• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    டாக்டர்களை தாக்கினால் சும்மா விடமாட்டோம்! அரசியல்வாதிகளை கைது செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    மருத்துவர்களை தாக்கும் அரசியல்வாதிகளை சுதந்திரமாக நடமாட அனுமதிக்கக் கூடாது என்றும், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் மாநில அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
    Author By Pandian Mon, 07 Sep 2026 13:17:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Supreme-Court-Orders-Immediate-Arrest-of-Politicians-Attacking-Doctors

    புதுடெல்லி: மருத்துவர்களை அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    அரசியல் செல்வாக்கு அல்லது பதவியை பயன்படுத்தி மருத்துவமனைகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் நீதிபதிகள் கடுமையாகக் குறிப்பிட்டுள்ளனர்.

    மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள நகராட்சி மருத்துவமனையில் கடந்த ஜூலை மாதம் பரபரப்பான சம்பவம் நடைபெற்றது. கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறி, சிவசேனா கவுன்சிலர் ரமேஷ் மத்ரே தலைமையிலான குழுவினர் மருத்துவமனைக்குள் சென்று, பெண் மருத்துவர் உள்ளிட்ட ஊழியர்களை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதையும் படிங்க: பா.சிதம்பரத்திற்கு அரசு பதவி கொடுத்த முதல்வர் விஜய்? கோபித்துக் கொண்ட ராகுல்காந்தி! காங்கிரசில் சர்ச்சை!

    இந்த சம்பவம் தொடர்பாக ரமேஷ் மத்ரே கைது செய்யப்பட்டார். பின்னர் விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது. இதையடுத்து, வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், அந்த ஜாமினுக்கு தடை விதித்ததுடன், ரமேஷ் மத்ரே சரணடையவும் உத்தரவிட்டது.

    DoctorsSafety

    இந்த உத்தரவை எதிர்த்து ரமேஷ் மத்ரே தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது.

    அப்போது, மருத்துவர்களை தாக்கும் அரசியல்வாதிகளை சுதந்திரமாக நடமாட அனுமதிக்கக் கூடாது என்றும், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் மாநில அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். அரசியல் அதிகாரம் மற்றும் பதவியை பயன்படுத்தி மருத்துவமனைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தனர்.

    மேலும், கும்பலாக வந்து தாக்குதல் நடத்தும்போது மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு ஏற்படும் அச்சம், மன உளைச்சல் ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும் என நீதிபதிகள் கடுமையாக சுட்டிக்காட்டினர்.

    இதற்கிடையே, ரமேஷ் மத்ரே தரப்பு தனது மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றது. அவரது ஜாமினை முழுமையாக ரத்து செய்யக் கோரி மகாராஷ்டிர அரசு மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: மம்தா அணியின் அதிரடி வழக்கு! திரிணாமுல் காங்கிரசுக்கு மீண்டும் அதிர்ச்சி! உச்ச நீதிமன்ற நோட்டீஸால் பரபரப்பு!

    மேலும் படிங்க
    பெண்ணை அவதூறாக பேசி மிரட்டிய வழக்கு: சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை! 

    பெண்ணை அவதூறாக பேசி மிரட்டிய வழக்கு: சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை! 

    தமிழ்நாடு
    4 தொகுதி இடைத்தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய் மனுவை நிராகரிக்க தேர்தல் ஆணையம் பதில் மனு!

    4 தொகுதி இடைத்தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய் மனுவை நிராகரிக்க தேர்தல் ஆணையம் பதில் மனு!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: சேலம் புதிய கமிஷனராக ஏ.ஜி.பாபு நியமனம்!

    தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: சேலம் புதிய கமிஷனராக ஏ.ஜி.பாபு நியமனம்!

    தமிழ்நாடு
     “எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லையென்றால்..” - தவெக அரசுக்கு மக்கள் பகிரங்க எச்சரிக்கை...!

    “எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லையென்றால்..” - தவெக அரசுக்கு மக்கள் பகிரங்க எச்சரிக்கை...!

    அரசியல்
    ஆசிய விளையாட்டு: 4x400 தொடர் ஓட்டத்தில் இந்திய பெண்கள் அணி தங்கம் வென்று சாதனை!

    ஆசிய விளையாட்டு: 4x400 தொடர் ஓட்டத்தில் இந்திய பெண்கள் அணி தங்கம் வென்று சாதனை!

    விளையாட்டு
    தனியார் பள்ளிகளிடம் 100 கோடி மோசடி.. திமுக தலையில் இறங்கியது பேரிடி...  7 பைகளில் கட்டுக் கட்டாய் சிக்கிய முக்கிய ஆவணங்கள்...!!

    தனியார் பள்ளிகளிடம் 100 கோடி மோசடி.. திமுக தலையில் இறங்கியது பேரிடி... 7 பைகளில் கட்டுக் கட்டாய் சிக்கிய முக்கிய ஆவணங்கள்...!!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share