• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    3 வாட்டி மிஸ் ஆச்சு.. இப்போ டேட் பிக்ஸ் ஆச்சு! ஜூன் 19ல் விண்வெளி செல்கிறார் சுபான்ஷூ சுக்லா..!

    இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் குழு வரும் 19ம் தேதி விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    Author By Editor Sat, 14 Jun 2025 13:41:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    shubhanshu-shuklas-axiom-4-mission-likely-to-launch-on-

    விண்வெளி ஆய்வுகளுக்காக பல ஆண்டுகளாக சர்வதேச விண்வெளி மையம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2030-ஆம் ஆண்டில் அதன் செயல்பாடுகளை நிறுத்த நாசா திட்டமிட்டுள்ளது. அதன் பிறகு ஆக்ஸியம் மையம் ஒன்று அங்கே உருவாக்கப்படுகிறது. மேம்பட்ட விண்வெளி ஆராய்ச்சி மையமாக அது இருக்கும். அந்த மையத்தின் கட்டுமானப் பணிகளுக்காக ஒவ்வொரு பொருட்களும் இங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு சர்வதேச விண்வெளி மையத்தில் பொருத்தப்படும். 

    indian astronaut

    ஆக்ஸியம் விண்வெளி மையம் முழுமையாக கட்டப்பட்ட பிறகு இந்த உபகரணங்கள் ஒன்றொன்றாக நீக்கப்பட்டு ஆக்ஸியம் மையத்துடன் இணைக்கப்படும். பிறகு சர்வதேச விண்வெளி மையத்தின் செயல்பாடு நிறுத்தப்படும். இதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வீரர்கள் ஆக்ஸியம் 3 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக தற்போது ஆக்ஸியம் 4 திட்டத்தின் கீழ் ஆராய்ச்சியாளர்கள் அனுப்பப்படுகின்றனர்.

    இதையும் படிங்க: இதெல்லாமா விண்வெளிக்கு எடுத்துட்டு போவீங்க..! சுபான்ஷு சுக்லா கொண்டு செல்லும் ரகசிய பொருள்..!

    indian astronaut

    இந்த பணி அமெரிக்காவின் விண்வெளி பயண நிறுவனமான ஆக்ஸியம் ஸ்பேஸ் மற்றும் நாசாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது. இது தவிர, எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இந்த பணியில் முக்கிய பங்கு வகிக்கும். இதில், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட அமெரிக்கா, ஹங்கேரி, போலந்து நாடுகளைச் சேர்ந்த நான்கு பேர் செல்கின்றனர். விமானப்படை விமானியான சுபான்ஷு சுக்லா தான் விண்வெளி நிலையத்திற்குச் செல்ல இருக்கிறார்.

    indian astronaut

    இக்குழு, அங்கு 14 நாட்கள் தங்கி ஆய்வு நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, பால்கன் 9 ராக்கெட் வாயிலாக இக்குழு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த பணி முதலில் மே 29 அன்று தொடங்க திட்டமிடப்பட்டு ஜூன் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக ஏவுதல் ஜூன் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் மூன்றாவது முறையாக மோசமான வானிலை காரணமாக இந்த பயணம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

    indian astronaut

    இந்நிலையில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் குழு வரும் 19ம் தேதி விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி பால்கன் 9 ராக்கெட்டில் ஏற்பட்ட திரவ ஆக்ஸிஜன் கசிவை ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனம் வெற்றிகரமாக சரிசெய்யப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதுதொடர்பான சமீபத்திய செய்திக்குறிப்பில், ஆக்ஸியம் ஸ்பேஸ் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் உடனான சந்திப்பின் போது, பால்கன் 9 ஏவுதளத்தில் உள்ள சிக்கல் திறம்பட தீர்க்கப்பட்டுள்ளதாக குழுக்கள் தெளிவுபடுத்தியதாக இஸ்ரோ உறுதிப்படுத்தியது.

    indian astronaut

    1984 ஆம் ஆண்டு விண்வெளி பயணத்தை மேற்கொண்ட ராகேஷ் சர்மாவுக்குப் பிறகு, சுமார் 41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையையும் சுபான்ஷு சுக்லா பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: இனி டெல்லியிலும் ஒலிக்கப்போகும் கமல்ஹாசனின் குரல்.. போட்டியின்றி தேர்வாகிறார்கள் திமுக, அதிமுக வேட்பாளர்கள்..!

    மேலும் படிங்க
    WWDC 2026: ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!! iOS 27 அறிமுகமாகும் என எதிர்பார்ப்பு..!!

    WWDC 2026: ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!! iOS 27 அறிமுகமாகும் என எதிர்பார்ப்பு..!!

    மொபைல் போன்
    7ம் வகுப்பில் ஆரம்பித்த பாலியல் தொல்லை.. இன்னும் End-ஏ இல்லாம போகுது..! பிக் பாஸ் நடிகை ஸ்ரீ சத்யா ஓபன் டாக்..!

    7ம் வகுப்பில் ஆரம்பித்த பாலியல் தொல்லை.. இன்னும் End-ஏ இல்லாம போகுது..! பிக் பாஸ் நடிகை ஸ்ரீ சத்யா ஓபன் டாக்..!

    சினிமா
    களேபரமான புதுவை..! நாராயணசாமி ஆதரவாளர்கள் போராட்டம்... வைத்திலிங்கத்தின் அலுவலகத்தை சூறையாடி ஆவேசம்..!!

    களேபரமான புதுவை..! நாராயணசாமி ஆதரவாளர்கள் போராட்டம்... வைத்திலிங்கத்தின் அலுவலகத்தை சூறையாடி ஆவேசம்..!!

    இந்தியா
    தோல்வி பயத்தில் வன்முறையை கையில் எடுக்கும் திமுக..! அழிவு நிச்சயம்... நயினார் கொந்தளிப்பு..!!

    தோல்வி பயத்தில் வன்முறையை கையில் எடுக்கும் திமுக..! அழிவு நிச்சயம்... நயினார் கொந்தளிப்பு..!!

    தமிழ்நாடு
    இளையராஜா–சோனி காப்புரிமை மோதல்..! வழக்கை மும்பை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்..!

    இளையராஜா–சோனி காப்புரிமை மோதல்..! வழக்கை மும்பை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்..!

    சினிமா
    பானை சின்னத்தில் தான் போட்டி..! 8 தொகுதிகளுக்கு உடன்பட்டது ஏன்? திருமா. பளீச் விளக்கம்..!!

    பானை சின்னத்தில் தான் போட்டி..! 8 தொகுதிகளுக்கு உடன்பட்டது ஏன்? திருமா. பளீச் விளக்கம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    களேபரமான புதுவை..! நாராயணசாமி ஆதரவாளர்கள் போராட்டம்... வைத்திலிங்கத்தின் அலுவலகத்தை சூறையாடி ஆவேசம்..!!

    களேபரமான புதுவை..! நாராயணசாமி ஆதரவாளர்கள் போராட்டம்... வைத்திலிங்கத்தின் அலுவலகத்தை சூறையாடி ஆவேசம்..!!

    இந்தியா
    தோல்வி பயத்தில் வன்முறையை கையில் எடுக்கும் திமுக..! அழிவு நிச்சயம்... நயினார் கொந்தளிப்பு..!!

    தோல்வி பயத்தில் வன்முறையை கையில் எடுக்கும் திமுக..! அழிவு நிச்சயம்... நயினார் கொந்தளிப்பு..!!

    தமிழ்நாடு
    பானை சின்னத்தில் தான் போட்டி..! 8 தொகுதிகளுக்கு உடன்பட்டது ஏன்? திருமா. பளீச் விளக்கம்..!!

    பானை சின்னத்தில் தான் போட்டி..! 8 தொகுதிகளுக்கு உடன்பட்டது ஏன்? திருமா. பளீச் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    கோவைக்கு குறி வைக்கும் அண்ணாமலை!! வெற்றி வாய்ப்புகள் என்ன?!! ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை!

    கோவைக்கு குறி வைக்கும் அண்ணாமலை!! வெற்றி வாய்ப்புகள் என்ன?!! ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை!

    அரசியல்
    மாப்ள அவர்தான்.. ஆனா..! அமித் ஷா கணக்கு... டம்மி EPS... அமைச்சர் பெரியசாமி விமர்சனம்..!!

    மாப்ள அவர்தான்.. ஆனா..! அமித் ஷா கணக்கு... டம்மி EPS... அமைச்சர் பெரியசாமி விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    தவெக ரூட் எடுத்த திருமா... விசிகவிடம் மீண்டும் டீல் பேசிய விஜய்... தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்...!

    தவெக ரூட் எடுத்த திருமா... விசிகவிடம் மீண்டும் டீல் பேசிய விஜய்... தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share