• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    திருப்பூரில் 6 பேருடன் தொடர்பு..!! லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கிய பயங்கரவாதியை தட்டித்தூக்கிய டெல்லி போலீஸ்..!!

    திருப்பூரில் 6 பேருடன் தொடர்பு வைத்திருந்த லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கிய பயங்கரவாதி டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
    Author By Shanthi M. Tue, 31 Mar 2026 11:12:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Shabir-Ahmed-Lone-Lashkar-e-Taiba-terrorist-arrested-by-Delhi-Police

    லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதியும், நாடு முழுவதும் இந்து கோவில்களை குறிவைத்து பெரிய அளவிலான நாசவேலை திட்டம் தீட்டி வந்தவருமான ஷபீர் அகமது லோன் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூரில் நேற்று மறைந்திருந்த அவரை போலீசார் கைது செய்து டெல்லிக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முதல் கட்ட விசாரணையில், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் பின்னணியில் இருந்து இவர் இயக்கப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 10-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு, தலைநகரில் பயங்கரவாத அச்சுறுத்தலைத் தடுக்க டெல்லி போலீசார் சிறப்பு பிரிவு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    Lashkar-e-Taiba

    இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, டெல்லியில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையப் பகுதிகளில் தேச விரோத வாசகங்களுடன் (காஷ்மீர் தொடர்பானவை) சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்த சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டது. விசாரணையில், கொல்கத்தாவைச் சேர்ந்த உமர் பாரூக் மற்றும் ரோபில் உல் இஸ்லாம் ஆகிய இருவருக்கு இந்த சுவரொட்டி விவகாரத்தில் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.

    இதையும் படிங்க: CM வாகனத்தை நிறுத்திய தேர்தல் பறக்கும் படை... தீவிர சோதனை..!! பரபரப்பு..!!

    டெல்லி போலீசார் உடனடியாக கொல்கத்தா சென்று அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகேயுள்ள ஒரு இந்து கோவில் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ள பிரசித்தி பெற்ற இந்து கோவில்களை வெடிகுண்டு வைத்து தகர்க்கும் பெரிய திட்டம் ஒன்று இருப்பதாக தகவல் கிடைத்தது. 

    இந்த நாசவேலைக்கு ஆட்களை தயார் செய்து அனுப்பிய முக்கிய நபர் யார் என விசாரித்தபோது, ஷபீர் அகமது லோன் என்ற பெயர் வெளியானது. வங்காளதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், 2007-ம் ஆண்டு ஒரு அரசியல் தலைவரை கொலை செய்ய சதி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். 2019-ல் சிறையிலிருந்து வெளியே வந்த அவர், வங்காளதேசத்துக்கு தப்பிச் சென்றுவிட்டார். பின்னர் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, இந்து கோவில்களுக்கு எதிரான தாக்குதல் திட்டங்களில் ஈடுபட்டு வந்ததாக தெரியவந்துள்ளது.

    ஷபீர் அகமது லோன், டெல்லியில் சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு ஆட்களை அனுப்பியதோடு, திருப்பூருக்கும் ஒரு கும்பலை அனுப்பி வைத்திருந்தார். அந்தக் கும்பலில் இருந்த 6 பேர், பிப்ரவரி 21-ம் தேதி தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், சமூக வலைதளங்களில் தேச விரோதப் பதிவுகளை செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த கைது நடவடிக்கைகளைத் தொடர்ந்து, கடந்த 40 நாட்களாக ஷபீர் அகமது லோனை டெல்லி போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.

    Lashkar-e-Taiba

    வங்காளதேச எல்லைப் பகுதிகளிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. இறுதியில் உத்தரப் பிரதேசத்தின் காசிப்பூரில் மறைந்திருந்த அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தலைநகர் டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத அச்சுறுத்தலைத் தடுக்கும் வகையில் போலீசாரின் தீவிர நடவடிக்கைகள் தொடர்ந்து முக்கியத்துவம் பெற்று வருகின்றன. விசாரணை முடிவில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: பாஜகவின் "A TEAM" தான் திமுக... கல்விக்கடன் கொடுக்க வட்டிக்கடையா நடத்துறீங்க? சீமான் சரமாரி கேள்வி..!!

    மேலும் படிங்க
    ‘தாய் கிழவி’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..! ரசிகர்களிடம் ஏற்பட்ட புதிய உற்சாகம்.. வெற்றிப் படத்துக்கு டிமாண்ட் அதிகரிப்பு..!

    ‘தாய் கிழவி’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..! ரசிகர்களிடம் ஏற்பட்ட புதிய உற்சாகம்.. வெற்றிப் படத்துக்கு டிமாண்ட் அதிகரிப்பு..!

    சினிமா
    தமிழகத்தில் ஏப்ரல் 5 முதல் மழைக்கு வாய்ப்பு! மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இடி மின்னல் எச்சரிக்கை!

    தமிழகத்தில் ஏப்ரல் 5 முதல் மழைக்கு வாய்ப்பு! மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இடி மின்னல் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    ஈரானின் மருத்துவ உதவி கோரிக்கை! இந்தியா வந்த விமானம் மீது அமெரிக்கா தாக்குதல்!!

    ஈரானின் மருத்துவ உதவி கோரிக்கை! இந்தியா வந்த விமானம் மீது அமெரிக்கா தாக்குதல்!!

    இந்தியா
    பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் நட்சத்திரம் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் சீட் கிடைக்குமா?!

    பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் நட்சத்திரம் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் சீட் கிடைக்குமா?!

    அரசியல்
    காக்டெயில்–2 படத்தில் இதுவரை இல்லாத அளவு கவர்ச்சி..! கீர்த்தி சனோன் சொன்னது என்ன.. பாலிவுட் உலகமே பரபரப்பு..!

    காக்டெயில்–2 படத்தில் இதுவரை இல்லாத அளவு கவர்ச்சி..! கீர்த்தி சனோன் சொன்னது என்ன.. பாலிவுட் உலகமே பரபரப்பு..!

    சினிமா
    களைகட்டிய பண்ணாரி அம்மன் கோயில் திருவிழா... மத்திய இணை அமைச்சர் L. முருகன் தீ மிதித்து நேர்த்திக்கடன்..!!

    களைகட்டிய பண்ணாரி அம்மன் கோயில் திருவிழா... மத்திய இணை அமைச்சர் L. முருகன் தீ மிதித்து நேர்த்திக்கடன்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தமிழகத்தில் ஏப்ரல் 5 முதல் மழைக்கு வாய்ப்பு! மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இடி மின்னல் எச்சரிக்கை!

    தமிழகத்தில் ஏப்ரல் 5 முதல் மழைக்கு வாய்ப்பு! மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இடி மின்னல் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    ஈரானின் மருத்துவ உதவி கோரிக்கை! இந்தியா வந்த விமானம் மீது அமெரிக்கா தாக்குதல்!!

    ஈரானின் மருத்துவ உதவி கோரிக்கை! இந்தியா வந்த விமானம் மீது அமெரிக்கா தாக்குதல்!!

    இந்தியா
    பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் நட்சத்திரம் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் சீட் கிடைக்குமா?!

    பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் நட்சத்திரம் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் சீட் கிடைக்குமா?!

    அரசியல்
    களைகட்டிய பண்ணாரி அம்மன் கோயில் திருவிழா... மத்திய இணை அமைச்சர் L. முருகன் தீ மிதித்து நேர்த்திக்கடன்..!!

    களைகட்டிய பண்ணாரி அம்மன் கோயில் திருவிழா... மத்திய இணை அமைச்சர் L. முருகன் தீ மிதித்து நேர்த்திக்கடன்..!!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும்?! ராகுல்காந்தி யோசிப்பது என்ன? தாமதம்? இழுபறி ஏன்?

    காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும்?! ராகுல்காந்தி யோசிப்பது என்ன? தாமதம்? இழுபறி ஏன்?

    அரசியல்
    டிஸ்சார்ஜ்!!  சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் காங்., மூத்த தலைவர் சோனியா காந்தி!!

    டிஸ்சார்ஜ்!! சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் காங்., மூத்த தலைவர் சோனியா காந்தி!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share