• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அடுத்த தமிழக காங்., தலைவர் யார்? மாணிக்கம் தாகூருக்கு தமிழக அமைச்சர்கள் சப்போர்ட்!!

    தமிழக காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் எம்.பி.,யை நியமிக்குமாறு, டெல்லி தலைமையிடம் அமைச்சர்கள் விஸ்வநாதன், ராஜேஷ்குமார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Author By Pandian Thu, 25 Jun 2026 11:15:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil Nadu Congress President Race: Manickam Tagore vs Karthi Chidambaram Vishnu Prasath

    சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் பதவிக்கு புதிய முகத்தை நியமிக்க வேண்டும் என அமைச்சர்கள் விஸ்வநாதன் மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோர் டெல்லி தலைமையிடம் வலியுறுத்தியுள்ளனர். 

    அதே நேரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது மகன் கார்த்தி சிதம்பரம் அல்லது கடலூர் எம்.பி. விஷ்ணுபிரசாத் ஆகியோரில் ஒருவரை தலைவராக்க வேண்டும் என முயற்சி மேற்கொண்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

    காங்கிரஸ் மாநிலத் தலைவராக இருக்கும் செல்வப்பெருந்தகை சமீபத்தில் பெங்களூரில் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்தபோது, தனது பதவியிலிருந்து விலகிக் கொள்ளத் தயார் என தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட கார்கே, புதிய தலைவர் தேர்வு குறித்து தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 

    இதையும் படிங்க: காங்., உண்மை கண்டறியும் குழு தலைவர் அட்ராசிட்டி! தலைதெறிக்க ஓடும் நிர்வாகிகள்! புலம்பல்!

    cmvijay

    இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அவசரமாக டெல்லி சென்ற அமைச்சர்கள் விஸ்வநாதன் மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோர் கார்கேவை நேரில் சந்தித்து பேசினர். அவர்கள், செல்வப்பெருந்தகையை மாற்றிவிட்டு, மாணிக்கம் தாகூர் எம்.பி.யை மாநிலத் தலைவராக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    இதேவேளையில், சிதம்பரம் தரப்பு செல்வப்பெருந்தகையே தொடர்ந்து பதவியில் நீடிக்க வேண்டும் என கார்கேவிடம் வலியுறுத்தியுள்ளது. ஒருவேளை மாற்ற வேண்டுமானால், கார்த்தி சிதம்பரம் அல்லது விஷ்ணுபிரசாத் ஆகியோரில் ஒருவருக்கு பதவி வழங்க வேண்டும் என சிதம்பரம் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    செல்வப்பெருந்தகை மாற்றப்பட்டால், அவர் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணையலாம் என அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. தமிழக காங்கிரஸில் இப்போது பலம் பரீட்சை நிலவும் சூழலில், டெல்லி தலைமை எந்த முடிவை எடுக்கப் போகிறது என்பதை நோக்கி கட்சி நிர்வாகிகள் காத்திருக்கின்றனர்.

    தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் இந்தத் தலைவர் தேர்வில் அடங்கியுள்ளது என்பதால், இந்த உட்கட்சி அதிகாரப் போட்டி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அடுத்த சில நாட்களில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: அல்வா மாதிரி வந்த வாய்ப்பு வீண்! ராஜ்யசபா சீட் அம்போ! காங்., உட்கட்சி பூசலால் ராகுல்காந்தி அப்செட்!

    மேலும் படிங்க
    தொழிலதிபரை மிரட்டிய கும்பல்!!!  4 பேரை என்கவுன்டரில் சுட்டுக் கொன்ற போலீசார்! ஹரியானாவில் பயங்கரம்!

    தொழிலதிபரை மிரட்டிய கும்பல்!!! 4 பேரை என்கவுன்டரில் சுட்டுக் கொன்ற போலீசார்! ஹரியானாவில் பயங்கரம்!

    குற்றம்
    டேங்கர் லாரியில் மோதி நொறுங்கிய கார்!! துடிதுடித்து இறந்த 6 பேர்! திருப்பூரில் சோகம்!

    டேங்கர் லாரியில் மோதி நொறுங்கிய கார்!! துடிதுடித்து இறந்த 6 பேர்! திருப்பூரில் சோகம்!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய்யின் முதுகுதான் கரூர் நினைவு சின்னம்!! விளாசிய சிவசங்கர்! திமுக பதிலடி!

    முதல்வர் விஜய்யின் முதுகுதான் கரூர் நினைவு சின்னம்!! விளாசிய சிவசங்கர்! திமுக பதிலடி!

    அரசியல்
    மீண்டும் குழந்தைகளுக்கு குறி வைக்கிறீங்களா?! ஆட்சி கவிழ்ந்திடும்னு பயமா விஜய்? நயினார் கேள்வி!

    மீண்டும் குழந்தைகளுக்கு குறி வைக்கிறீங்களா?! ஆட்சி கவிழ்ந்திடும்னு பயமா விஜய்? நயினார் கேள்வி!

    அரசியல்
    பணம் கொடுக்குறது மட்டுமில்ல! இதுவும் லஞ்சம்தான்! முதல்வர் வழங்கிய அரசுப்பணி! விளாசும் நயினார் நாகேந்திரன்!

    பணம் கொடுக்குறது மட்டுமில்ல! இதுவும் லஞ்சம்தான்! முதல்வர் வழங்கிய அரசுப்பணி! விளாசும் நயினார் நாகேந்திரன்!

    அரசியல்
    பள்ளியில் முதல்வர் விஜயின் பேச்சு ஒளிபரப்பு... பிஞ்சு நெஞ்சில் நஞ்சு..!! திமுக கண்டனம்..!

    பள்ளியில் முதல்வர் விஜயின் பேச்சு ஒளிபரப்பு... பிஞ்சு நெஞ்சில் நஞ்சு..!! திமுக கண்டனம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share