• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    எடப்பாடி கொடுத்த விருந்தை புறக்கணித்த செங்கோட்டையன்... மீண்டும் அதிமுகவில் பரபரப்பு!!

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த விருந்தில் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் பங்கேற்காததது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Raja Wed, 23 Apr 2025 22:15:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sengottaiyan did not attend the dinner hosted by edappadi palaniswami causing a stir

    முன்னதாக சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி அளிக்க வலியுறுத்தி அதிமுக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். அப்போது செங்கோட்டையன் அமைதியாக இருந்துள்ளார்.  சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தாலும் கூட செங்கோட்டையன் சட்டசபைக்குள் அமர்ந்து கேள்வி கேட்டு பதில் பெறுகிறார்.  சில நாட்களுக்கு முன்பு அவிநாசி அத்திக்கடவு திட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

    ADMK

    இதற்காக வைக்கப்பட்ட பேனர்களில் அதிமுக தலைவர்கள் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் புகைப்படங்கள் இல்லை.  இதை காரணம் காட்டி அந்த நிகழ்வில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. அதில் இருந்து செங்கோட்டையனுக்கு தனி அணி உருவாக ஆரம்பித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையை செங்கோட்டையன் எதிர்ப்பதாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: பாஜகவுடன் ஏன் கூட்டணி.? குழம்பும் நிர்வாகிகள்.. அதிமுக மா.செ. கூட்டத்தைக் கூட்டும் இபிஎஸ்.!

    ADMK

    இந்த சூழலில் அப்பாவுவை செங்கோட்டையன் தனியாக சந்தித்து பேசியுள்ளார். இதனிடையே செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவையும் சென்னையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்துள்ளார். இதன் மூலம் அதிமுகவில் செங்கோட்டையன் – எடப்பாடி இடையே மோதல் வெடித்துள்ளதாக தகவல்கள் கசிந்தது. இந்த நிலையில் அதிமுக- பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டது. இதற்கும் அதிமுகவில் சில தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    ADMK

    இதனால் அதிமுகவின் செயற்குழு கூட்டம், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஆகியவற்றை எடப்பாடி பழனிசாமி கூட்டியுள்ளார். முன்னதாக அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் இன்று இரவு விருந்து அளித்தார் எடப்பாடி பழனிசாமி. இந்த விருந்து நிகழ்ச்சியில் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்காமல் புறக்கணித்திருப்பது அதிமுகவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

    இதையும் படிங்க: பாஜகவுடன் கூட்டணி வைப்பதும், பாடையில் படுப்பதும் ஒன்னு... அதிமுகவை அலறவிட்ட நாஞ்சில் சம்பத்...! 

    மேலும் படிங்க
    திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம்!  ஜூன் 22-க்குள் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

    திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம்!  ஜூன் 22-க்குள் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    S 400!! இந்தியா வந்தது மற்றொருமொரு சுதர்சன சக்கரம்!

    S 400!! இந்தியா வந்தது மற்றொருமொரு சுதர்சன சக்கரம்! 'Project Kusha'உருவாக்கும் பணி தீவிரம்!

    இந்தியா
    152 மருத்துவ இடங்கள் சரண்டரா..? முதல்வருக்கு உதயநிதி ஸ்டாலின் அவசர கடிதம்..!!

    152 மருத்துவ இடங்கள் சரண்டரா..? முதல்வருக்கு உதயநிதி ஸ்டாலின் அவசர கடிதம்..!!

    தமிழ்நாடு
    காலேஜ் ரூமில் கட்டுக்கட்டாய் பணம்!  துப்பாக்கி! ஆணுறைகள்!! மேற்குவங்கத்தில் பகீர்!

    காலேஜ் ரூமில் கட்டுக்கட்டாய் பணம்! துப்பாக்கி! ஆணுறைகள்!! மேற்குவங்கத்தில் பகீர்!

    இந்தியா
    ஜேசன் சஞ்சயின்

    ஜேசன் சஞ்சயின் 'சிக்மா' பட அப்டேட் கிடைச்சாச்சு..!! பர்ஸ்ட் சிங்கிளை வெளியிட போவது யார் தெரியுமா..?

    சினிமா
    ஜப்பான் அரசு கண்ணில் மண்ணை தூவிய நிகழ்ச்சி.,! சட்டவிரோதமாக கட்டப்பட்ட மசூதி! இடித்து அகற்ற உத்தரவு!

    ஜப்பான் அரசு கண்ணில் மண்ணை தூவிய நிகழ்ச்சி.,! சட்டவிரோதமாக கட்டப்பட்ட மசூதி! இடித்து அகற்ற உத்தரவு!

    உலகம்

    செய்திகள்

    திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம்!  ஜூன் 22-க்குள் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

    திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம்!  ஜூன் 22-க்குள் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    S 400!! இந்தியா வந்தது மற்றொருமொரு சுதர்சன சக்கரம்! 'Project Kusha'உருவாக்கும் பணி தீவிரம்!

    S 400!! இந்தியா வந்தது மற்றொருமொரு சுதர்சன சக்கரம்! 'Project Kusha'உருவாக்கும் பணி தீவிரம்!

    இந்தியா
    152 மருத்துவ இடங்கள் சரண்டரா..? முதல்வருக்கு உதயநிதி ஸ்டாலின் அவசர கடிதம்..!!

    152 மருத்துவ இடங்கள் சரண்டரா..? முதல்வருக்கு உதயநிதி ஸ்டாலின் அவசர கடிதம்..!!

    தமிழ்நாடு
    காலேஜ் ரூமில் கட்டுக்கட்டாய் பணம்!  துப்பாக்கி! ஆணுறைகள்!! மேற்குவங்கத்தில் பகீர்!

    காலேஜ் ரூமில் கட்டுக்கட்டாய் பணம்! துப்பாக்கி! ஆணுறைகள்!! மேற்குவங்கத்தில் பகீர்!

    இந்தியா
    ஜப்பான் அரசு கண்ணில் மண்ணை தூவிய நிகழ்ச்சி.,! சட்டவிரோதமாக கட்டப்பட்ட மசூதி! இடித்து அகற்ற உத்தரவு!

    ஜப்பான் அரசு கண்ணில் மண்ணை தூவிய நிகழ்ச்சி.,! சட்டவிரோதமாக கட்டப்பட்ட மசூதி! இடித்து அகற்ற உத்தரவு!

    உலகம்
    ஏளனமா பேசினாங்க... இதான் அவங்களுக்கு தெரிஞ்ச PROTOCOL போல... விளாசிய MLA பல்லவி..!

    ஏளனமா பேசினாங்க... இதான் அவங்களுக்கு தெரிஞ்ச PROTOCOL போல... விளாசிய MLA பல்லவி..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share