ட் அட்வைஸ்...!

    கொஞ்சம் சிந்திங்க விஜய்... முதல்வருக்கு ஆலோசனை சொல்கிற இடத்தில் இவரா?... விஜய்க்கு இந்திய கம்யூனிஸ்ட் அட்வைஸ்...!

    அரசியல்
    புஷ்பா பட பாணியில் சோஃபா ஆட்சி...! உதயநிதி குற்றச்சாட்டு.. திமுகவினர் வெளிநடப்பு..!!

    புஷ்பா பட பாணியில் சோஃபா ஆட்சி...! உதயநிதி குற்றச்சாட்டு.. திமுகவினர் வெளிநடப்பு..!!

    தமிழ்நாடு
    இது சாமானிய மக்களுக்கான அரசு..! போகப்போக புரிஞ்சிப்பீங்க..! முதல்வர் விஜய் நம்பிக்கை..!

    இது சாமானிய மக்களுக்கான அரசு..! போகப்போக புரிஞ்சிப்பீங்க..! முதல்வர் விஜய் நம்பிக்கை..!

    தமிழ்நாடு
    ஓடும் ரயிலில் பாலியல் தொல்லையா?... சல்லி, சல்லியாய் நொறுங்கிய எலும்புகள்... வடமாநில பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்...!

    ஓடும் ரயிலில் பாலியல் தொல்லையா?... சல்லி, சல்லியாய் நொறுங்கிய எலும்புகள்... வடமாநில பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்...!

    தமிழ்நாடு
    #BREAKING: தவெக அரசு வெற்றி... நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்த முதல்வர் விஜய்..!!

    #BREAKING: தவெக அரசு வெற்றி... நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்த முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு
    குதிரை பேரம் ஆட்சியா..? குதிரை வேகத்தில் செயல்படும் அரசு... முதல்வர் விஜய் உரை..!

    குதிரை பேரம் ஆட்சியா..? குதிரை வேகத்தில் செயல்படும் அரசு... முதல்வர் விஜய் உரை..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share